Month: May 2021

Featured Articlesசமூகம்செய்திகள்

போதைவஸ்து பாவனையாளர்கள் வாண வெடிகளால் விரட்டியடிப்பு!பாரிஸ் ஸ்ராலின் கிராட்டில் சம்பவம்.

நள்ளிரவில் வீதிகளில் கூடி போதைப் பொருள் மற்றும் மது அருந்தி அட்டகாசங்களில் ஈடுபடுவோர் மீது குடியிருப்பாளர்கள் வாண வெடிகளைச் செலுத்தி விரட்டி அடித்துள்ளனர். தொடர்ந்து இரவில் கூடி

Read more
Featured Articlesசமூகம்செய்திகள்

கொரோனா நோய்த் தாக்கமும் இலங்கையில் அரசாங்க பாடசாலை மாணவர்களின் கல்வி எதிர்காலமும்

எழுதியது :டொக்டர் முரளி வல்லிபுரநாதன் , சமுதாய மருத்துவ நிபுணர்  2020 பெப்ரவரி இலங்கையில் கொரோனா தாக்கம் அதிகரித்ததை தொடர்ந்து கடந்த 14 மாதங்களுக்கு மேலாக அரசாங்க பாடசாலைகள்

Read more
Featured Articlesசெய்திகள்

இஸ்லாமியத் தீவிரவாதிகளுடன் சேர்ந்திருந்து திரும்பி வந்த பெண்ணுக்கு நோர்வேயில் மூன்றரை வருடச் சிறைத் தண்டனை.

நோர்வேயிலிருந்து துருக்கி வழியாகச் சிரியாவுக்குச் சென்று அங்கே இஸ்லாமியக் காலிபாத் அமைப்பதற்காக மிலேச்சத்தனமான போரிலீடுபடும் ஐ.எஸ் அமைப்பில் சேர்ந்திருந்த நோர்வேக் குடியுரிமையுள்ள பெண்ணுக்கு ஒஸ்லோ நீதிமன்றம் மூன்று

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

லண்டன் ஜி7 மாநாட்டுக்கு வந்த இந்தியக் குழு தனிமைப்படுத்தல்!அமைச்சரின் அணியில் தொற்று.

லண்டனில் நடைபெறுகின்ற ‘ஜி-7’ நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக வந்த இந்திய வெளிவிவகாரஅமைச்சர் தலைமையிலான குழுவினர்தங்களைத் தாங்களே சுயதனிமைப் படுத்திக்கொண்டுள்ளனர். இந்தியக் குழுவினரில் இருவருக்குவைரஸ் தொற்றியமை தெரியவந்ததைஅடுத்தே இந்த

Read more
Featured Articlesசெய்திகள்

தமிழ்நாட்டுச் சட்டசபைக்குத் தெரிந்தெடுக்கப்பட்டவர்களில் 25 %, கடுமையான குற்றச்சாட்டு வழக்குகள் உள்ளவர்கள்.

ஜனநாயக மாற்றங்களுக்கான அமைப்பு [ Association of Democratic Reforms ] தமிழ்நாட்டுச் சட்டசபைத் தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் சமர்ப்பித்திருக்கும் தங்களது விபரங்களை ஆராய்ந்ததில் அவர்களில் 25 விகிதமானவர்கள்

Read more
Featured Articlesசெய்திகள்

பல வளர்ந்த நாடுகளையும் விடத் தரமான முறையில் தனது மாணவர்களுக்கு டிஜிடல் முறைக் கல்வியைக் கொடுக்கிறது உருகுவே.

எவரும் எதிர்பாராத விதமாக ஒரு வருடத்துக்கு மேல் உலகைத் தன் பிடிக்குள் வைத்திருக்கிறது கொரோனாத் தொற்றுக்கள். அதனால் பாதிக்கப்பட்டவைகளில் முக்கியமானது பாடசாலைப் பிள்ளைகளின் கல்வி என்றால் அது

Read more
Featured Articlesசெய்திகள்

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி கென்னடி தனது சுவீடிஷ் காதலிக்கு எழுதிய கடிதங்கள் ஏலம் விடப்படுகின்றன.

அமெரிக்காவின் ஜனாதிபதிகளில் பல காரணங்களுக்காகப் பிரபலமானவர்களில் ஒருவர் ஜோன் கென்னடி என்றால் மிகையாகாது. அவரது காதல் லீலைகளும் அதேபோலப் பிரபலமானவை. சுவீடனைச் சேர்ந்த தனது காதலி குனில்லா

Read more
Featured Articlesசெய்திகள்

திட்டமிட்டு மாயா பழங்குடியினர் மீது காட்டப்பட்ட அரசியல் குரூரங்களுக்காகத் தலை குனிந்து மன்னிப்புக் கேட்டார் மெக்சிகோ ஜனாதிபதி.

“இனச்சண்டைகளுக்கு முற்றுப்புள்ளி ; மன்னிப்புக் கோரும் விழா” என்ற நிகழ்ச்சியொன்றை நடாத்தி தனது நாட்டு மாயாப் பழங்குடி மக்களுக்குச் செய்யப்பட்ட அநியாயங்களுக்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்டார் ஜனாதிபதி மானுவல்

Read more
Featured Articlesசாதனைகள்செய்திகள்

தேசியமட்டத்தில் கணிதப்பிரிவில் முடதலிடம் பிடித்த சரசாலையூரை சேர்ந்த சாவகச்சேரி இந்து மாணவன் –

க பொத உயர்தரப் பரீட்சையில் , கணிதப் பிரிவில் சரசாலை ஊரைச்சேர்ந்த மாணவன் தனராஜ் சுந்தர்பவன் தேசிய மட்டத்தில் முதலிடம் பிடித்து சாதனை நிலைநாட்டியுள்ளார் கணித பிரிவில்

Read more
Featured Articlesசெய்திகள்

இந்தியாவின் செரும் இன்ஸ்டிடியூட், பிரிட்டனில் தனது தயாரிப்புக்களை நிறுவி 6,500 பிரிட்டர்களுக்கு வேலை கொடுக்கப்போகிறது.

இந்திய – பிரிட்டன் கூட்டுத் திட்டங்களிலொன்றாக பிரிட்டனில் ஒரு பில்லியன் பவுண்டுகள் பெறுமதியான முதலீடுகளைச் செய்யவிருக்கிறது செரும் இன்ஸ்டிடியூட். தொலைத்தொடர்புகள் மூலம் பிரிட்டிஷ் பிரதமரும், இந்தியப் பிரதமரும்

Read more