பாலின அடையாளமற்ற கடவுச்சீட்டு வேண்டுமென்ற கோரிக்கை பிரிட்டன் உச்ச நீதிமன்றத்தில் மறுக்கப்பட்டது.

ஒருவர் தான் ஆணா, பெண்ணா என்று அடையாளம் காட்டாமல் கடவுச்சீட்டுப் பெற்றுக்கொள்ளும் உரிமை சில நாடுகளில் அமுலுக்கு வந்திருக்கிறது. அதே போன்று கோரி நீதிமன்றத்துக்குச் சென்ற Elan-Cane

Read more

பிரிட்டனில் மிக உயர்வான வாழ்க்கைச்செலவு|2011 க்கு பின் பதிவாகிய ஆகக்கூடிய ஏற்றம்

பிரிட்டனின் வாழ்க்கைச்செலவு வீதம் கடந்த 12 மாதங்களுக்குள் 5.1 சதவீதம் அதிகரித்திருப்பதாக அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.அதேவேளை கடந்த ஒருமாதத்தில் மட்டும் 4.2 சதவீதத்தால் கூடிய ஏற்றநிலை ஏற்பட்டிருப்பதாகவும் குறிப்பிடப்படுகிறது.

Read more

இங்கிலாந்தில் இனி கோவிட் பாஸ்| நாடாளுமன்றில் வாக்கெடுப்பில் அங்கீகாரம்

இங்கிலாந்தில் கோவிட் பாஸ் (Covid Passes) திட்டத்தை கொண்டுவர, அந்த திட்டம் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பில் வெற்றிபெற்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இன்று இடம்பெற்ற வாக்கெடுப்பில் 243 மேலதிக வாக்குகளால் நிறைவேறியுள்ளது.

Read more

பிரிட்டனில் “பிரயாண சிவப்பு பட்டியல் நாடுகள்” என்று இனி இல்லை..

பிரிட்டனுக்குள் பிரவேசிப்பவர்களுக்கு குறிப்பிடப்பட்ட ” சிவப்பு பட்டியல்படுத்தப்பட்ட நாடுகளை” அதிலிருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டிசெம்பர் மாதம் 15ம்திகதி புதன்கிழமை காலை 4 மணிமுதல் இந்த விடயம் நடைமுறைக்கு

Read more

ஒமிக்ரோனால் முதல் மரணம் பிரிட்டனில் பதிவாகியது

திரிவடைந்த கோவிட் 19 இன் ஒமிக்ரோனால் பாதிக்கப்பட்டு,முதல் மரணம் இன்று பிரிட்டனில் பதிவாகியுள்ளது.இந்த விடயத்தை பிரிட்டன் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் இன்று உறுதிப்படுத்தியுள்ளார். அதேவேளை இதுவரை காலமும்

Read more

பிரிட்டனில் கோவிட் எச்சரிக்கை நிலை உயர்வதாக அறிவிப்பு 

பிரிட்டனில் கோவிட் 19 இன் எச்சரிக்கை நிலை , நிலை 3 இலிருந்து நிலை  4 இற்கு உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக இதே எச்சரிக்கை நிலை

Read more

தன்னைப் பிறக்க அனுமதித்த தாயின் மருத்துவரை நீதியின் முன் நிறுத்தி வென்றார் 20 வயதான ஏவி டூம்ப்ஸ்.

தன்னைக் கருத்தரிப்பதற்கு எதிராகத் தனது தாய்க்குச் சரியான ஆலோசனை கொடுக்காத மருத்துவரை ஐக்கிய ராச்சியத்தில் நீதியின் முன்னால் இழுத்து வென்றிருக்கிறார் முதுகெலும்பில் வியாதியுடன் பிறந்த ஒரு ஒரு

Read more

இலங்கைத் தமிழ் விஞ்ஞானியை நாட்டைவிட்டு வெளியேற்றுவதில்லை என்று தன் முடிவை மாற்றியது ஐக்கிய ராச்சியம்.

கௌரவத்துக்குரிய Commonwealth Rutherford fellowship மூலம் பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்துவந்த நடராஜா முகுந்தன் தனது ஆராய்ச்சியைத் தொடர்வதற்காகத் தொடர்ந்தும் ஐக்கிய ராச்சியத்தில் வாழலாம் என்று முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.

Read more

ஹமாஸ் இயக்கத்தின் சகல சிறகுகளையும் “தீவிரவாதிகள்” என்று ஐக்கிய ராச்சியம் பிரகடனம் செய்தது.

கடந்த வாரம் அமெரிக்காவில் நடந்த பேச்சுவார்த்தைகளின் பின்பு அறிவிக்கப்பட்டது போலவே 26 ம் திகதி வெள்ளியன்று ஐக்கிய ராச்சியம் ஹமாஸ் இயக்கத்தின் எல்லா அமைப்புக்களையும் “தீவிரவாதிகள்” என்று

Read more

“ஆங்கிலக் கால்வாய் அகதிகள் பிரச்சினையைப் பற்றிக் கலந்தாலோசிக்க பிரீதி பட்டேல் வரவேண்டியதில்லை,” பிரான்ஸ்.

சில நாட்களுக்கு முன்னர் காற்றிழந்த படகு மூழ்கியதில் அகதிகள் இறந்துபோனதிலிருந்து ஆங்கிலக் கால்வாய் அகதிகளை நிறுத்துவது பற்றி பிரிட்டனுக்கும், பிரான்ஸுக்குமிடையே நீண்ட காலமாகவே இருந்துவரும் மனஸ்தாபங்கள் மேலும்

Read more