Author: வெற்றி நடை இணையம்

கவிநடைசெய்திகள்

சட்டத்திட்டங்கள் சரியாக அமைந்தால்..!

யாசகர் எவருமில்லாநாடு எதுவோ …அதுவேநனி சிறந்த நன்னாடு …சட்ட திட்டங்களைச்சரியாய் தீட்டி …! உழைத்துப் பிழைக்கவேலையும் ,வேலைக்கேற்றஊதியமும் சரிவரவகுத்துக் கொடுத்தால் …மாற்றுத் திறனாளிகளுக்கும்வேலை கொடுக்கலாம் …! யாசிப்பு

Read more
செய்திகள்

இஸ்ரேலை நீக்கிய நிறுவனங்கள்..!

சீனாவில் பிரபல்யமான பைடு மற்றும் அலிபாபா நிறுவனங்களின் இணைய வரைபடத்தில் இஸ்ரேல் பெயரை நீக்கியுள்ளன. பாலஸ்தீனத்தை ஆதாரிக்கும் வகையில் இந் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இஸ்ரேல் பாலஸ்தீனத்திற்கு

Read more
செய்திகள்விளையாட்டு

இலங்கை இந்திய அணிகள் மோதல்..!

2023ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான,போட்டியானது ரசிகர்களின் மிகுந்த எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் இன்று பிற்பகல் 2 மணிக்கு வங்கடே மைதானத்தில் நடைப்பெறவுள்ளது.

Read more
கவிநடைசெய்திகள்

மண்ணும் மனிதமும்..!

மண் நலமுடன்வாழ்ந்தால் தான் …மண்ணுயிர்கள்நலமுடன் வாழும் …மண்ணுயிர்கள்நலமுடன் வாழ்ந்தால் தான் …இங்கே மனிதனும்நலமுடன் வாழ முடியும் …! இதை அறியா மானுடா ?உனக்கா பகுத்தறிவு ?ஆயிரமாயிரம் கேள்விகள்எனக்குள்

Read more
கவிநடைசெய்திகள்

இரம்மியங்களின் தூரிகை..!

வானவில் வர்ணஜாலத்தின் முப்பரிமாணம். வண்ணங்களின் இயற்கை கலவை. கண்களின் சிநேகம். ஆகாயத்தின் வில் வித்தை வெள்ளை மேகங்களின் தூரத்து காதலன். இரம்மியங்களின் தூரிகை வரையும் சிநேகித பாவம்.

Read more
செய்திகள்

அகதி முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல்..!

இஸ்ரேலானது பாலஸ்தீனத்தின் மீது தாக்குதல் நடாத்திவருகிறது. இதே வேளை இஸ்ரேலானது தரைவழி தாக்குதல்களையும் வான் வெளி தாக்குதல்களையும் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.இதன்காரணமாக கட்டிடங்கள் ,வணிக நிறுவனங்கள் என்பன

Read more
செய்திகள்

கிரேக் மொகிபேர் இராஜினாமா..!

இஸ்ரேலானது பாலஸ்தீனத்தின் மீது தாக்குதல் நடாத்தி வருகிறது.மற்றும் நீர்,மின்சாரம்,உணவு உள்ளிட்ட அனைத்துவிதமான அம்சங்களையும் பாலஸ்தீனத்திற்கு வழங்க மறுத்துள்ளது.இதன் காரணமாக அங்குள்ள மக்கள் இருளில் மூழ்கியுள்ளனர். இந்நிலையில் ஐக்கிய

Read more
இலங்கைசெய்திகள்

எரி பொருட்களின் விலைகளில் மாற்றம்..!

இன்று முதல் அமுலுக்குவரும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் 9 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன்

Read more
கவிநடைபதிவுகள்

உங்களது கண்கள் எங்கு இருக்கிறது…!

நீங்கள் காரில் ஏறிப் போனால்கடவுளென்ற நினைப்போ …பாதையோரப் பாத சாரிகள்என்ன களிமண்ணோ …! பள்ளிக்குச்செல்லும் ஆர்வத்தில் வந்தஇந்தப் பிஞ்சு நெஞ்சத்தில்சேற்றை வாரி இறைத்தாய் …! கல்வி என்னும்

Read more
கவிநடைபதிவுகள்

பெண்களே பார்த்து செலலுங்கள்..!

சில தேவதைகள் நடந்து செல்வதை பொறுக்காத சில கழிசடை கார்களின் அந்த ஒட்டுநர்களின் அவலட்சண மனங்கள். இங்கு விகாரங்கள் செப்பனிடாத சாலைகளின் ஆட்சியாளர்கள் இதயங்களில் மெத்த உண்டு.

Read more