தென்கொரிய விமான நிலையத்துக்குள் காத்திருந்த ரஷ்யர்கள் அகதிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டனர்.

உக்ரேன் படையெடுப்பில் ரஷ்யாவின் சார்பில் போரிடாமல் தப்பிச்சென்று தென்கொரியாவில் அகதிகளாக முயற்சித்த ரஷ்யக் குடிமக்கள் ஐவர் பல மாதங்களாக இன்ச்சியோன் விமான நிலையத்தில் காத்திருக்கிறார்கள். அந்த ஐவரின்

Read more

பிரான்ஸின் ரியூனியன் தீவிலிருந்து 46 பேர் சிறீலங்காவுக்குத் திருப்பியனுப்பப்பட்டனர்.

பிரான்ஸுக்குச் சொந்தமான ரியூனியன் தீவுக்கு அனுமதியின்றிச் சென்ற 46 சிறீலங்கா குடிமக்கள் அங்கிருந்து திருப்பியனுப்பப்பட்டு ஜனவரி 14 ம் திகதியன்று விமானம் மூலம் வந்து சேர்ந்தனர். மீன்பிடிப்

Read more

மலேசியத் தேர்தலின் பின் அகதிகள் மீதான கெடுபிடிகள் மேலும் அதிகரிக்கலாம்.

அடுத்த ஐந்து வருடங்களுக்குத் தங்களை ஆளப்போகிறவர்கள் யாரென்று முடிவுசெய்ய மலேசியாவின் 32 மில்லியன் மக்கள் நவம்பர் 19 ம் திகதி தேர்தல் சாவடிகளுக்குப் போகவிருக்கிறார்கள். பல இனங்கள்

Read more

அல்பானியர்கள் அகதிகளாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டார்கள் என்கிறது ஐக்கிய ராச்சியம்.

ஐக்கிய ராச்சியத்துக்குள் இவ்வருடத்தில் மட்டும் அல்பானியாவைச் சேற்ந்த சுமார் 12,000 அனுமதியின்றி நுழைந்திருக்கிறார்கள். அதனால், கொதித்துப்போயிருக்கும் பிரிட்டிஷ் அரசு அல்பானியா தனது நாட்டு மக்கள் ஐக்கிய ராச்சியத்துக்குள்

Read more

சுவீடனின் புதிய அரசும், அகதி விண்ணப்பதாரர்களை நாட்டுக்கு வெளியே தங்கவைக்கலாமா என்று சிந்திக்கிறது.

செப்டெம்பர் மாத ஆரம்பத்தில் சுவீடனில் நடந்த பொதுத்தேர்தலில் வலதுசாரிகளும், பழமைவாதிகளும் சேர்ந்து மக்களிடையே அதிக வாக்குகளை அறுவடை செய்திருந்தனர். ஆளும் கட்சியாக இருந்த சோஷியல் டெமொகிரடிக் கட்சியுடன்

Read more

மியான்மாரில் ரோஹின்யா- இன அழிப்புக்கு பேஸ்புக் பதிவுகள் உடந்தையாக இருந்தன என்கிறது அம்னெஸ்டி அமைப்பு.

பேஸ்புக் பதிவுகள் பல மியான்மார் இராணுவம் 2017 இல் முஸ்லீம் சிறுபான்மையினரைக் குறிவைத்து அழிப்பதற்கு உதவியாக இருந்ததாகக் குற்றஞ்சாட்டியிருக்கிறது அம்னெஸ்டி இண்டர்நஷனல். மியான்மாரின் ரோஹின்யா சிறுபான்மையினரைப் பற்றிய

Read more

“ஐரோப்பிய நீதிமன்றத்திடமிருந்து எங்கள் இறையாண்மையை மீட்டெடுப்போம்,” என்கிறார் புதிய பிரிட்டிஷ் உள்துறை அமைச்சர்.

பிரிட்டிஷ் கொன்சர்வடிவ் கட்சியின் அங்கத்தினர்களுக்கான வருடாந்திர மாநாடு பெர்மிங்ஹாம் நகரில் நடந்துகொண்டிருக்கிறது. புதியதாகப் பதவியேற்ற லிஸ் டுருஸ் அரசின் அமைச்சர்கள் முதல் முதலாகத் தமது கட்சியினரை எதிர்கொள்ளும்

Read more

உக்ரேனிலிருந்து போலந்துக்குள் அகதிகளாக வந்தவர்களில் பாதிக்கும் அதிகமானோர் திரும்பிவிட்டார்கள்.

போலந்து எல்லைக்காவலின் விபரங்களின்படி பெப்ரவரி 24 இல் ரஷ்யாவின் படைகள் உக்ரேனுக்குள் நுழைந்தது முதல் ஜூலை 31 ம் திகதி வரை சுமார் 5.15 மில்லியன் உக்ரேனிலிருந்து

Read more

கடந்த வருடங்களில் உலகில் அகதிகளின் எண்ணிக்கை இரண்டு மடங்காகியிருக்கிறது.

உலகின் வெவ்வேறு பாகங்களில் தற்போது அகதிகளாகப் புலம்பெயர்ந்திருப்போரின் எண்ணிக்கை 100 மில்லியன்களை விட அதிகமாகும். உக்ரேன் போர் ஆரம்பிக்க முன்னரேயே 90 மில்லியனாக இருந்தது அவ்வெண்ணிக்கை. இது

Read more

உண்மையிலேயே கடைசி நிமிடங்களில் நிறுத்தப்பட்டது ருவாண்டா பறக்கவிருந்த அகதிகள் விமானம்.

லண்டனின் விமான நிலையமொன்றில் இயந்திரங்கள் முடுக்கி விடப்பட்டுத் தயாராக இருந்தது உள்துறை அமைச்சால் வாடகைக்கு எடுக்கப்பட்ட விமானம். விமானிகளும் உதவியாளர்களும் மட்டுமன்று ருவாண்டாவுக்கு அனுப்பப்படவிருந்த ஒரு சில

Read more