கனடாவில் தடுப்பூசி எதிர்ப்பாளர்கள் பெரும் வாகனப் பேரணியாக வந்து ஒட்டாவாவில் திரண்டு ஆர்ப்பாட்டம்!

குடும்பத்தினருடன் பிரதமர் ட்ரூடோபாதுகாப்பான இடத்துக்கு மாற்றம்!! கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவரதுஒட்டாவா வதிவிடத்தை விட்டுப் பாதுகாப்பான பகுதி ஒன்றுக்கு இடமாற்றப்பட்டிருக்கிறார். தடுப்பூசி கட்டாயமாக்கப்படுவதையும் வைரஸ் சுகாதார

Read more

அடுத்த வாரம் முதல் முழுசாகவும், பாதியளவும் சுதந்திரமடையப் போகும் டென்மார்க், நெதர்லாந்து மக்கள்!

டென்மார்க்கில் மீதியாக இருக்கும் சில கொரோனாத்தொற்றுக் கட்டுப்பாடுகளையும் இம்மாத இறுதியில் நீக்குவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஐரோப்பாவிலேயே மிகக் கடுமையான முடக்கத்தை டிசம்பர் மாதத்தில் அறிவித்திருந்த நெதர்லாந்து தனது ஒரு

Read more

பிரான்ஸில் ஆசிரியர்கள் மீண்டும் பணி நிறுத்தம். இந்த வியாழனும் பள்ளிகள் முடங்கும்.

கல்வி அமைச்சர் மீது புகார்கள்! பிரான்ஸில் ஆசிரிய தொழிற்சங்கங்கள் மீண்டும் பணி நிறுத்தப்போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. அதனால் இந்த வாரமும் வியாழக்கிழமை பாடசாலைகள் கல்லூரிகள் (les écoles,

Read more

கொவிட் 19 கையாளுதலை முழுவதுமாக மாற்றத் திட்டமிடுகிறது டென்மார்க், தொற்றுக்கள் மிக அதிகமாகும்போதும்.

டென்மார்க்கில் கொரோனாத் தொற்றியவர்களின் எண்ணிக்கை என்றுமில்லாத அளவு உச்சத்தைத் தொடுகிறது. 17 ம் திகதி மட்டும் 29,000 புதிய தொற்றுக்கள் பதியப்பட்டன. ஆனால் அவ்வியாதியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுச்

Read more

ரஷ்யா, ஐக்கிய ராச்சியம், இத்தாலி, பிரான்ஸ், ஜேர்மனிக்கு அடுத்து போலந்திலும் கொவிட் 19 இறப்புக்கள் 100,000 ஐ தாண்டியது.

செவ்வாயன்று கொவிட் 19 ஆல் இறந்தவர்களின் எண்ணிக்கையைப் போலந்து அறிவித்தபோது அங்கே இதுவரை அவ்வியாதியால் இறந்தவர்கள் எண்ணிக்கை 100, 254 ஆகியிருந்தது. அதன் மூலம் ஒரு லட்சத்துக்கும்

Read more

தலைக்குமேல் தொங்கிக்கொண்டிருந்த “விசா ரத்து” வாள் வீழ்ந்தது யோக்கோவிச் மீது.

ஏற்கனவே எச்சரித்தது போலவே ஆஸ்ரேலியாவின் குடிவரவு அமைச்சர் அலெக்ஸ் ஹோக் அமைச்சருக்கான தனது பிரத்தியேக முடிவைப் பாவித்து யோக்கோவிச்சை நாட்டை விட்டு வெளியேறச் சொல்லிவிட்டார்.  “மக்கள் ஆரோக்கியம்

Read more

பிரான்ஸில் பூஸ்ரர் டோஸ் ஏற்றத் தவறியோரில் ஆயிரக்கணக்கானோரின் பாஸ்கள் சனிக்கிழமை முதல் செயலிழக்கும்!

மூன்றாவது தடுப்பூசியை – பூஸ்ரர் டோஸை-ஏற்றிக் கொள்ளத் தவறியவர்களின் சுகாதாரப் பாஸ்கள் நாளை 15 ஆம் திகதி சனிக்கிழமை முதல் செயலிழக்கத் தொடங்கும் (désactivé) என்று அறிவிக்கப்படுகிறது.சுகாதார

Read more

நாட்டை முடக்கிவிட்டு நடந்த விருந்து: மன்னிப்புக் கோருகிறார் ஜோன்சன் பதவியை இழக்கும் இக்கட்டில் அவர்.

பிரிட்டிஷ் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் கொரோனா பொது முடக்க காலத்தில்நாட்டு மக்களை வீடுகளில் அடைத்துவிட்டுத் தனது டவுணிங் வீதி அலுவலகத்துக்குப் பலரை அழைத்து ஒன்று கூட்டி விருந்துபசாரம்

Read more

ஐரோப்பிய நாடுகளும் கட்டாய கொவிட் 19 தடுப்பூசித் திட்டங்களும்.

கொவிட் 19 பரவல் ஐரோப்பிய நாடுகளில் மிகவும் அதிகளவில் தொடர்கின்றன. பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளின் குடிமக்களிடையே மிகப் பெரும் பங்கினர் தடுப்பூசியைப் போட்டிருப்பினும் ஓமெக்ரோன் திரிபின் பரவல்

Read more

ஐரோப்பாவில் அரைவாசிப் பேரை ஒமெக்ரோன் வைரஸ் பீடிக்குமாம்! உலக சுகாதார நிறுவனம் மதிப்பீடு.

ஒமெக்ரோன் தொற்றுக்கள் தற்போதைய வேகத்தில் தொடர்ந்தால் ஐரோப்பாவின் மொத்த சனத் தொகையில் அரைவாசிப் பங்கினரை அது பீடிக்கும்.அடுத்த நான்குமுதல் ஆறு வாரங்களில் இதனை எதிர்பார்க்கலாம். உலக சுகாதார

Read more