ஜோர்டானிய அரசைக் கவிழ்க்கும் திட்டப் பின்னணியில் சவூதியுடன் இஸ்ராயேலும் கைகோர்த்திருந்ததா?

ஏப்ரல் மாதத்தில் ஜோர்டானின் அரசன் அப்துல்லாவைக் கவிழ்க்கும் திட்டத்தில் ஈடுபட்டதாகக் குறிப்பிடப்பட்டு அதற்காக அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். அதையடுத்துக் கைதுசெய்யப்பட்டவர்களில் இருவர் மட்டுமே தற்போது நீதிமன்றத்தில்

Read more

ஜோர்டான் அரசன் அப்துல்லாவின் ஆட்சியைக் கவிழ்க்க முயன்றவரில் இருவர் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்கள்.

ஏப்ரல் மூன்றாம் திகதி ஜோர்டான் நாட்டின் ஆட்சியைக் கவிழ்க்க முயன்றதாகக் குறிப்பிடப்பட்டு பதினெட்டுப் பேர் கைதுசெய்யப்பட்டார்கள். அவர்களைத் தவிர அரசன் அப்துல்லாவின் ஒன்றுவிட்ட சகோதரன் ஹம்ஸாவும் அத்திட்டத்தில்

Read more

ஒரு மாதத்துக்கும் அதிகமாக சவூதி அரேபியாவுடன் நடாத்திவரும் பேச்சுவார்த்தைகள் நல்ல முறையில் நகர்வதாகச் சொல்லும் ஈரான்.

சவூதி அரேபியா ஒரு முக்கிய ஷீயா இஸ்லாமிய முல்லாவை மரண தண்ண்டனைக்கு உட்படுத்திய 2016 ம் ஆண்டிற்குப் பின்னர் ஈரானும், சவூதி அரேபியாவும் தமது உயர்மட்ட அரசியல்

Read more

சவூதியர்களின் புகார்களைச் செவிமடுத்து நாட்டின் பள்ளிவாசலின் ஒலிபெருக்கிகளின் சத்தத்தைக் குறைக்க அமைச்சர் உத்தரவு.

நாட்டிலிருக்கும் சகல பள்ளிவாசல்களின் ஒலிபெருக்கிகளின் சத்தமும் அதன் மூன்றிலொரு பங்கால் குறைக்கப்படவேண்டும் என்று சவூதி அரேபியாவின் இஸ்லாமிய கலாச்சார அமைச்சர் அப்துல் லத்தீப் அல் – ஷேக்

Read more

பாப் அல் மண்டெப் நீரிணையின் மாயுன் தீவில் இராணுவத் தளமொன்றைக் கட்டியெழுப்பியிருப்பது யார்?

ஆபிரிக்காவின் ஜுபூத்திக்கும், யேமனுக்குமிடையேயிருக்கும் பெரிம் தீவு தான் மாயுன் தீவு என்றும் அழைக்கப்படுகிறது. அது யேமனுக்குச் சொந்தமானது. அந்தத் தீவில் பெப்ரவரியில் கட்ட ஆரம்பிக்கப்பட்ட ஒரு இராணுவ

Read more

சவூதி அரேபியாவின் நிலப்பரப்பில் காணப்படும் முஸ்தாத்தில்கள் பிரமிட்டுகளையும் விடப் பழமையானவை.

சவூதி அரேபியாவின் வடமேற்குப் பகுதியில் பெரிய கற்களாலான ஆயிரத்துக்கும் அதிகமான கட்டட அமைப்புக்கள் காணப்படுகின்றன. வானத்திலிருந்து எடுக்கப்பட்ட படங்களிலும் தெரியும் இவை பெரிய கற்களைச் செவ்வக அமைப்பில்

Read more

லெபனான் போதை மருந்துகளைக் கடத்திவருவதாகக் கூறி தமது நாட்டுக்கு அவர்கள் காய்கறிகள், பழங்கள் ஏற்றுமதி செய்வதை சவூதி நிறுத்தியது.

ஏற்கனவே மிகப்பெரும் சமூக, பொருளாதார இழப்புக்களைச் சந்தித்துவரும் லெபனான் நாட்டுக்கு மேலுமொரு அடியாக சவூதி அரேபியா அவர்களிடமிருந்து தனது நாட்டுக்கு வரும் காய்கறி, மற்றும் பழவகைகளை வேண்டாமென்று

Read more

சவூதி அரேபியாவும், ஈரானும் இரகசியமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றனவா?

மத்திய கிழக்கின் வஞ்சம் பொருந்திய இரண்டு சக்திகளான சவூதி அரேபியாவும் தற்போதைய நிலையில் பல அரசியல் சர்ச்சைகளுக்கான, போர்களுக்கான பின்னணிகளில் மறைந்திருக்கும் பொம்மலாட்டக்காரர்களாகும். மத்திய கிழக்கில் தனது

Read more

சவூதியால் ஒழுங்குசெய்யப்பட்ட யேமன் அமைச்சரவையைக் குண்டு போட்டு வரவேற்றது ஹூத்தி இயக்கத்தினரே.

சர்வதேச அங்கீகாரத்துடன் சவூதி அரேபியாவின் அரசியல் திட்டப்படி கடந்த டிசம்பரில் யேமனுக்கு ஒரு அரசாங்கம் இழைக்கப்பட்டது. அவ்வரசைச் சேர்ந்த அமைச்சர்கள் தமது பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ள கடந்த டிசம்பர்

Read more

உலகின் மிகவும் பொருளாதாரப் பலன் கொண்ட ஆரம்கோவின் இலாபத்தில் 50 % விகித வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது.

சுமார் 2 திரில்லியன் டொலர்கள் பெறுமதியான சவூதி அரேபியாவின் எரிநெய் நிறுவனம் ஆரம்கோ உலகின் மிகப் பெறுமதி வாய்ந்த நிறுவனமாகக் கருதப்படுகிறது. 2020 இல் அதன் இலாபமானது

Read more