காலைச் சூரியன் |சித்திரம்|நாளைய தலைமுறைகள்
வரைவது: செ. பிரீத்திவகுப்பு: 9 ஆம் வகுப்புபள்ளி: டான்செம் மெட்ரிகுலேஷன் பள்ளிகரூர்.
Read more"அனைவருக்கும் நேசக்கரம்"
வரைவது: செ. பிரீத்திவகுப்பு: 9 ஆம் வகுப்புபள்ளி: டான்செம் மெட்ரிகுலேஷன் பள்ளிகரூர்.
Read moreஇஸ்ராயேலில் இறுதியாக நடந்த தேர்தலில் எந்த ஒரு கட்சியோ, அணியோ பெரும்பான்மை பெறாத நிலையில் எட்டுத் திக்குகளை நோக்கி நிற்கும், எட்டுக் கட்சிகள் ஒன்று சேர்ந்து ஆட்சியமைத்தன.
Read moreரஷ்யாவுக்கு பால்டிக் கடல் பகுதியில் இருக்கும் துறைமுகப் பிராந்தியமான கலீனின்கிராட் மிகவும் முக்கியமானது. அங்கேதான் ரஷ்யாவின் முக்கிய கடற்படையில் ஒன்றான பால்டிக் கடற்படைப்பிரிவு மையம்கொண்டிருக்கிறது. ரஷ்யாவின் நிலப்பகுதியிலிருந்து
Read moreமிகக் குறைந்த வளர்ச்சியைக் கொண்ட நாடு என்ற ஐ.நா-வின் பட்டியலிலிருந்து விலக்க்கப்படும் நிலையிலிருக்கிறது பங்களாதேஷ். தனி மனித சராசரி வருமானத்தில் இந்தியாவைத் தாண்டிவிட்ட பங்களாதேஷ் சுதந்திரம் பெற்றபோது
Read moreஇப்போதைக்கு எனக்கென சொந்தமான தனி அரண்மனை கிடையாது.. போரிலிருந்து என் ராஜ்ஜியத்தை காப்பாற்ற சேனைகள் கிடையாது.. கூப்பிட்ட குரலுக்கு ஓடிவந்து சேவகம் செய்ய பணியாட்கள் கிடையாது.. ஆனாலும்நான்
Read moreகுத்துச்சண்டை போட்டியில் பங்குபற்ற இங்கிலாந்துக்கு கிளிநொச்சி மண்ணிலிருந்து இளைஞர் ஒருவர் தகுதிபெற்றுள்ளார். இங்கிலாந்தின் பேர்மிங்ஹாமில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் 2022 போட்டிகளிலேயே குறித்த இளைஞன் குத்துச்சண்டை போட்டிக்காக தகுதிபெற்றுள்ளார்.
Read moreசீரற்ற சிந்தனை சீற்றம் கொண்டுமீண்டும் மீண்டும் உதித்திடும் தருணம்அழுத்தத்தின் நிலைப்பாடு ஆக்ரோஷத்தின் வெளிப்பாடுஉன்னையே உலகிற்கு காட்டிடும் மனநோயாளியாய் இயலாமை நிலையதுவும் நில்லாது ஓடிடும்முயற்சியுடன் கூடிய முன்னெடுப்புச் செயலினால்நேர்மறை
Read moreஇங்கிலாந்து சௌத்தென்டில் தொடர்ந்து 10வது வருடமாக வருடாந்த விளையாட்டு விழா இந்தமாதம் இடம்பெறவுள்ளது. கோலாகலமாக சௌத்தென்ட் மற்றும் அதனை சூழவுள்ள நகர மக்களெல்லாம் பங்குபெறும் இந்த விளையாட்டு
Read more2021 இல் தான் பெற்ற நோபல் பரிசுப் பதக்கத்தை உக்ரேன் அகதிக் குழந்தைகளின் நல்வாழ்வுக்கு உதவுவதற்காக ஏலத்தில் விட்டார் ரஷ்யப் பத்திரிகையாளரான டிமித்ரி முரட்டோவ். அவரது நோபல்
Read more