ஐரோப்பிய ஒன்றியத்தின் கொரோனாக்கால உதவித்திட்டத்திலிருந்து மிகப்பெரும் தொகையைப் பெறப்போகும் நாடு இத்தாலி.

கொரோனாத்தொற்றுக்களால் நாட்டில் ஏற்பட்ட தாக்கங்களை எதிர்கொண்டு மீண்டும் அவைகளுக்கு ஊட்டச்சத்துக் கொடுப்பதற்காக 222 பில்லியன் எவ்ரோக்கள் பெறுமதியான அபிவிருத்தித் திட்டங்களை இத்தாலி முன்வைத்திருக்கிறது. அத்தொகையில் 192 பில்லியன்

Read more

கொரோனாக்காலத்தில் கள்ளக்காதல் தொடர்புகளை மறைத்துவைக்க முடியாததால் இத்தாலியில் விவாகரத்துக்கள் அதிகரிப்பு.

கொரோனா இறப்புக்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாடுகளிலொன்று இத்தாலி. அதன் விளைவாக நாட்டில் நீண்டகாலம பொதுமுடக்கங்கள் நிலவின. பொருளாதார ரீதியில் பலர் பாதிக்கப்பட்டார்கள். அத்துடன் மேலதிகமாகத் தெரியவந்திருக்கும் ஒரு

Read more

இத்தாலியின் மாபியா எவரெவருக்குத் தடுப்பு மருந்துகளைக் கொடுக்கவேண்டுமென்ற முடிவுகளையும் எடுக்கிறது.

மற்றைய நாடுகளை விட இத்தாலி தடுப்பு மருந்துகளைக் கொடுப்பதில் வித்தியாசமான ஒரு முதன்மைப்படுத்தலைக் கையாள்கிறது. கடுமையாகக் கொவிட் 19 ஆல் பாதிக்கப்பட்டு, அதிக எண்ணிக்கையில் இறப்புக்களையும் இத்தாலி

Read more

தமது எல்லைகளில் வந்திறங்கும் அகதிகளைக் கையாள உதவி வேண்டி ஐரோப்பிய எல்லை நாடுகள் MED 5 என்ற பெயரில் இணைகின்றன.

இத்தாலி, மால்டா, ஸ்பெயின், சைப்ரஸ், கிரீஸ் ஆகிய ஐந்து மத்தியதரைக் கடற்கரையெலையைக் கொண்ட நாடுகள் ஒன்றிணைந்து, தங்கள் நாட்டின் எல்லைகளில் கதவைத் தட்டித் தஞ்சம் கேட்பவர்களின் தேவைகளைத்

Read more

இத்தாலியின் பெரும் பகுதிமீண்டும் முடக்கப்படுகிறது!பள்ளிகள், உணவகங்கள் பூட்டு

புதிய தொற்று அலை காரணமாக இத்தாலி நாட்டின் பெரும் பகுதிகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீண்டும் முடக்கப்படுகின்றன. ஓராண்டு காலத்துக்குப்பிறகு நாடு மீண்டும் ஒரு பெரும் தொற்று

Read more

தஞ்சம் தேடிய அகதிகளை விண்ணப்பிக்க விடாமல் விரட்டியதற்காக இத்தாலிய அரசு தண்டிக்கப்பட்டது.

இத்தாலியின் எல்லை நாடுகளிலொன்றான ஸ்லோவேனியாவினூடாக உள்ளே நுழைந்தவர்களை அகதிகளாக விண்ணப்பிக்க விடாமல் தடுத்துத் திருப்பி ஸ்லோவேனியாவுக்குத் துரத்திவிட்டதற்காக இத்தாலி நீதிமன்றத்தில் தண்டிக்கப்பட்டது. இப்படியான நடவடிக்கை pushback என்று

Read more

சவூதி அரேபியா, எமிரேட்சுக்கான ஏவுகணைகள் விற்பனையை நிறுத்துகிறது இத்தாலி.

சவூதி அரேபியாவுக்கு உறுதி கூறப்பட்டவைகளில் 12,700 ஏவுகணைகளை அனுப்புவதை இத்தாலி நிறுத்தியிருக்கிறது என்று அறிவிக்கப்படுகிறது. காரணம், சவூதி அரேபியாவும், எமிரேட்ஸும் சேர்ந்து யேமனில் நடாத்திவரும் போரில் தொடர்ந்து

Read more

சிறுமியொருத்தியின் மரணத்தின் பின் இத்தாலி டிக் டொக்குக்கு புதிய வரையறைகளை விதிக்கிறது.

டிக் டொக்கைப் பாவித்த ஒரு 10 வயதுச் சிறுமி அதில் நடந்த போட்டியொன்றால் இறந்து போனதால்  வயது நிர்ணயிக்க முடியாதவர்களை டிக் டொக் செயலியில் சேர அனுமதிக்க

Read more

பாப்பரசருக்கும் வைரஸ் தடுப்பூசிஅவரே வெளியிட்ட தகவல்!

உலகக் கத்தோலிக்கர்களது திருத்தந்தை போப் பிரான்ஸிஸ் அவர்கள் இந்த வாரம் வைரஸ் தடுப்பூசி ஏற்றிக் கொள்ளப் போவதாகத் தெரிவித்துள்ளார். இத்தாலியின் “Canale 5” தொலைக் காட்சிக்கு அளித்துள்ள

Read more

நேப்பிள்ஸ் நகர மருத்துவமனையருகில் உட்குளியொன்று வாகனங்களை விழுங்கியது.

இத்தாலியில் நேப்பிள்ஸ் நகரிலிருக்கும் ஒஸ்படேல் டெல் மாரெ என்ற மருத்துவமனையின் வாகனங்களை நிறுத்துமிடத்தில் திடீரென்று ஏற்பட்ட உட்குளியொன்று (sinkhole) அங்கிருந்த வாகனங்களை உள்ளே விழுங்கியது. அது சுமார்

Read more