Month: December 2020

Featured Articlesஅரசியல்செய்திகள்

இஸ்ராயேலோடு உறவு ஏற்படுத்திக்கொள்ளும் நான்காவது நாடாக மொறொக்கோ.

ஆபிரகாம் ஒப்பந்தம் என்றழைக்கப்படும் இஸ்ராயேலுடன் அரபு நாடுகளைப் பிணைக்கும் உறவு ஆரம்பிக்கப்பட்ட கடந்த மாதங்களில் அதில் இணைந்து இஸ்ராயேலுடன் கொண்டுள்ள பேதங்களை ஒதுக்கி வைக்கப்போவதாக அறிவிக்கிறது மொறொக்கோ.

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

ஒரு கோடி ரூபாய் செலவில் அழகுபடுத்தப்பட்ட ராமபுரம் பூங்காவனம் பொதுமக்களை ஈர்க்குமளவுக்கு அழகாக இருக்கிறதா?

அழகியல் சுற்றுப்புற சூழலைக்கொண்ட பூங்காவனம் [Ecological Hot spot] என்ற பெயரில் கடந்த வருடம் ஒரு கோடி ரூபாய் செலவில் அழகுபடுத்தப்பட்டுத் தமிழக முதலமைச்சரால் திறந்துவைக்கப்பட்ட ராமபுரம்

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

ஹனான் அல் – அஷ்ராவி பலஸ்தீன அதிகாரத்தின் நிர்வாக சபையிலிருந்து விலகிக்கொண்டதாக அறிவித்தார்.

நீண்டகால பலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவரும் தற்போதைய பலஸ்தீன உயரதிகாரத்தின் நிர்வாக சபையின் முக்கிய புள்ளியுமான டாக்டர் ஹனான் அஷ்ராவி தான் நிர்வாக சபைத் தலைவர் முஹம்மது

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

பேஸ்புக் நிறுவனம் தனக்கான ஏகபோகத்தை உண்டாக்கிச் செயற்படுவதாக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு.

அமெரிக்காவின் வியாபாரப் போட்டிகளைக் கண்காணிக்கும் அதிகாரமும், 40 மாநிலங்களும் ஒன்றிணைந்து ‘பேஸ்புக் நிறுவனம் தன்னிடமிருக்கும் பலத்தைப் பாவித்து, சட்டங்களுக்கு எதிரான முறையில் தன் போன்ற சிறிய நிறுவனங்களை

Read more
Featured Articlesசெய்திகள்

கொவிட் 19 தடுப்பு மருந்து பற்றிய விபரங்கள் களவாடப்பட்டிருக்கின்றன.

ஐரோப்பிய மருத்துவ அதிகாரம் [ European Medicines Agency] இப்போது இரண்டு கொவிட் 19 தடுப்பு மருந்துகளைப் பற்றிய விபரங்களை ஆராய்ந்து வருகிறது, ஐரோப்பிய நாடுகளில் அவைகளைப்

Read more
Featured Articlesசெய்திகள்

வெங்கடேஸ்வரர் ஆலயத்தில் சமஸ்கிருத சுப்ரபாதத்துக்குப் பதிலாக தமிழ் திருப்பாவை வரிகள் பாடப்படும்!

தினசரி அதிகாலையில் ஆசாரியர்களால் வழக்கமான சமஸ்கிருதத்தில் வழக்கமாகப் பாடப்படும் சுப்ரபதம் பாடல்களுக்குப் பதிலாக புனித தமிழ் திருப்பாவை வரிகள் டிசம்பர் 17 முதல் ஜனவரி 14 வரை

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

சீனாவுக்கும் சுவிஸுக்கும் இடையிலான சர்ச்சைக்குரிய ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்டது.

இரகசியமான ஒப்பந்தம் ஒன்றின் மூலம் சீனப் பொலீஸார் சுவிஸுக்குப் போய் அங்கே அகதிகளாக வந்திருந்த சீனர்களை விசாரிக்க அனுமதிக்கும் இரண்டு நாடுகளுக்குமான ஒப்பந்தமொன்று நிறுத்தப்பட்டது. 2015- லிருந்து

Read more
Featured Articlesசெய்திகள்

ஒவ்வாமைகள் உள்ளவர்களுக்கு கொவிட் 19 தடுப்பு மருந்து கொடுத்தலை உடனடியாக நிறுத்துகிறது ஐக்கிய ராச்சியம்.

ஆரம்ப நாட்களில் கொவிட் 19 தடுப்பு மருந்து (Pfizer och Biontech) பெற்ற மருத்துவ சேவையிலிருப்பவர்கள் இருவர் மெதுவான பக்க விளைவுகளைச் சந்தித்ததனால் உணவு, மருந்துகள் மற்றும்

Read more
Featured Articlesசமூகம்சாதனைகள்செய்திகள்வாழ்த்துக்கள்

முல்லைத்தீவு மாவட்ட சுகாதார பணிப்பாளராக வைத்தியர் உமாசங்கர்

முல்லைத்தீவு மாவட்ட சுகாதாரப் பணிப்பாளராக வைத்தியர் கலாநிதி முத்துக்குமாரசாவாமி உமாசங்கர் அவர்கள் பதவியேற்றுக்கொண்டார். வடமாகாண சுகாதார சேவைகளின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திரு.கேதீஸ்வரன் அவர்கள் வழங்கிய நியமனத்தின்

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

கொவிட் 19 க்கான Sinopharm CNBG இன் தடுப்பு மருந்து 86% நம்பத்தகுந்தது என்று எமிரேட்ஸ் அரசு அறிவிக்கிறது.

எமிரேட்ஸ் நாட்டின் [MOHAP] மக்கள் ஆரோக்கிய, தொற்று நோய் பரவல் தடுப்பு அமைச்சு சீன நிறுவனமான Sinopharm CNBG கண்டுபிடித்த கொவிட் 19 தடுப்பு மருந்தைப் பாவித்துத்

Read more