Month: November 2021

கொவிட் 19 செய்திகள்செய்திகள்

தடுப்பூசி ஏற்றியவராயிருப்பினும் “ஒமெக்ரோன்” தொற்றாளர்களை உடனே தனிமைப்படுத்த பிரான்ஸ் உத்தரவு!

உலகை அச்சுறுத்திவரும் ‘ஒமெக்ரோன்’ என்ற புதிய கொரோனா வைரஸ் திரிபின் தொற்றுக்கு ஆளாகுவோரையும், தொற்றாளர்களுடன் தொடர்புபட்டவர்களையும் – அவர்கள் தடுப்பூசிகளை ஏற்றியிருப்பினும் கூட – உடனடியாகத் தனிமைப்படுத்துமாறு

Read more
கவிநடை

உழவன்

உழுதக் களைப்பை உருவரியாய் உடலெழுதஎழுத வந்த வெப்பத்தை ஏமாற்றத் தெரியாதான்விழுது யென வியர்வையதை மண்ணி லூன்றிவிளைந்திடுமா விண்ணோக்கும் வெகுளிக்காரன்! கோவணமும் சேவனமும் மாறா தின்றும்ஆவணமாம் ஏர் தூக்கி

Read more
கவிநடை

எதிரிகளை விரும்புகிறேன் ❤

என்பிறப்பின் வலிமைபலருக்குத் தெரியாது… என்இயக்கத்தின் மூலம்எதுவென்றேதெரியாது… நான்விதைத்த விதைகளின்இடம் தெரியாது…. நான்வளர்த்து வைத்துள்ளஉச்சங்களின்முகம் தெரியாது… நான்எதிர்நின்றுபோராடியகளம் தெரியாது… என்னுடையசுயத்தைசுமந்து கொண்டிருக்கும்நூல்களின்எண்ணிக்கை தெரியாது… என்பயணத்தைநீட்டித்துக் கொண்டிருக்கும்பின்புலம் தெரியாது… நான்

Read more
கவிநடை

மறந்து போகுமா மறவர்கள் மாவீரம்…🌺

தொலைத்த இடத்திலேயேதேடியிருக்க வேண்டும்நாங்களும் திட்டமிடப்பட்டே தொலைக்கப்பட்டோம்என்ற புரிதலே இல்லாத நமக்குதொலைந்த இடத்திலேயே நீவிர்விதைகளாகிப் போனது நம் சிந்தைகளிலுறைத்தகாலங்கடந்த ஞானம் நமது விரல்களைக் கொண்டேநம் கண்கள் குத்தப்பட்டனஒருபுறம் வீரமும்இனமொழி

Read more
கவிநடை

வீர மறவர்களுக்கு விழிநீர் அபிஷேகம்

மண்ணுக்காய் மடிந்த மாவீரர் புகழ்தனைபண்ணெடுத்துப் பாடப் பாவலனே எழுந்துவாவானகமும் கீழிறங்கி கல்லறையை முத்தமிட்டுமண்காத்த வீரர்களை வாஞ்சைகொண்டு தழுவி கவிஞர்களின் தூரிகையை மழைநீரால் நிரப்பிகவிதைகளை கணப்பொழுதில் எழுதுங்கள் என்றும்சொல்லிபுவியிலுள்ள

Read more
அரசியல்செய்திகள்

ஹமாஸ் இயக்கத்தின் சகல சிறகுகளையும் “தீவிரவாதிகள்” என்று ஐக்கிய ராச்சியம் பிரகடனம் செய்தது.

கடந்த வாரம் அமெரிக்காவில் நடந்த பேச்சுவார்த்தைகளின் பின்பு அறிவிக்கப்பட்டது போலவே 26 ம் திகதி வெள்ளியன்று ஐக்கிய ராச்சியம் ஹமாஸ் இயக்கத்தின் எல்லா அமைப்புக்களையும் “தீவிரவாதிகள்” என்று

Read more
செய்திகள்

ஜேர்மனியில் “சுதந்திரக் குடிமக்களுக்கு, வேகத்திலும் சுதந்திரம்” என்ற கோஷம் கேள்விக்குறியாக்கப்படுகிறது.

“ஆட்டோபாஹ்ன்” என்றழைக்கப்படும் ஜேர்மனியின் நெடுஞ்சாலைகளில் எவ்வளவு வேகத்தில் பயணிக்கலாம் என்பதற்கு எல்லையாக இருப்பது அவரவர் வாகனங்களில் உச்சவேக எல்லைதான். அச்சாலைகளில் அதிக வேகத்துக்கான எல்லை எதுவென்பதை முடிவுசெய்யக்கூடாது

Read more
கொவிட் 19 செய்திகள்செய்திகள்

“ஜோர்ஜியர்கள் கொவிட் 19 ஆல் பாதிக்கப்படாத பிரத்தியேக மரபணுக்கள் கொண்டவர்கள்,” அமைச்சர்.

ஜோர்ஜியர்களுக்கு மட்டும் இருக்கும் பிரத்தியேகமான பாதுகாப்பான மரபணு அவர்களுக்குக் கொவிட் 19 தொற்றவிடாமல் பாதுகாப்பதால் அந்த நாட்டு மக்களுக்கு இரண்டு கொரோனாச் சான்றிதழ்கள் கொடுக்கப்படும் என்றும் அவைகளிலொன்று

Read more
கொவிட் 19 செய்திகள்செய்திகள்

ஆபத்தான ஆபிரிக்கத் திரிபு பெல்ஜியத்துக்குப் பரவியது!

ஏழு நாடுகளது வான் சேவைகளைஉடனடியாக நிறுத்தியது ஐரோப்பா! உடனடியாக நிறுத்தியது ஐரோப்பா உலக பங்குச் சந்தைகளில் சரிவு ஆபிரிக்காவில் கண்டறியப்பட்டிருக்கும் கொரோனா வைரஸின் புதிய திரிபை”கவலைக்குரிய மாறுபாடு”

Read more
செய்திகள்

மலிவுக்குப் பொருள்களை விற்கும்’விஷ்’ ஒன் லைன் சேவைக்கு ஆப்பு!

ஆபத்தான சீனத் தயாரிப்புகளை ஏமாற்றி விற்பதாகக் குற்றச்சாட்டு! இணையத்தில் பொருள்களைக் கவர்ச்சிகரமான மலிவு விலைகளில் விற்கும்முன்னணி அமெரிக்க நிறுவனம் ‘விஷ்'(wish). பிரான்ஸின் நுகர்வோரைப் பாதுகாக்கும் பொலீஸ் படை

Read more