Month: April 2021

Featured Articlesசெய்திகள்

ஆயுதம் தாங்கிய ஒரு குழுவினர் நைஜீரியாவின் சிறையொன்றைத் தாக்கி சுமார் 1,800 பேரை விடுவித்தார்கள்.

நைஜீரியாவின் தென்கிழக்குப் பிராந்தியத்தில் பலமாகிவரும் ஆயுதபாணிக் குழுக்கள் பொலீஸ், இராணுவம் போன்றவற்றைத் தாக்கி அவர்களிடமிருந்து ஆயுதங்களைக் கொள்ளையடிப்பது வழக்கமாகி வருகிறது. இரண்டு வாரங்களுக்கு முன்னர் இதே பிராந்தியத்தில்

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

உலக நாடுகளிலெல்லாம் நிறுவனங்களுக்கு மேல் விதிக்கப்படும் வரிகளுக்கு ஒரு பொது அடித்தளம் அமைக்க அமெரிக்கா பிரேரிக்கிறது.

சமீபத்தில் அமெரிக்காவில் மிகப்பெரிய கட்டுமான வேலைகள், சுற்றுப்புற சூழலுக்கான நடவடிக்கைகள், சமூக மாற்றங்களுக்காப் பெரும் தொகையொன்றைச் செலவழிக்கப் பிரேரித்திருக்கும் ஜோ பைடன் அரசு அதற்காகத் தனது நாட்டின்

Read more
Featured Articlesகொவிட் 19 செய்திகள்செய்திகள்

சுவிஷேசம் பரப்பும் அமெரிக்க கிறீஸ்தவர்களிடையே தடுப்பு மருந்தெடுப்பதில் வெறுப்பு தொடர்கிறது.

கொவிட் 19 தடுப்பு மருந்துகளை எடுப்பதிலிருக்கும் ஆர்வம் பற்றி மார்ச் மாதத்தில் அமெரிக்காவில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பீட்டின்படி பரப்பப்படும் கிறீஸ்தவ [evangelical] புரொட்டஸ்டாண்ட் அமெரிக்கர்களில் 40 %

Read more
Featured Articlesகொவிட் 19 செய்திகள்செய்திகள்

அஸ்ராஸெனகா தடுப்பூசியை சிறார்களிடையே பரிசோதிப்பது இடைநிறுத்தம்!

இங்கிலாந்தின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக் கழகம் அஸ்ராஸெனகா தடுப்பு மருந்தை சிறுவர்களிடையே பரிசோதிப்பதை இடைநிறுத்தி உள்ளது. வளர்ந்தவர்களில் தடுப்பூசி ஏற்படுத்து கின்ற இரத்தக் கட்டிகள் தொடர்பான அறிக்கைகளை அடுத்தே

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

ஓய்ந்துவிட்டதா அல்லது முதலாவது திரை விழுந்திருக்கிறதா ஜோர்டானிய அரசகுடும்பப் பதவிப் பிரச்சனைகளில்?

மத்திய கிழக்கு நாடுகளிலேயே மிகவும் ஸ்திரமானது என்ற பெயருடன் இருந்துவந்த ஜோர்டானிய அரசகுடும்பத்தின் அங்கத்தவரொருவர் அரசன் அப்துல்லாவுக்கு எதிராக இயங்க முற்படுகிறாரென்ற செய்தி ஞாயிறன்று உலக அரசியலரங்கத்தை

Read more
Featured Articlesகொவிட் 19 செய்திகள்செய்திகள்

அஸ்ரா செனகாவின் தடுப்பு மருந்து மீது ஐரோப்பிய ஒன்றியத் தடுப்பு மருந்துத் தலைமையகம் நேர்மறையான செய்தி.

ஐரோப்பாவின் பல நாடுகளில் கவனிக்கப்பட்ட இரத்தக்கட்டிகளை ஏற்படுத்துதல், இறப்புக்களுக்கும் அந்தத் தடுப்பு மருந்துக்கும் தொடர்பு இருப்பதாக இன்று ஐரோப்பிய ஒன்றியத்தின் தடுப்பு மருந்துகளை ஆராயும் அமைப்பின் தலைவர்

Read more
Featured Articlesசெய்திகள்

சிறீலங்காவில் பாமாயில் பாவிப்பு, இறக்குமதி நிறுத்தலின் பின் அதன் தயாரிப்பும் நிறுத்தப்படும்.

சிறீலங்காவின் தேங்காயெண்ணெய்த் தயாரிக்க ஊக்கப்படுத்தும் நோக்கத்துடன் பாமாயில் இறக்குமதி, விற்பனை ஆகியவற்றை உடனடியாக நிறுத்த நாட்டின் ஜனாதிபதி கோட்டபயா ராஜபக்சே உத்தரவிட்டிருக்கிறார். விரைவில் அவற்றின் தயாரிப்பும் படிப்படியாக

Read more
Featured Articlesஉலாத்தல்வெற்றிநடை காணொளிகள்

ஒத்தமானிய கலாசாரம் ஒட்டியிருக்கும் கிரேக்க நாட்டின் ரூடெஸ் தீவு – வெற்றிநடை உலாத்தல் கிரீஸ் பக்கம்

வெற்றிநடையில் இந்த வார உலாத்தலில் கிரேக்க நாட்டின் ரூடெஸ் பழைய நகரப்பக்கம் இடம்பிடித்தது. பாரம்பரியமும் உல்லாசமும் சுவாரஷ்யமும் மிகுந்த இந்த இடம் யுனெஸ்கோவினால் பாதுகாக்கப்பட வேண்டிய புராதன

Read more
Featured Articles

எண்ணூறு வருடங்களுக்குப் பின்னர் விழித்தெழுந்த ஐஸ்லாந்தின் எரிமலையில் மீண்டுமொரு பிளவு.

ஐஸ்லாந்தின் பெரும்பாலான மக்கள் வாழும் பகுதியான ரெய்க்காவிக்குடாநாட்டுப் பகுதியிலிருக்கும் எரிமலையொன்று இரண்டு வாரங்களுக்கு முன்னால் துகிலெழுந்து தனது எரிகுழம்பையும், கற்களையும், ஆவியையும் வீசிவருகிறது. கடந்த முறை 800

Read more
Featured Articlesசெய்திகள்

நோர்வேயின் தனிமைப்படுத்தல் சட்டத்தை ஏமாற்ற எல்லையூடாகப் பனிச்சறுக்கலால் முயன்றவரைக் காலநிலை ஏமாற்றிவிட்டது.

சுவீடனில் வேலை செய்யும் நோர்வீஜியக் குடிமகனொருவருக்குச் சில பத்திரங்கள் நோர்வேயில் தேவையாக இருந்தது. வழக்கமான வீதிகளைப் பயன்படுத்தினால் நோர்வேக்குள் நுழைந்தவுடன் அவர் சில நாட்கள் தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும்

Read more