Author: வெற்றி நடை இணையம்

கவிநடைபதிவுகள்

வினாடிகளையும் தோற்கடிக்கும் இவை..!

தொலைப்பேசியும் மக்களும். வெகுநேரம் பார்த்துக்கொண்டிருந்தேன்காதலில்லாத என் கைபேசியை..! .எழுத்துப் பலகைகள்தேயப்பெற்ற காலம்போய்எப்போதும் உறங்குகிறது..நீ அழையாத என் பேசி. .எடுத்தெடுத்துப் பார்க்கிறேன்நம் பழைய குறுஞ்செய்திகளை..! .கவிதைகள் இல்லையெனினும்காதலின் அடையாளங்கள்

Read more
செய்திகள்

அதிகரித்து வரும் டெங்கு நோய்..!

2023 இல் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 69,000 ஐ தாண்டியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுபாட்டு பிரிவு தெரிவித்துள்ளது தேசிய டெங்கு கட்டுபாட்டு பிரிவு விடுத்துள்ள அறிக்கையிலேயே

Read more
இலங்கைசெய்திகள்

இலங்கை கிரிக்கெட் அணியின் செயலாளர் பதவி விலகல்..!

இலங்கை கிரிக்கெட் சபையின் செயலாளர் மொஹான் டி சில்வா தனது இராஜினாமா கடிதத்தை கையளித்துள்ளார். இலங்கை அணியின் தொடர் தோல்விகளைக் கருத்தில் கொண்டு இலங்கை கிரிக்கெட் சபை,மற்றும்

Read more
கவிநடைசெய்திகள்

சேலம் எனும் பசுஞ்சோலை..!

சேலம் எனும் பசுஞ்சோலை நாற்திசையும் மலைகளாய்நறுமணமே தென்றலாய் ! நீராடும் பூமியாய்நிறமெல்லாம் பசுமையாய் ! படைப்புகளின் புகலிடமாய்பிரம்மனுக்கே பொறாமையாய் ! மேதினியில் மேவுகின்றபெருமைமிகு நகரமிது ! –

Read more
கவிநடைசெய்திகள்

மக்களிடம் தொலைப்பேசி சிக்கி கொண்டதா?

தொலைப்பேசியும் மக்களும் இன்று கைபேசியுடன்மக்கள் சிக்கிக் கொண்டோமா ?இல்லை மக்களுடன் கைபேசிவந்து சிக்கிக் கொண்டதா ? வெகு ஜனப் பழக்கம் தொடர்ந்துதொற்றும் …! தொற்று நோயைப்போல …எந்தவொரு

Read more
செய்திகள்

நிலநடுக்கத்தில் சிக்கி 128பேர் பலி..!

நேபாளத்தின் மேற்குப் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலநடுக்கமானது 6.4 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.இந் நிலநடுக்கத்தில் 128 பேர் இறந்துள்ளனர் மற்றும் 500

Read more
இலங்கைசெய்திகள்

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு..!

மாவத்தகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 09 ஆம் கம்பம் கெம்பிலிதியெத்த புராதன விகாரைக்கு முன்பாக இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 16 வயது மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த

Read more
இலங்கைசெய்திகள்

லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படவுள்ளது..!

லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரிக்க லிட்ரோ நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, நாளைய தினம் முதல் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப் படவுள்ளதாக

Read more
இலங்கைசெய்திகள்

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டம்..!

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அலுவலகத்துக்கு முன்னால் போராட்டம் ஒன்றை நடத்துவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது இலங்கை அணி நேற்று இடம்பெற்ற உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்தியாவுடம் படுதோல்வியை

Read more
கவிநடைபதிவுகள்

சிதைவுகளா இவை?

யாசகம் வாங்குபவன் மனநிலை தின்மையா? தொய்வா? அறிவா? அறியாமையா? மானம் ஈனம் சிந்திய சிதைவுகளா? சிதையா? ஈகை இரக்கம் கருணை இவைகளின் வெளிப்படுதலா? தர்மத்தின் அர்த்த பந்தமா?

Read more