அமெரிக்க வைத்திய சாலைகள் முடக்கம்..!
அமெரிக்காவில் உள்ள வைத்தியசாலைகளில் சைபர்கிரைம் தாக்குதல்கள் இடம் பெற்றுள்ளன. இதன் காரணமாக வைத்தியசாலை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கலிபோர்னியா,டென்னசி உட்பட 5 மாகாணங்களில் இந்த தாக்குதல் நடாத்தப்பட்டது.
Read more