Day: 12/04/2021

Featured Articlesசெய்திகள்

மிதிவண்டிக் காதலராக வாழ்ந்தவரின் விருப்பப்படி மிதிவண்டிப் பாடையில் தனது கடைசி யாத்திரையையும் மேற்கொண்டார்.

குறும்படத் தயாரிப்பாளரும், மிதிவண்டிக்காதலருமான படி காஹில் இரத்தப் புற்றுநோய் காரணமாகத் தனது 44 வயதிலேயே மரணத்தை எதிர்கொண்டார். அவரது இறுதி விருப்பப்படி அவரது உடலை ஒரு மிதிவண்டிப்

Read more
Featured Articlesசெய்திகள்தொழிநுட்பம்

‘நஞ்சு மனிதர்கள்’ ஒரு நாள்நிஜமாகத் தோன்றுவார்களா?

“நஞ்சன்”என்று மனிதர்கள் ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்வதுண்டு. ஆனால் ஒரு காலத்தில் அது நிஜமாகி விடக் கூடும் என்கின்றனர் அறிவியலாளர்கள். பாம்பைப் போன்று கொடிய நஞ்சை உருவாக்குவதற்குத்

Read more
Featured Articlesசெய்திகள்

எழுத்தாளர்களோ காளான்களாக முளைக்கிறார்கள், வாசிப்பவர்களின் எண்ணிக்கையோ குறைந்துபோகிறது.

கொவிட் 19 இன் பக்கவிளைவுகளிலொன்றாக உலகெங்கும் பதிப்பாளர்களை நோக்கித் தமது படைப்புக்களை அனுப்பிவைப்பவர்கள் தொகை கணிசமாக அதிகரித்திருப்பதாகப் பல நாடுகளிலிருந்தும் வரும் செய்திகளிலிருந்து அறியமுடிகிறது. அதேசமயம் வாசிப்பவர்களின்

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

டெமொகிரடிக் கட்சியினருக்குள்ளும் அமெரிக்க – மெக்ஸிகோ எல்லை மதில் திட்டம் ஆதரவு பெற ஆரம்பிக்கிறது.

அமெரிக்காவின் ஜனாதிபதித் தேர்தல் வாக்குறுதியாக ஜோ பைடன் குறிப்பிட்டிருந்த ஒரு விடயம் அமெரிக்க – மெக்ஸிகோ எல்லை மதில் கட்டப்படுவது நிறுத்தப்படும் என்பதாகும். ஆனால், எல்லையில் குவிந்துவரும்

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

நத்தான்ஸ், ஈரானிலிருக்கும் நிலக்கீழ் யுரேனியம் கையாளும் ஆராய்ச்சி மையத்தில் இஸ்ராயேல் தனது கைவரிசையைக் காட்டியதா?

சனிக்கிழமையன்று ஈரான் பெருமையுடன் தனது நாட்டின் அணு ஆராய்ச்சித் தொழில்நுட்ப நாளைக் கொண்டாடியது. தெஹ்ரானுக்கு வெளியேயிருக்கும் நத்தான்ஸ் நகர யுரேனிய ஆராய்ச்சி மையத்தில் ஒரு விபத்து ஏற்பட்டிருப்பதாக

Read more
Featured Articlesசெய்திகள்

43 மீற்றர் உயர “பாதுகாக்கும் கிறீஸ்து,” சிலையைக் கட்டிவருகிறது பிரேசில்.

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவிலிருக்கும் “மீட்பர் கிறீஸ்து”, சிலை ஏற்கனவே உலகப் பிரசித்தி பெற்றது. 38 மீற்றர் உயரமான அந்தச் சிலை 700 மீற்றர் உயரமான

Read more