கொரோனாத்தொற்றுக்களை டென்மார்க் கையாண்டுவரும் விதத்தை எதிர்த்துப் பேரணி.

டென்மார்க்கில் கொரோனாத் தொற்றுக்கள் ஏற்பட்ட காலத்திலிருந்து நாட்டின் அரசு அதைக் கையாலும் வழிகள் சர்வாதிகாரத்தனமானவை என்று குறிப்பிட்டுச் சுமார் 800 – 1000 க்கும் மேற்பட்டவர்கள் கொப்பன்ஹேகனில்

Read more

போராட்டம் நடத்தும் விவசாயிகள் டெல்லியின் முக்கிய பிராந்தியங்களுக்குள் நுழைய முடியாதபடி கடுமையான எல்லைகள் நிறுவப்படுகின்றன.

 அரசு இந்தியாவின் விவசாயம் சம்பந்தமாகக் கொண்டுவந்த மூன்று சட்டங்களையும் வாபஸ் வாங்கச்சொல்லிக் கடந்த இரண்டு மாதமாக இந்தியாவின் தலைநகரில் தமது போராட்டங்களை நடத்திவருகிறார்கள் விவசாயிகள். பஞ்சாப், ஹரியானா,

Read more

அமெஸான் நிறுவனத்தை நாட்டுக்குள் நுழைய விட வேண்டாமென்று பிரெஞ்ச் நகரங்களில் பேரணிகள்.

பல பிரெஞ்சு நகரங்களிலும் முதலாளித்துவதை எதிர்க்கும் குழுக்கள், சுற்றுப்புற சூழல் ஆதரவாளர்கள் போன்றவைகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்கள் அணிதிரண்டு ஜனவரி 30 அன்று ஊர்வலம் சென்று “அமெஸானைப் பகிஷ்கரியுங்கள்”,

Read more

போலந்தின் கடுமையான கருக்கலைப்புச் சட்டங்களுக்கு எதிராக மக்கள் போராட்டம் வலுக்கிறது.

சுமார் கால் நூற்றாண்டாகக் குறைந்துவரும் பிள்ளைப் பெறுதல்கள், கற்ற இளவயதினர் சுபீட்சம் தேடி வளமான நாடுகளுக்குப் புலம்பெயர்தல், கத்தோலிக்க தேவாலயத்தின் அரசியல் பலம் ஆகியவற்றுடன் கொவிட் 19

Read more

இரவு ஊரடங்கை எதிர்த்து நெதர்லாந்து நகரங்களில் வன்செயல்கள் வெடிப்பு!

கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை எதிர்த்து நெதர்லாந்தில் வன்செயல்கள் வெடித்துள்ளன.பல நகரங்களில் இளைஞர்களுக்கும் கலகம் அடங்கும் படையினருக்கும் இடையே மூன்றாவது நாளாக திங்கள் இரவும் மோதல்கள் இடம் பெற்றுள்ளன.கார்கள்,

Read more

ஜேர்மனியின் உளவுத்துறை நாட்டில் ஒரு புதிய தீவிரவாத அலையைப் பற்றி எச்சரிக்கிறது.

கொரோனாப் பரவலையடுத்து ஜேர்மனியின் பல பாகங்களிலும் கடும் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டதை எதிர்த்து பல்லாயிரக்கணக்கானோர் வெவ்வேறு நகரங்களில் பேரணிகளை நடத்திவந்தார்கள். அவர்களிடையே பலவித காரணங்களுக்காகவும் எதிர்த்தவர்கள் சேர்ந்திருந்தார்கள். தற்போது

Read more

கொதிப்படைந்து ஆறாவது நாளாக ஆர்ப்பாட்டம் நடத்தும் அல்பானியர்கள்.

கொரோனாக்காலக் கட்டுப்பாடுகளை மீறியதற்காக ஒரு வாரத்தின் முன்னர் 25 அல்பானிய இளைஞன் ஒருவன் சுட்டுக் கொலை செய்யப்பட்டான். அது நாடு முழுவது ஒரு அதிர்ச்சி அலையை உண்டாக்கியிருக்கிறது.

Read more