Month: April 2022

அரசியல்செய்திகள்

கடல் வழியாக ஐக்கிய ராச்சியத்துக்கு அகதிகாக வருகிறவர்கள் அனுப்பப்படும் இடம் ருவாண்டா!

தமது நாட்டுக்குள் அனுமதியின்றி அகதிகாக வருபவர்களைக் குறைக்க அதிரடி நடவடிக்கை எடுக்கும் ஐரோப்பிய நாடுகளில் முதலிடத்தில் நின்றது டென்மார்க். அவ்வகதிகள் அந்த அனுமதி பெறத் தகுதியானவர்களா என்று

Read more
காலநிலை மாற்ற செய்திகள்செய்திகள்

தென்னாபிரிக்காவின் டர்பன் பிராந்தியத்தில் வெள்ளத்தால் 300 க்கும் அதிகமான உயிர்கள் பலி.

விஞ்ஞானிகள், காலநிலை ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்தது போலவே ஆபிரிக்காவின் தென்கிழக்குப் பகுதிகள் கால நிலைமாற்றத்தின் மோசமான விளைவுகளைச் சந்தித்து வருகின்றன. தென்னாபிரிக்காவின் குவாசுலு  நதால் மாகாணமும் அதன் முக்கிய

Read more
அரசியல்செய்திகள்

“பின்லாந்தும், சுவீடனும் நாட்டோவில் சேர்ந்தால் ரஷ்யா கைகட்டிக்கொண்டிராது,” என்கிறது ரஷ்ய மிரட்டல்.

உக்ரேன் மீதான ரஷ்யாவின் அத்துமீறல் ஸ்கண்டினேவிய நாடுகளான சுவீடன், பின்லாந்து ஆகியவற்றில் நாட்டோ – அங்கத்துவமா, இல்லையா என்ற கேள்வியை கொதிக்கும் சோறாக்கியிருக்கிறது. பின்லாந்தின் அரசியல் கட்சிகளிடையே

Read more
அரசியல்செய்திகள்

“நான் வென்றால் நாட்டோவின் அமெரிக்கத் தலைமையிலிருந்து விலகி ரஷ்யாவை அணுகுவேன்,” என்கிறார் லி பென்.

பத்து நாட்கள் மிச்சமிருக்கின்றன பிரான்ஸின் ஜனாதிபதி பீடத்தில் இருக்கப்போகிறவரில் மாற்றம் ஏற்படுமா என்பதை மக்கள் தேர்ந்தெடுக்க. எம்மனுவேல் மக்ரோனுடன் இறுதிச் சுற்றில் மோதப்போகும் மரின் லு பென்

Read more
ஊர் நடைகவிநடைபதிவுகள்

சித்திரை பிறந்தாச்சு

சித்திரையும் பிறந்தாச்சுதிசையெங்கும் ஒளியாச்சுநித்திரையும் போயாச்சுநிறைஞ்சஇன்பம் வந்தாச்சுமுத்திரையும் தந்தாச்சுமுகூர்த்ததினம் பார்த்தாச்சுசித்தமதும் தெளிவாச்சுதெய்வபலம் உண்டாச்சு! இரண்டாண்டாய் ஆட்டிவச்சஇன்னலெல்லாம் போயாச்சுவருமானம் பெருகிடத்தான்வழியதுவும் பிறந்தாச்சுதரமான வாழ்வளிக்கத்தங்கமகள் வந்தாச்சுதிருவெல்லாம் கிடைத்திடவேசித்திரையும் மலர்ந்தாச்சு! காலமகள் கைகொடுத்துக்கருணையுந்தான்

Read more
கவிநடைபதிவுகள்

மாற்றுவழி யாதொன்றும் இல்லை

பெற்றெடுத்த பெற்றோரை விடுதி விட்டுப்—-பெருந்துயரில் அவர்களினைத் தவிக்க வைக்கும்கற்றுபெரும் பதவிபெற்ற புதல்வர் கட்கும்—-கணவர்தம் மனம்மாற்றும் மனைவி யர்க்கும்உற்றதொரு மாற்றுவழி உலகி லுண்டோ—-உளம்நொந்து அவர்பாடம் கற்ப தற்குப்பெற்றபிள்ளை அத்தவற்றை

Read more
அரசியல்செய்திகள்

“ஜேர்மன் ஜனாதிபதியை வரவேற்கத் தயாராக இல்லை,” என்று முகத்திலடித்தது உக்ரேன்.

ஜேர்மனியின் முன்னாள் பிரதம அஞ்செலா மெர்க்கலின் ஆட்சிக் காலத்தில் இரண்டு தடவை வெளிவிவகார அமைச்சரக இருந்தவர் தற்போதைய ஜனாதிபதி பிராங்க் – வோல்டர் ஸ்டெய்ன்மாயர். அந்தச் சமயத்தில்

Read more
அரசியல்செய்திகள்

தப்பியோடி ரஷ்ய ஆதரவு உக்ரேன் அரசியல்வாதி விக்டர் மெட்வெட்சுக்கைப் பிடித்திருப்பதாக உக்ரேன் அறிவித்தது.

தனது மகளுக்கு புத்தினை ஆன்மீகத் தந்தையாகத் தெரிவுசெய்யும் அளவுக்கு புத்தினுடைய நெருங்கிய நண்பர் உக்ரேன் அரசியல்வாதி விக்டர் மெட்வெட்சுக். உக்ரேன் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த இவர் உக்ரேனை

Read more
செய்திகள்

அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் முதல் கறுப்பினப் பெண் நீதிபதியாக கெத்தாஞ்சி பிரவுன் ஜாக்ஸன்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டபடி நாட்டின் உச்ச நீதிமன்றத்துக்கு முதல் தடவையாக ஒரு கறுப்பினப் பெண்மணியை நீதிபதியாக்கியிருக்கிறார். வழக்கம்போல நீதிபதிக்கான வேட்பாளரான

Read more