Day: 31/08/2023

இலங்கைசெய்திகள்

தேசிய அடையாள அட்டை இன்றி இருப்பவர்களுக்கு 2500 ரூபா அபராதமாக அறவிட தீர்மானம்..!

தேசிய அடையாள அட்டை பிரச்சினையை குறுகிய காலத்துக்குள் தீர்ப்பதற்காக 40 வயதிற்கு மேற்பட்ட அடையாள அட்டை இன்றி இருப்பவர்களுக்கு 2500 ரூபா அபராத தொகையை செலுத்திய பின்னரே

Read more
கிரிக்கெட் செய்திகள்செய்திகள்

ஆசிய கிண்ண போட்டியில் இலங்கை பங்ளதேஷ் அணிகள் பலபரீட்சை நடாத்துகின்றன.

ஆசிய கிண்ண போட்டிகளில் இன்றைய தினம் பங்களதேஷ் ,இலங்கையணிகள் பலபரீட்சை நடாத்துகின்றன. இதில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்றது பங்களதேஷ் அணி.இதனையடுத்து பங்கள தேஷ் அணியின் தலைவர் ஷகிப்

Read more
கவிநடைபதிவுகள்

தொலைவுகள்-எழுதுவது கவிஞர் கேலோமி

கடந்ததொலைவுகள்மட்டும்அல்ல.நாம்கடக்கவேண்டியதொலைவுகள்இங்குஅதிகம்.வழிஎங்கும்வேட்டைநாய்கள்உயிரைகுடிக்க.பதுங்குகுழியில்பசிதாகத்துடன்நோயில்பிணியில்குட்டி முயல்இறந்துபோனதாய்முயலின்அழுகியஉடலின்காம்பில்வாய்வைத்தபடி.எங்கேசெல்கிறதுஎனதுதேசம்.காசுபொறுக்கிகளின்கையில்சீரழியும்இயற்கைமனிதம்.அருமைரிஷி.பெயருக்குஏற்றார்போல்உணர்ந்துஎழுதியதற்கு.ஆழ்நிலைதியானத்தின்வழி தடத்தில்.கேலோமி🌹🌹🌹

Read more
இலங்கைசெய்திகள்

பாடசாலை நேரத்தை 8-00 மணி தொடக்கம் 4.00 மணிவரை நீடிக்க யோசனை..!

பாடசாலை மாணவர்களை விளையாட்டில் ஈடுப்பட ஊக்குவிக்கும் நோக்கில் பாடசாலையின் நேரத்தை காலை 8.00 மணி முதல் மாலை 4.00மணிவரை நீடிப்பதற்கு கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்தவிடம்

Read more
செய்திகள்

சமூக ஊடக பிரபல்யம் மரணம்…!

சமூக வலைதளங்களை பயன்படுத்தி தங்களது திறமைகளை வெளிப்படுத்தி பலர் பிரபல்யமடைகின்றனர். இவர்களின் ஒரு சில பதிவுகள் அனைத்து மக்களாலும் மிக விரும்பி பார்க்கப்படுகின்றது. அந்த வகையில் பிட்னஸ்,

Read more
இலங்கைசெய்திகள்

தங்க சுரங்கம் இடிந்து விழுந்ததில் 3 பேர் பலி..!

பூமியானது பல்வேறு கனிய வளங்களை கொண்டுள்ளது. அதில் ஒன்றாக காணப்படும் தங்கம் பல்வேறு நாடுகளில் ஆபரணங்கள் செய்ய பயன்படுகிறது. தங்கம் எல்லா நாடுகளிலும் கிடைப்பதில்லை,ஒரு சில நாடுகளில்

Read more
இலங்கைசெய்திகள்

மாணிக்க கற்களை கடத்திய பெண் கைது..!

கொழும்பு ஒருகொடவத்த பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய பெண் வர்த்தகர் 29 கோடியே 10 லட்சம் பெறுமதியான 2 கிலோ 311 கிராம் 75 மில்லிகிராம் நிறையுடைய

Read more