Month: August 2023

இலங்கைசெய்திகள்

மின்னல் தாக்கி சிறுவன் உயிரிழப்பு..!

மின்னல் தாக்கியதால் 10 வயதுடைய சிறுவன் உயிரிழப்பு, தெஹியத்த கண்டிய பகுதியில் இச்சம்பவம் நடைப்பெற்றுள்ளது.வயலில் உள்ள மரம் ஒன்றில் ஏறி 10 வயது சிறுவனும் அவரது 6

Read more
இந்தியாசெய்திகள்

வரலாற்று சாதனைப்படைத்த இந்தியா..!

உலக மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஓர் விடயம் தான் சந்திரயாண் -03.கடைசி நொடிகள் மட்டும் அனைவரினதும் இதயத்தை மிக வேகமாக அடிக்க வைத்தது என்று தான் சொல்ல

Read more
இலங்கைசெய்திகள்

பிளாஸ்டிக் பாவனைக்கு தடை..!

பிளாஸ்டிக்கோடு போராடி வெற்றிப்பெறுவது என்பது மிகவும் கடினமான செயலாக காணப்படுகிறது.எவ்வளவு தான் மக்களிடம் பிளாஸ்டிக்கை பற்றி எடுத்து சொன்னாலும் அதைப்பற்றி மக்கள் காதுகளில் வாங்கி கொள்வதில்லை. இந்நிலையில்

Read more
கவிநடைபதிவுகள்

ஞான கங்கை திவ்யமானது-எழுதுவது கவிஞர் கேலோமி..!

சந்திரன்இருபத்தி ஏழுநட்சத்திரங்கள்நிலவில்தமிழ்ஔவைபாட்டிஎன்றுசோறுட்டிவளர்த்ததாய்மார்கள்அம்புலியைகாட்டிவளர்த்தஆசை.சந்திரனைமாமாஎன்றுஅழைத்தஉறவு.கோள்களுக்குள்உறவுகளைஉணர்த்தியபுராணங்கள்இராமாயணம்மகாபாரதம்காட்டியசந்திரசூரியவம்சங்கள்.ஆஞ்சநேயர்வாயில்பிடித்தசூரியன்சிவபெருமான்தலையில்பிறை.பௌர்ணமிஅமாவாசைதருணங்களில்இந்தியர்கள்நடத்தியவழிபாடுகள்பிராத்தனைகள்.காலையில்சூரியனைஇரவில்சந்திரனைபிறைபார்த்துவழிபட்டநேசங்கள்.நமதுமரபில்நமதுஉணர்வில்செல்களில்அதன்திமில்களில்தன்ஜீவஒளியைதேஜஸ்ஓஜஸ்யவனம்குறையாமல்தூரத்தைசமீபமாக்கியது.எங்கள்பழைய வைகள்எங்கள்மூதாதையர்களின்திவ்வியஅஸ்திரசஸ்திரங்கள்.அதுஎங்களுக்குபழக்கம்வழக்கம்ஆகிபோனஒன்று.எங்கள்ஞானகங்கைதிவ்வியமானது.விஞ்ஞானத்தின்ஒருசிறகைஅதுவிரித்துள்ளது.இனிஎல்லாகோள்களிலும்இறைவன்இருப்பிடத்திற்கும்எங்கள்தேசம்பயணிக்கும்.எங்கள்இருப்பிடம்அதற்குஎங்களைதானே!அழைத்துசெல்லும்.இந்தசாதனைசெய்தஇஸ்ரோவாழ்கவிண்ணில்மண்ணில்.வாழ்கபாரதம்.அதன்புதல்வர்கள். கேலோமி🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

Read more
இலங்கைசெய்திகள்

யானைகளுக்கு என்ன நடந்தது..?கண்டி பெரஹெரவில் யானைகள் குழப்பம்..!

வரலாற்று சிறப்பு கண்டி எசல பெரஹெர நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் இரண்டாம் நாள் பெறஹெர நேற்றைய தினம் நடைப்பெற்றது. இதன் போது பல்வேறு பிரதேசங்களிலும் இருந்தும் ஆயிரக்கணக்கான

Read more
கவிநடைபதிவுகள்

நேசத்தின் வெற்றி- எழுதுவது கவிஞர் கேலோமி

கருந்துளைஈர்த்தஅழித்தபுதைத்தகாலங்கள்எத்தனை.உணர்வுகள்உயிர்கள்அதன்எண்ணங்கள்கற்பனைகள்அதன்உன்னதங்கள்எத்தனை?அறிவியல்மெய்யியல்இரண்டையும்இணைத்தபுள்ளிதான்அறியுமோ?இறைவனின்இருப்பிடத்தைஅறியஅளவைகள்தான்என்ன?உற்பத்திசெய்தவனைகணநேரம்நினைக்காமல்அறுவடைக்குதயார்ஆகும்அறுவடைமனிதர்கள்.விஞ்ஞானத்தில்தோற்றால்அதுஅழகியமுயற்சி.மெய்யியலில்தோற்றாலும்வென்றாலும்ஆழ்ந்தஇடம்பக்தனுக்குதான்.நம்அறிவைசுயபரிசோதனைசெய்யதகவல்கள்அருமருந்து.தேசத்தின்வெற்றிநேசத்தின்வெற்றி.வாழ்கபாரதம். கேலோமி🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

Read more
இலங்கைசெய்திகள்

கிணற்றில் வீழ்ந்து தேரர் உயிரிழப்பு..!

21ம் திகதி நேற்று நரங்வல பிரதேசத்திலுள்ள 12வயதுடைய தேரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நரங்வல பிரதேசத்தில் அமையப்பெற்றுள்ள பிரிவெனாவில் வசித்து வந்த சாம நேர தேரரே உயிரிழந்துள்ளார். இவர்

Read more
செய்திகள்

சந்திரனில் நொருங்கிய லூனா25

லூனா 25 ரஷ்யா விண்வெளி நிறுவனத்தின் கட்டுப்பாட்டரையுடனான துண்டிப்பை இழந்துள்ளதாக ரஷ்யா உத்தியோக பூர்வ மாக அறிவித்துள்ளது. 47 வருடங்களுக்கு பின் ரஷ்யா தோல்வியை சந்தித்துள்ளது.விண்ணில் தென்

Read more
இந்தியாசெய்திகள்

விவசாயத்தில் ஈடுப்பட்டுள்ள தல தோணி..!

இன்றைய கால இளைஞர்கள் விவசாயத்தில் பின் தங்கி நிற்கும் நிலையில் . கிரிக்கெட் உலகில் தல என்று சிறப்பித்து கூறப்படும் M.S தோணி விவசாயத்தில் ஈடுப்பட்டுள்ளார். தனது

Read more
கவிநடைபதிவுகள்

அமைதியாக கடந்து செல்- எழுதுவது கவிஞர் கேலோமி..!

உள்கட.உள்கட.கடந்துபோகும்போதுகடவுள்புலப்படுகின்றான்.உருவம்அருவம்அருவுருவம்பரிணாமம்பரிமாணம்சூழலியலில்சிக்காதஒன்றைமுப்பாலிலும்அடங்காதஇதுதான்என்றுதீர்மானிக்கஇயலாதஅந்தர்யாமிவஸ்துவைசாதிஇனம்மொழிமதம்என்றபிரிவினைவாதபட்டியலில்இனமயமாக்கல்கொள்கையில்கூவிவிற்றுநாடுவிட்டுநாடுபோய்பலபில்லியன்டாலர்செலவழித்துமதமாற்றம்செய்வதுவீணே!அதுஓர்வஸ்து.அதுஎதுவாகஉணர்த்துகிறதோ!அதைமட்டுமே!அறிவர்.புத்தர்இயேசுகிருஷ்ணர்நபிநானக்சூபிஇருப்புஇல்லாமைவெற்றிடம்அனைத்தும்உணருகின்றவனின்எதார்த்தம்மட்டுமே!பத்துதிசைகளில்எங்குவேண்டுமானாலும்பயணி.உன்னைபோல்பிறதிசைகளில்பயணித்துகொண்டுஇருப்பவர்களும்சுதந்திரமாகபயணிக்கட்டும்.முடிந்தால்வாழ்த்துசொல்.இல்லைமௌனமாகபயணி.உன்மதமொழிசாதிஇனபெருமைகூறாதே!கேட்பவருக்குஅதுநாரசமாகஇருக்கலாம்.உணர்வைஉணர்ந்ததைபங்குபோடாதே!அதுஇங்குஒற்றுமையைஅழித்துவிடும்.அமைதியாககட.கடைசியில்அமைதியாககடந்திருப்பர்.கேலோமி🌹🌹🌹🌹🌹

Read more