Month: September 2023

பதிவுகள்

யாழ் மத்தியக்கல்லூரிக்கும் யாழ் இந்துக்கல்லூரிக்கும் இடையிலான மாபெரும் சமர்..!

JHC OBA UK அனுசரணையில் யாழ் இந்துக்கல்லூரிக்கும் யாழ் மத்திய கல்லூரிக்கும் இடையிலான T20 மென் பந்து கிரிக்கெட் சமர், யாழ் இந்து கல்லூரி மைதானத்தில் (07.09.2023)-

Read more
இலங்கைசெய்திகள்

தொடரும் மழையுடனான வானிலை…!

கடந்த சில மாதங்களாக கடுமையான வறட்சி நிலவியது. இதன்காரணமாக பலர் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்தனர். இதனிடைய இந்த வாரம் அளவில் நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் மழை பெய்ய

Read more
கவிநடைபதிவுகள்

முத்திரை -எழுதுவது கவிஞர் கேலோமி

முத்திரைநமதுதடம்தடயம்இருப்புவாழ்க்கைஉடலின்ஆரோக்கியம்.உணர்ந்தவர்களுக்குபேசாதஉபதேசம்.நரம்புகளின்நாட்டியபயிலரங்கம்.இதயத்தின்மீட்டல்ஸ்வரம்.என்றும்ஒலிக்கும்அநாகதஆதிஅந்தஓவியம்.சிலைகளின்கலைகளின்வாழ்க்கையின்மௌனகானம்.திறவுகோல்அபயம்வரதம்உலகில்உள்ளஉயிர்கள்அனைத்தின்ஓங்காரவேணுகானம். கேலோமி🌹🌹மேட்டூர் அணை.

Read more
இந்தியாசெய்திகள்

மேட்டூரில் நடந்த கிருஷ்ண ஜெயந்தி விழா…!

கிருஷ்ண ஜெயந்தி என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் .சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே மிக சிறப்பாக கொண்டாடும் ஒரு விழா.இந்த வகையில் 05.09.2023 திகதி சேலம்

Read more
கட்டுரைகள்பதிவுகள்

கப்பல் ஓட்டிய தமிழன் ஒரு பார்வை…!

வா ஊ .சிதம்பரம் பிள்ளை வா ஊ சிதம்பரம் பிள்ளை பற்றி நாம் அறிந்திருப்போம் முதல் முதலில் கப்பலோட்டிய மாலுமி என்ற வாசகத்தை தன் வசம் வைத்திருப்பவர்.இவர்

Read more
Foodபதிவுகள்

திருநெல்வேலி இதற்குதான் மிகப்பிரபலம்..!

திருநெல்வேலி தூத்துக்குடி கோவில் பட்டி இந்த பெயரினை அவ்வளவு எளிதில் யாரும் மறந்து விட முடியாது .ஏன் எனில் நாம் அனைவரும் சாப்பாட்டு பிரியர்கள்.இங்கு விசேடமாக பெயர்

Read more
கவிநடைபதிவுகள்

தற்கொலை – எழுதுவது கவிஞர் கேலோமி

தற்கொலை தன்உயிரைஉடலைதுச்சமாகமதித்துமாய்த்துசாவதற்குபெயர்தான்தற்கொலையா?இவ்வளவுசமுதாயகட்டமைப்புஅரசுகள்குடும்பங்கள்கல்விஅறிவுவிஞ்ஞானம்மொழிமதம்பண்பாடுஉறவுகள்உள்ளசமுதாயத்தில்கைவிடப்பட்டமனநிலையா?தனிமனிதனைகடன்கல்விவெறுமைஇழப்புஉணவுபொருளாதாரம்வெற்றிதோல்விஇவற்றால்ஏற்பட்டமனபதற்றத்தின்உச்சமா?உயிர்கள்தன்னைமாய்த்துசாவதுஅறியாமை.மனம்மருத்துவம்மகத்துவம்பலநீதிநூல்கள்அறம்உள்ளஉலகில்அறியாமைகளைவதே!பேரறிவு.வாழ்வதற்குகடைசிநிமிடம்வரைபோராடு.எந்தநிமிடமும்உன்வசம்வாழ்க்கைஅமைக்கபோராடு.தற்காத்துகொள்.உலகம்இயற்கைஉயிர் வாழிகள்என்றும்அழியாதபேருண்மைஞானம்இறைவன்உணர்வுகள்ஆன்மா!உன்னிடமே!அதைபறிக்கவகுக்கஉன்னைதகர்க்கஇங்கேஇறைவனுக்கே !அனுமதிஇல்லை.உன்கடைசிநொடிமுடியும்போதும்ஓர்நிமிடம்சேர்த்துவாழபழககற்கசுவாசித்துஇதயம்துடிக்கநினைவுகள்மீட்டகவிதைபடைக்கவாழ்த்துக்கள்..கேலோமிமேட்டூர் அணை.சேலம் மாவட்டம். 9842131985

Read more
செய்திகள்

காதலி காதலனுக்கு வழங்கிய உணவில் இருந்த அதிர்ச்சி…!

காதலர்கள் சின்ன உணவு பொருட்களை வாங்கி தங்களுக்குள் பகிர்ந்து கொள்வதில் அதிக மகிழ்ச்சியடைகின்றனர். அந்தவகையில் இங்கிலாந்து நாட்டில் கென்ட் நகரில் வசிக்கும் சாம் ஹேவர்ட் மற்றும் எமிலி

Read more
செய்திகள்

உயர்தரப்பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவி உயிரோடு இல்லை..!

நேற்றைய தினம் உயர்தரப்பரீட்சையின் முடிவுகள் வெளியாகியது. இதில் வணிக பிரிவில் தோற்றி மூன்று A சித்திகளை பெற்ற ஒரு மாணவி, அவரது பெறுபேறுகளை பார்வையிட அவரே தற்போது

Read more
பதிவுகள்

இந்த உணவுகள் கிருஷ்ணருக்கு மிகவும் பிடிக்கும்..!

நாளை கிருஷ்ண ஜெயந்தி , கிருஷ்ண ஜெயந்தி அனைவருக்கும் பிடிக்கும் .ஆனால் கிருஷ்ணருக்கு என்னவெல்லாம் பிடிக்கும் உங்களுக்கு தெரியுமா? உணவு பிரியரான கிருஷ்ணர்க்கு வெண்ணை மிகவும் பிடிக்கும்

Read more