ஸ்பெயினின் தெற்கில் இரண்டு காட்டுத்தீக்கள் ஒன்றிணைந்து ஐந்தாவது நாளாகக் கட்டுக்குள்ளடங்காமல் எரிந்துகொண்டிருக்கிறது.

அண்டலுசியா மாகாணத்தில் ஐந்து நாட்களுக்கு முன்னர் காடுகளின் இரண்டு பகுதியில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்திருந்தது. அத்தீக்கள் வளர்ந்து ஒன்றாகிச் சுமார் ஐந்து சதுர கி.மீ பிராந்தியத்தை வளைத்துத்

Read more

லூசிபர் என்ற பெயரிலான வறட்டியெடுப்பும் வெப்ப அலை ஸ்பெய்ன், போர்த்துக்கலை நோக்கி நகர்கிறது.

சிசிலி, இத்தாலியில் புதனன்று ஐரோப்பிய வெப்பநிலையின் அதியுயர்ந்த வெப்பநிலையான 48.8 பாகை செல்சியஸ் அளக்கப்பட்டதாக அப்பிராந்தியத்திலிருந்து அறிவிக்கப்படுகிறது. அது உண்மைதானா என்று சர்வதேச வாநிலை ஆராய்ச்சி மையம்

Read more

காடுகள் எரிந்துகொண்டிருக்க, தெற்கு ஐரோப்பாவின் சில பகுதிகளில் வெப்பநிலை 50 பாகை செல்சியஸைத் தொடுகிறது.

கடந்த வருடங்களை விட மோசமான அளவில் காட்டுத்தீக்கள் ஐரோப்பாவின் தெற்கிலுள்ள பிராந்தியங்களில் உண்டாகியிருக்கின்றன. வெப்பநிலையே சீக்கிரமாகவே வழக்கத்தை விட அதிகமாகியிருக்கிறது. ஸ்பெய்ன், கிரீஸ், துருக்கி, இத்தாலி ஆகிய

Read more

வெற்றியின் உண்மையான அர்த்தத்தை தனது உயர்ந்த நடத்தையால் காட்டி உலகெங்கும் போற்றப்படும் இவான் பெர்னாண்டஸ் அனாயா.

ஸ்பெய்னில் நவர்ரா நகரில் மரதன் ஓட்டப் பந்தயம் நடந்துகொண்டிருந்தது. ஓடவேண்டிய புள்ளியை முடிக்கும் தருணத்தில் தனக்கு முன்னால் முதலிடத்தில் ஓடிக்கொண்டிருந்த கென்ய வீரர் அபெல் முதாய் எல்லையைக்

Read more

ஸ்பெயின்,போர்த்துக்கல் செல்வதை தவிர்க்குமாறு பிரான்ஸ் ஆலோசனை.

கோடை விடுமுறையைக் கழிக்கச் செல்வோர் ஸ்பெயின், போர்த்துக்கல்போன்ற நாடுகளைத் தவிர்க்குமாறு பிரான்ஸ் தனது பிரஜைகளுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது. பொதுவாகப் பிரான்ஸ் மக்கள் விரும்பி உல்லாசப் பயணம் செய்கின்ற

Read more

பர்ஸலோனா நகரமும், அதன் அடையாளங்களில் ஒன்றானா சக்ராடா பமிலியாபுனித பலிகொடுக்கப்பட்ட குடும்பம் [Sagrada Familia]தேவாலயமும்.

கி.மு 300 வருடங்களுக்கு முன்னர் ஹமில்கார் பர்ஸா என்ற இராணுவத் தளபதியால் நிர்மாணிக்கப்பட்ட நகரம் என்பதால் அதன் பெயர் பர்ஸலோனா என்றாகியதாகச் சிலரால் அந்த நகரின் பெயருக்கான

Read more

பர்ஸலோனா நகரமும், அதன் அடையாளங்களில் ஒன்றானா சக்ராடா பமிலியாபுனித பலிகொடுக்கப்பட்ட குடும்பம் [Sagrada Familia]தேவாலயமும்.

கி.மு 300 வருடங்களுக்கு முன்னர் ஹமில்கார் பர்ஸா என்ற இராணுவத் தளபதியால் நிர்மாணிக்கப்பட்ட நகரம் என்பதால் அதன் பெயர் பர்ஸலோனா என்றாகியதாகச் சிலரால் அந்த நகரின் பெயருக்கான

Read more

சர்வதேச உதைபந்தாட்டக் கிண்ணப் போட்டியொன்றின் மிகப்பெரும் தவறைச் செய்த பின்னரும் வெற்றிபெற்றது ஸ்பெய்ன்.

தனது குழுவைச் சேர்ந்த ஒருவர் கிரவேஷியாவிடமிருந்து பறித்த பந்தைத் தன்னை நோக்கித் தூரத்திலிருந்து மெதுவாக உருட்டிவிட அதை அலட்சியமாகத் தட்டிவிட்டார் ஸ்பெய்னின் வலை காப்பாளர். பந்து உள்ளே

Read more

ஜூட் பெல்லிங்ஹாமால் தனது சாதனையை ஆறு நாட்கள் தான் வைத்திருக்க முடிந்தது.

ஜூன் 13 ம் திகதியன்று உதைபந்தாட்டத்தில் ஐரோப்பியக் கோப்பைக்கான போட்டிகளில் விளையாடிய உலகின் மிகக்குறைந்த வயதான வீரனாக அறிமுகப்படுத்தப்பட்டா இங்கிலாந்தின் ஜூட் பெல்லிங்ஹாம். அவருக்கு வயது பதினேழு

Read more

இந்த வருடத்தில் 45 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நோக்கத்துடன் கதவுகளைத் திறக்கும் ஸ்பெய்ன்.

சுற்றுலாப் பயணிகள் தனது நாட்டில் செலவழிக்கும் பணம் நாட்டின் பொருளாதாரத்தின் கணிசமான அளவாக இருக்கும் நாடுகளிலொன்று ஸ்பெய்ன். எனவே அந்த நாடு கொரோனாத் தொற்றுக்களினால் பொருளாதாரத்தில் பெரும்பளவில்

Read more