Month: April 2021

Featured Articlesசெய்திகள்

எழுத்தாளர்களோ காளான்களாக முளைக்கிறார்கள், வாசிப்பவர்களின் எண்ணிக்கையோ குறைந்துபோகிறது.

கொவிட் 19 இன் பக்கவிளைவுகளிலொன்றாக உலகெங்கும் பதிப்பாளர்களை நோக்கித் தமது படைப்புக்களை அனுப்பிவைப்பவர்கள் தொகை கணிசமாக அதிகரித்திருப்பதாகப் பல நாடுகளிலிருந்தும் வரும் செய்திகளிலிருந்து அறியமுடிகிறது. அதேசமயம் வாசிப்பவர்களின்

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

டெமொகிரடிக் கட்சியினருக்குள்ளும் அமெரிக்க – மெக்ஸிகோ எல்லை மதில் திட்டம் ஆதரவு பெற ஆரம்பிக்கிறது.

அமெரிக்காவின் ஜனாதிபதித் தேர்தல் வாக்குறுதியாக ஜோ பைடன் குறிப்பிட்டிருந்த ஒரு விடயம் அமெரிக்க – மெக்ஸிகோ எல்லை மதில் கட்டப்படுவது நிறுத்தப்படும் என்பதாகும். ஆனால், எல்லையில் குவிந்துவரும்

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

நத்தான்ஸ், ஈரானிலிருக்கும் நிலக்கீழ் யுரேனியம் கையாளும் ஆராய்ச்சி மையத்தில் இஸ்ராயேல் தனது கைவரிசையைக் காட்டியதா?

சனிக்கிழமையன்று ஈரான் பெருமையுடன் தனது நாட்டின் அணு ஆராய்ச்சித் தொழில்நுட்ப நாளைக் கொண்டாடியது. தெஹ்ரானுக்கு வெளியேயிருக்கும் நத்தான்ஸ் நகர யுரேனிய ஆராய்ச்சி மையத்தில் ஒரு விபத்து ஏற்பட்டிருப்பதாக

Read more
Featured Articlesசெய்திகள்

43 மீற்றர் உயர “பாதுகாக்கும் கிறீஸ்து,” சிலையைக் கட்டிவருகிறது பிரேசில்.

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவிலிருக்கும் “மீட்பர் கிறீஸ்து”, சிலை ஏற்கனவே உலகப் பிரசித்தி பெற்றது. 38 மீற்றர் உயரமான அந்தச் சிலை 700 மீற்றர் உயரமான

Read more
Featured Articlesஉலாத்தல்வெற்றிநடை காணொளிகள்

கடலலைகளையும், காற்றையும் ஒன்றுசேர்த்து கிரவேசியக் கலைஞர் ஸடார் நகரில் செய்திருக்கும் ஒரு அற்புதம்.

சுமார் 3,000 வருடங்களுக்கு முன்னர் ஸ்தாபிக்கப்பட்ட ஸடார் ஐரோப்பாவின் மிகப் பழமையான நகரங்களில் ஒன்று. இல்லீரிய இனத்தினரால் ஸ்தாபிக்கப்பட ஸடார், ரோமர்,  வெனிஸியர், பிராங்கர், இத்தாலியர், ஆஸ்திரிய

Read more
Featured Articlesசெய்திகள்

“எங்களுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடு செய்யாமல் போக விடமாட்டோம்,” என்று எவர் கிவன் சரக்குக் கப்பலிடம் எகிப்து.

சில வாரங்களுக்கு முன்னர் எகிப்தின் சுயஸ் கால்வாய் வழியாகப் பயணித்து விபத்துக்குள்ளாகிய சரக்குக் கப்பல் எவர் கிவனைப் (Ever Given) பிடித்த சனி இன்னும் தொலையவில்லை. கால்வாய்க்குள்

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

சீனாவின் மட்டுமல்ல இந்தியாவின் “அதிகப்படியான” கடல் பிராந்திய உரிமையுடனும் சவால் விடுகிறது அமெரிக்கா.

இந்தியாவின் அதிகப்படியான கடற்பரப்பு உரிமை கோரும் பிராந்தியத்தினுள் [exclusive economic zone] இந்தியாவின் முன்கூட்டிய அனுமதியைப் பெறாமலே தனது கடற்படைக் கப்பல் நுழைந்ததாக அமெரிக்கா அறிவித்திருக்கிறது. குறிப்பிட்ட

Read more
Featured Articles

தனது பலத்தைத் தவறாகப் பாவித்த அலிபாபா நிறுவனம் மீது மிகப்பெரும் தண்டனை அறவிடப் போகிறது சீன அரசு.

சீனாவின் சந்தையில் பலமான நிறுவனங்கள் தமது பாரிய அதிகாரத்தைப் பாவித்து தம்முடன் சேர்ந்து செயற்படும் சிறு நிறுவனங்கள் தம்முடைய தயாரிப்புக்களை மட்டுமே விற்கவேண்டுமென்று கட்டாயப்படுத்துகின்றன. அப்படியாகத் தமது

Read more
Featured Articlesசெய்திகள்

32 வருடங்கள் அனுபவமிக்க கிரேக்க பத்திரிகையாளரை அவரது வீட்டு வாசலில் வைத்துச் சுட்டுக் கொலை.

ஜியோர்கோஸ் கரைவாஸ் என்ற 52 வயதான பத்திரிகையாளர் தனது வேலைத்தளத்திலிருந்து வீடு திரும்பும்போது அவரது வீட்டு வாசலில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டார். தலைநகரான ஏதனுக்கு வெளியே நடந்த

Read more
Featured Articlesசெய்திகள்

பிரான்ஸில் கடந்த வருடத்தில் சைக்கிள் விற்பனை அமோகம்!

சூழலுக்கு நன்மை, உடலுக்குப் பயிற்சி, சுகாதார இடைவெளி, செலவு மிச்சம் விபத்து இல்லை இப்படிப் பலவித நன்மைகளைத் தருவது சைக்கிள் ஓட்டம். கொரோனா வைரஸ் ஏற்படுத்திய சாதகமான

Read more