இளம் கணவன்- மனைவி உட்பட ஐவருக்கு இந்திய திரிபு தொற்று.

பிரான்ஸ் வந்த சிங்கப்பூர் கப்பலின் 16 மாலுமிகளுக்கும் புதிய வைரஸ்? பிரான்ஸில் நோர்மன்டியில் (Normandie) உள்ள லூ ஹாவ் (Le Havre) துறைமுகத்தில் தரித்து நிற்கும் சிங்கப்பூர்

Read more

ஆஸ்ரேலியர்களாக இருப்பினும் இந்தியாவுக்குப் போய்த் திரும்பினால் கடும் தட்டம் என்று சட்டமியற்றியது ஆஸ்ரேலியா.

இந்தியாவில் இரட்டைத் திரிபடைந்த கொரோனாக் கிருமிகளால் பாதிக்கப்பட்டவர்கள் கடுமையான சுகவீனமடைகிறார்கள், அக்கிருமியின் தொற்றுவேகம் மிக அதிகம் ஆகிய காரணங்களால் அமெரிக்கா உட்பட்ட உலக நாடுகள் பலவும் இந்தியாவுக்குக்

Read more

குஜராத் மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் 18 கொவிட் 19 நோயாளிகள் இறப்பு.

குஜராத் மாநிலத்தில் நலன்புரி அமைப்பொன்றால் நடாத்தப்பட்டுவரும் மருத்துவமனையில் சனியன்று நள்ளிரவில் தீவிபத்து ஏற்பட்டது. அங்கு சிகிச்சை எடுத்துவந்த கொவிட் 19 நோயாளிகள் 18 பேர் அந்தத் தீவிபத்தில்

Read more

இந்த வருடம் நாங்கள் மீள்வோமா? “தெரியாது ” என்று மக்ரோன் பதில்வைரஸ் திரிபுகளே தீர்மானிக்கும்

கொரோனா வைரஸ் நெருக்கடி ஏற்படுத்திய சுகாதார நெருக்கடியில் இருந்துநாடு இந்த ஆண்டில் விடுபட்டு மீளும்என நினைக்கிறீர்களா? பிராந்தியப் பத்திரிகைகளுக்கான விசேட செவ்வியில் இப்படி ஒரு கேள்விஅரசுத் தலைவரிடம்

Read more

சுவீடனில் வாழும் வெளிநாட்டில் பிறந்தவர்கள் கொவிட் 19 ஆல் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள், தடுப்பூசி போட்டுக்கொள்வது குறைவு.

சுவீடனில் எடுக்கப்பட்டிருக்கும் புள்ளி விபரங்களின்படி சுவீடனில் பிறந்து வளர்ந்தவர்களை விட வெளிநாட்டில் பிறந்து குடிபுகுந்தவர்களிடையே கொவிட் 19 ஆல் தாக்கப்பட்டு இறந்தவர்கள் அதிகம். அதே சமயம் வெளிநாட்டிலிருந்து

Read more

அமர்நாத் யாத்திரையைத் திட்டமிட்டது போல நடத்தி முடிக்க இந்தியா முடிவெடுத்திருக்கிறது.

இமாலயத்தில் 3,880 மீற்றர் உயரத்திலிருக்கும் அமர்நாத் குகைக் கோவிலுக்கு  600,000 இந்து யாத்திரிகையாளர்களை எதிர்பார்த்து கொட்டகை போன்ற வசதிகள் தயாராகின்றன. உத்தர்காண்டில் சமீபத்தில் நடாத்தப்பட்ட கும்பமேளா கொரோனாத்

Read more

தடுப்பு மருந்து தயாரிக்கும் இந்திய நிறுவனத்துக்கான தளபாடங்களை ஏற்றுமதி செய்வதாக அமெரிக்கா அறிவிப்பு.

“எங்கள் நாட்டு மருத்துவசாலைகள் கடந்த வருடம் கொவிட் 19 நோயாளிகளால் செயற்பாடுகளுக்குத் திணறிக்கொண்டிருந்தபோது இந்தியா எங்களுக்கு உதவியதை மறக்கவில்லை. அவர்களுக்கு நாம் உதவுவோம்,” என்று டுவீட்டியிருந்த அமெரிக்க

Read more

இலங்கையில் அதிக தொற்றுவரும் வாரங்களில் எதிர்பார்ப்பு.

இலங்கையில் புதிய மாறுபாடடைந்த வைரஸ் காரணமாக அடுத்த இரண்டு மூன்று வாரங்களில் நாடு முழுவதும்தொற்றுக்கள் மிகத் தீவிரமாகலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. “காற்றில் வேகமாகப் பரவக்கூடிய புதிய

Read more

இரத்தவகை 0 ஐக் கொண்டவர்கள் கொரோனாத்தொற்றால் பாதிக்கப்படுவது குறைவு.

கடந்த வருடம் கொரோனாத் தொற்றுக்கள் பரவலாக ஆரம்பித்தபோது கவனிக்கப்பட்ட விடயங்களிலொன்று குறிப்பிட்ட இரத்தவகையுள்ளவர்கள் அவ்வியாதியால் அதிக பாதிப்படைவதும், வேறொரு இரத்தவகையைக் கொண்டவர்களை அவ்வியாதி மென்மையாகப் பாதிப்பதுமாகும். அவ்விடயம்

Read more

கொரோனாக்காலத்தில் கள்ளக்காதல் தொடர்புகளை மறைத்துவைக்க முடியாததால் இத்தாலியில் விவாகரத்துக்கள் அதிகரிப்பு.

கொரோனா இறப்புக்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாடுகளிலொன்று இத்தாலி. அதன் விளைவாக நாட்டில் நீண்டகாலம பொதுமுடக்கங்கள் நிலவின. பொருளாதார ரீதியில் பலர் பாதிக்கப்பட்டார்கள். அத்துடன் மேலதிகமாகத் தெரியவந்திருக்கும் ஒரு

Read more