ஓய்வு நாளில் பயணம் செய்யலாகாது என்ற யூத விதியை மீறி ரஷ்யா சென்று புத்தினைச் சந்தித்தார் இஸ்ராயேல் பிரதமர்.

பல தடவைகளில் பிரேரிக்கப்பட்டபோதும் இஸ்ராயேலின் பிரதமரைச் சந்திக்க மறுத்திருந்தா ஜனாதிபதி புத்தின். உக்ரேன் ஜனாதிபதி செலின்ஸ்கியின் வேண்டுகோளையேற்றுப் புத்தினைச் சந்திக்க இறுதியில் அனுமதி கிடைத்தது பிரதமர் பென்னெட்டுக்கு.

Read more

உத்தியோகபூர்வமான இஸ்ராயேல் பிரதமர் எமிரேட்ஸுக்கு விஜயம் செய்தது சரித்திரத்தில் முதல் தடவை.

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி இணைத்துவைத்த இஸ்ராயேல் – அரபு நாடுகள் ஒத்துழைப்பு படிப்படியாக முன்னேறி வருகிறது. அதன் முக்கிய நகர்வுகளில் ஒன்றாக இஸ்ராயேல் பிரதமரொருவர் எமிரேட்ஸுக்கு உத்தியோகபூர்வமாக

Read more

இஸ்ராயேலின் புதிய அரசு பாலஸ்தீனர்களை ஒடுக்கும் சட்டமொன்றைத் தொடர முடியாமல் தோல்வியடைந்தது.

பாலஸ்தீனாவின் பகுதிகளான மேற்குச் சமவெளி, காஸா ஆகியவற்றில் வாழும் பாலஸ்தீனர்கள் இஸ்ராயேலுக்குள் வாழும் பாலஸ்தீனர்களைத் திருமணம் செய்துகொண்டால் அவர்களுக்கு இஸ்ராயேல் குடியுரிமை கிடைக்காது என்பது இஸ்ராயேல் சட்டம்.

Read more

அரசாங்கமொன்றை அறிவிக்க 25 நிமிடங்கள் கெடு மட்டுமே இருக்கும்போது இஸ்ராயேலில் எட்டுக் கட்சிகள் ஆட்சியமைப்பதை அறிவித்தன.

அடுத்தடுத்துப் பல தேர்தல்கள் கடந்த இரண்டு வருடங்கள் நடாத்தப்பட்டும் இஸ்ராயேலில் எந்த ஒரு கட்சியும் கணிசமான அளவில் அதிக ஆதரவைப் பெறமுடியவில்லை. ஆட்சியமைப்பதென்பதை அகப்படும் கட்சிகளின் ஆதரவுடன்

Read more