4 நாட்கள், 15 வாக்கெடுப்புக்களின் பின்னர் ஒரு வழியாக கெவின் மெக்கார்த்தி சபாநாயகராகத் தெரிவானார்.

நவம்பரில் நடந்த தேர்தல்களில் அமெரிக்காவின் பாராளுமன்றத்தை ரிபப்ளிகன் கட்சியினர் கைப்பற்றியதாக ஆர்ப்பரித்தார்கள். ஆனால், புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பதவியை ஏற்றுக்கொள்ளவோ, பாராளுமன்றம் முடிவுகளை எடுக்கமுடியாமல் போனது

Read more

அமெரிக்க மகாராணிக்குக் கொடுக்கப்படவிருக்கிறத, பின்லாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பு மருந்து.

சமீப வருடங்களில் வெளியாகிய பல ஆராய்ச்சிகள் தேனீக்களின் சமூகங்கள் வியாதிகளால் அழிக்கப்படுவதாகத் தெரியப்படுத்தின. உணவுப் பொருட்களின் தயாரிப்புக்கு அத்தியாவசியமாக இருப்பவை தேனீக்களாகும். அமெரிக்காவின் தேனீக்களை அழித்துவந்த American

Read more

பாகிஸ்தான் தலிபான்களுக்கெதிரான போரில் பாகிஸ்தானுக்கு உதவ அமெரிக்க முன்வந்திருக்கிறது.

நாட்டில் ஏற்பட்டிருக்கும் பெரும் பொருளாதாரப் பிரச்சினைகளைத் தவிர பாகிஸ்தான் தஹ்ரீக் ஏ தலிபான் என்றழைக்கப்படும் பாகிஸ்தான் தலிபான் இயக்கத்தினரின் தீவிரவாதத்தையும் எதிர்கொண்டு திக்குமுக்காடுகிறது. சமீப மாதங்களில் அந்த

Read more

அமெரிக்கப் பாராளுமன்றம் சபாநாயகரொருவரைத் தெரிவுசெய்வதில் தோற்றுப் போனது முதல் தடவையாக.

கடந்த நவம்பர் மாதத்தில் அமெரிக்காவின் பாராளுமன்றத்து அங்கத்தவர்களைத் தேரிவுசெய்வதற்காக நடந்த தேர்தலின் பின்னர் வெற்றிபெற்றவர்கள் இன்று முதல் தடவையாகக் கூடினர். ரிபப்ளிகன் கட்சியினர் பெரும்பான்மையைப் பெற்றிருக்கும் அந்தப்

Read more

டொனால்ட் டிரம்ப்பின் வருமானங்கள், வரிகள் பற்றிய விபரங்கள் வெளியாகின.

முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சுமார் மூன்று வருடங்களாகத் தவிர்த்து வந்த விடயங்களிலொன்று தனது வருமானங்கள், கட்டிய வரி விபரங்களை வெளிப்படுத்த மறுத்ததாகும். பாராளுமன்ற முடிவு, பல

Read more

அமெரிக்காவைத் தாக்கிவரும் பனிக்காலச் சூறாவளி வெப்பநிலை – 45 வரை ஆக்கலாம் என்று எச்சரிக்கை.

சரித்திரத்தில் இதுவரை காணாத மோசமான சூறாவளியொன்று குளிர்கால அமெரிக்காவைத் தாக்கிவருவதாக காலநிலை அவதான நிலையங்கள் எச்சரித்திருக்கின்றன. ஏற்கனவே சுமார் ஒன்றரை மில்லியன் பேருக்கு மின்சார இணைப்பு அற்றுப்போயிருக்கிறது.

Read more

அமெரிக்காவிடமிருந்த தமது ஆயுத வியாபாரிக்காக கூடைப்பந்து நட்சத்திரத்துக்கு விடுதலை கொடுத்தது ரஷ்யா.

உக்ரேனுக்குள் ரஷ்யப் படைகள் நுழையச் சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார் ஒலிப்பிக் கூடைப்பந்து வீராங்கனை பிரிட்டனி கிரினர். தனது மருத்துவத் தேவைக்காக

Read more

அமெரிக்க செனட் சபையின் 51 வது இடத்தை வென்றனர் டெமொகிரடிக் கட்சியினர்.

நவம்பர் மாத ஆரம்பத்தில் அமெரிக்காவில் நடந்த இடைத்தவணைத் தேர்தல்கள் டெமொகிரடிக் கட்சியினருக்குச் சாதகமாக முடிந்திருக்கிறது. தேர்தலுக்கு முன்னர் செண்ட் சபையில் இருந்த நிலைமையை விட, ஒரு இடத்தை

Read more

சூழலுக்கு இணக்கமான தயாரிப்புகளில் முதலீடுகள் செய்வதில் அமெரிக்காவும் ஐரோப்பாவும் மோதிக்கொள்ளுமா?

காலநிலை மாற்றத்தைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய கட்டாயத்திலிருக்கிருக்கின்றன உலக நாடுகள். அதனால் சூழலுக்கு இணக்கமான முறையிலான தொழில்நுட்பங்களில் முதலீடு செய்வதில் வளர்ந்த நாடுகள் ஆர்வம் காட்டுகின்றன. அம்முதலீடுகளை

Read more

“எங்கள் எல்லைக்குள் நுழைந்த அமெரிக்கக் கப்பலைத் துரத்தினோம்,” என்கிறது சீனா.

தென்சீனக் கடல் எல்லைக்குள் சர்வதேச அளவில் சீனாவுக்கு அனுமதிக்கப்பட்ட பகுதிகளை விட அதிகமான பகுதிகளை ஆக்கிரமிக்கிறது என்று பக்கத்து நாடுகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. அதனால் அப்பகுதியில் பதட்டம்

Read more