ஊவாவேய், ZTE இறக்குமதி, விற்பனை செய்தல் அமெரிக்காவில் தடை செய்யப்பட்டது.

நீண்ட காலமாகவே “சீனாவின் உளவுபார்த்தல்” என்ற குற்றத்துக்கு உள்ளாகியிருந்த கருவிகளான ஊவாவேய்[Huawei], ZTE ஆகியவற்றை இனிமேல் இறக்குமதி செய்யலாகாது, விற்கலாகாது என்று அமெரிக்கா தடைசெய்திருக்கிறது. இந்த முடிவானது 

Read more

அலையலையாகத் தாக்கிய அமெரிக்க அணியிடம் திக்குமுக்காடிய இங்கிலாந்து அணி.

வெள்ளிக்கிழமையன்று கடைசியாக நடந்த உலகக்கிண்ணத்துக்கான மோதலில் இங்கிலாந்தும் அமெரிக்காவும் பங்குபற்றின. தனது முதலாவது மோதலில் ஈரானை மண் கவ்வ வைத்த இங்கிலாந்திடமிருந்து ரசிகர்கள் எதிர்பார்த்ததை அவர்களால் கொடுக்க

Read more

குர்தீஷ் இயக்கங்கள் மீதான துருக்கியின் தாக்குதல் இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்குச் சாதகமாக அமையலாம்.

ஒரு வாரத்துக்கு முன்னர் இஸ்தான்புல் வியாபார வீதியில் வெடித்த குண்டு குர்தீஷ் போராளிகளின் வேலையே என்கிறது துருக்கி. அதற்குப் பழிவாங்க அந்தப் போராளிகளின் மையங்கள் என்று குறிப்பிடப்படும்

Read more

கொலராடோவை அடுத்து வெர்ஜீனியாவின் வோல்மார்ட்டுக்குள் ஒரே சமயத்தில் பலர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

சுமார் மூன்று நாட்கள் இடைவெளிக்குள் மேலுமொரு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் அமெரிக்கர்களை அதிர வைத்திருக்கிறது. செவ்வாயன்று இரவு பத்துமணிக்குப் பின்னர் வெர்ஜீனியா மாநிலத்தில்,  செசப்பீக் [Chesapeake] என்ற

Read more

உலகக்கோப்பை இரண்டாம் நாள் மோதல்களில் எல்லோரும் வெற்றியை நாட ஈரான் வீரர்கள் தமது அரசின் மீதான வெறுப்பைக் காட்டினர்.

கத்தாரில் ஆரம்பித்திருக்கும் உதைபந்தாட்டத்துக்கான உலகக்கோப்பை மோதல்களில் ரசிகர்கள் தமது ஆதர்ச வீரர்கள், நாடுகளின் விளையாட்டைக் கண்டு ரசிப்பதில் ஈடுபட்டிருக்கிறார்கள். அதே சமயம் இதுவரை எந்த ஒரு உலகக்கோப்பைப்

Read more

அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் முதலாவது பெண் சபாநாயகர் அவ்விடத்தை முதலாவது கறுப்பினத்தவரிடம் கையளிக்கிறார்.

 டெமொகிரடிக் கட்சியினரிடையே மட்டுமன்றி அமெரிக்காவின் அரசியல் வட்டாரத்திலேயே பெரும் மதிப்பையும், பலத்தையும் கொண்ட 82 வயதான நான்சி பெலோசி. அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகராக இரண்டு தவணைகள்

Read more

அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையைக் கைப்பற்றிய ரிபப்ளிகன் கட்சியினர்.

தேர்தல் நடந்து ஒரு வாரத்துக்கும் அதிகமாக வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன அமெரிக்காவில். அமெரிக்காவின் அரசியல் உலக நாடுகளெங்குமே தனது அலைகளைப் பரப்பும் என்பதால் அதன் பாராளுமன்றச் சபைகள்

Read more

“போலந்தில் விழுந்த குண்டு எங்கள் மீது குறிவைத்த தாக்குதலாகத் தெரியவில்லை” – போலந்து ஜனாதிபதி.

செவ்வாயன்று உக்ரேனை அடுத்துள்ள போலந்தின் எல்லைக்குள் விழுந்து வெடித்த குண்டு இருவரின் உயிரைக் குடித்தது. அக்குண்டு ரஷ்யாவிலிருந்து ஏவப்பட்டதாக இருக்கலாம் என்ற ஊகங்கள் பல மணி நேரம்

Read more

நாள் முழுவதும் உக்ரேன் மீது ஏவுகணைக் குண்டுகள், மாலையில் போலந்துக்குள் ரஷ்யக் குண்டால் இருவர் மரணம்.

ஜி 20 மாநாட்டில் முக்கிய தலைவர்கள் ரஷ்யாவின் போரை நிறுத்தும்படி குரல் கொடுத்ததற்குப் பதிலாகவோ என்னவோ செவ்வாயன்று முழுவதும் சுமார் 100 ஏவுகணைக் குண்டுகள் உக்ரேன் மீது

Read more

“எமக்கு மேல் மக்களுக்கு நம்பிக்கை வரவேண்டுமானால் நாம் போரை நிறுத்தவேண்டும்,” என்றார் யோக்கோ விடூடு.

இந்தோனேசியாவின் பாலியில் நடந்துவரும் ஜி 20 நாடுகளின் உச்சி மாநாட்டில் பேசப்படும் பெரும்பாலான விடயங்களில் நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ உக்ரேன் மீதான ரஷ்யாவின் போர் பங்குகொள்கிறது. அதில் பங்குபற்றும்

Read more