ஜெர்மனி வழியான எரிவாயுக்குளாயை மூடிவிட்ட ரஷ்யா ஹங்கேரிக்கான விற்பனையை அதிகரித்திருக்கிறது.

ரஷ்யாவுடன் தாம் செய்துகொண்ட புதிய ஒப்பந்தத்தின்படி ஏற்கனவே அங்கிருந்து கொள்வனவு செய்யும் எரிவாயுவை விட அதிகமான அளவு கொள்வனவு செய்யவிருப்பதாக ஹங்கேரி அறிவித்தது. அதன் மூலம் தமது

Read more

ஹைட்ரஜினால் இயங்கும் உலகின் முதலாவது ரயிலை ஜேர்மனியில் ஓடவிடுகிறது பிரெஞ்ச் நிறுவனம்.

உலக காலநிலை மாற்றத்தைக் கருத்தில் கொண்டு சூழலை அசுத்தப்படுத்தாத தொழில்நுட்பங்கள் பாவனைக்கு வருகின்றன. அவைகளிலொன்றாக பிரெஞ்ச் நிறுவனமான Alstom ஆல் தயாரிக்கப்பட்ட ஹைட்ரஜன் இயக்கும் ரயில் ஜேர்மனியில்

Read more

வரட்சியால் நீர்மட்டம் குறைந்திருக்கும் றேன் நதியால் ஐரோப்பியப் பொருளாதாரத்துக்குப் பாதிப்பு.

இந்தக் கோடைகால வரட்சியால் றேன் நதியின் நீர்மட்டம் கணிசமாகக் குறைந்திருக்கிறது. அதனால், அந்த நதியில் பொருட்களைக் கொண்டுசெல்லும் கப்பல்கள் வழக்கத்தைவிட மூன்றிலொரு மடங்குப் பொருட்களையே காவிச்செல்ல முடிகிறது.

Read more

ரஷ்யா தனது எரிவாயுக்குளாயின் கழுத்தை நெரிக்க, ஜேர்மனி இருட்டை அணைக்கிறது.

ஜேர்மனியின் நகரங்கள் ஒவ்வொன்றாகத் தமது மின்சாரப் பாவிப்பைக் குறைப்பதன் மூலம் ரஷ்யாவின் எரிவாயுவைப் பாவிப்பதைக் குறைக்க ஆரம்பித்திருக்கின்றன. இவ்வாரத்தில் பல நகரங்கள் தமது முக்கிய கட்டடங்களின் மீது

Read more

எரிசக்தித் தயாரிப்பில் உறுதுணையாக இருக்கவேண்டிய பிரான்ஸ் அணு மின் ஆலைகள் தொல்லையாகியிருக்கின்றன.

ஐரோப்பிய ஒன்றியத்தில் அதிக எண்ணிக்கையில் அணுமின்சார உலைகளைக் கொண்ட நாடு பிரான்ஸ். எரிசக்தித் தயாரிப்புக்காக ரஷ்யாவில் தங்கியிருப்பதைக் குறைக்க உதவக்கூடியவை என்று அவை கருதப்பட்டன. ஆனால், நிலைமையோ

Read more

எரிசக்திக்காக மீண்டும் நிலக்கரியைப் பாவிக்கும் நாடுகளாக ஜேர்மனி, ஆஸ்திரியா, நெதர்லாந்து.

ரஷ்ய – உக்ரேன் போரின் விளைவாக ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் வாங்க மறுத்துவரும் ஐரோப்பிய நாடுகள் தமது தேவைக்கான எரிசக்தியைப் பெறுவதில் இடைஞ்சல்களை எதிர்கொண்டு வருகின்றன. அதனால் ஆஸ்திரியா,

Read more

பெர்லினில் நேற்று நடந்தது வாகனத் தாக்குதல் மூலமான கொலை முயற்சியே என்கிறார் நகர ஆளுனர்.

ஜேர்மனியின் பெர்லின் நகரின் பிரபல வியாபாரப் பகுதியில் மக்களிடையே கார் ஒன்று பாதசாரிகளிடையே நுழைந்து மோதியது. பாடசாலைப் பிள்ளைகளுடன் ஆசிரியர் நடந்துகொண்டிருந்தபோது நடந்த அந்தச் சம்பவத்தில் ஆசிரியர்

Read more

பேர்லின் 2016 நத்தார் படுகொலைகள் இடத்துக்கருகே மக்களிடையே புகுந்த வாகனம் ஒருவரைக் கொன்றது.

ஜேர்மனியின் பெர்லின் நகரின் பிரபல வியாபாரப் பகுதியில் மக்களிடையே கார் ஒன்று பாதசாரிகளிடையே நுழைந்து மோதியது. விற்பனைப் பொருட்கள் பார்வைக்கு வைக்கப்படும் சாளரமொன்றுக்குள் அது நுழைந்தது. ஒருவர்

Read more

மாதம் முழுவதும் சுமார் 10 டொலருக்குப் பெரும்பானான நகரப் பொதுப் போக்குவரத்தை எல்லையின்றிப் பாவிக்கலாம்.

ஜேர்மனியில் இன்று முதல் இரண்டு மாதங்களுக்குச் செயற்பாட்டில் இருக்கப்போகும் ஒரு பயணச்சீட்டின் விலை பத்து டொலருக்கும் குறைவானது. அந்தப் பயணச்சீட்டை வைத்திருப்பவர் தனக்கு வேண்டிய அளவுக்கு நகரங்களுக்குள்ளே

Read more

கட்டுப்பாட்டின் ஓட்டைகளைப் பாவித்து ரஷ்யாவிலிருந்து எரிபொருள் வாங்கும் ஐரோப்பிய நிறுவனங்கள்.

சில வாரங்களுக்கு முன்னர் ரஷ்ய ஜனாதிபதி புத்தின் “நட்பாக நடக்காத நாடுகள் எங்கள் எரிபொருளுக்கு விலையை ரூபிள் நாணயத்தில் தரவேண்டும்,” என்று அறிவித்திருந்தார். அதை ஏற்க மறுத்த

Read more