இரண்டாவது தடுப்பூசியை நேரத்துக்குத் தராவிட்டால் நீதிமன்றத்துக்குப் போகத் தயாராகும் கனடியர்கள்.

கனடா தனது முதலாவது Pfizer-BioNTech தடுப்பூசிகளைப் பெற்றவுடன் அவற்றை நீண்டகால முதியோர் வாழ்வு இல்லமான Maimonides இல் வாழுபவர்களுக்குக் கொடுத்தது. அந்த முதலாவது பகுதியை அவர்கள் டிசம்பர்

Read more

15 மில்லியன் உணவுப் பொதிகளைக் குப்பையில் கொட்டப்போகும் பிரிட்டிஷ் பாடசாலைகள்!

நாடு முழுவதும் கொரோனாத் தொற்றுக்கள் மோசமாகப் பரவிக்கொண்டிருந்த நிலையிலும் பிரிட்டிஷ் அரசு பாடசாலைகள் புதுவருட விடுமுறைக்குப் பின்னர் வழக்கம்போலவே ஆரம்பிக்கப்படுமென்று திடமாக அறிவித்து வந்தது. அதன் விளைவாகப்

Read more

ஒரு தடவை மட்டும் ஊசி ஏற்றினால்தொற்றுப் பாதுகாப்பு உறுதி இல்லை!பைசர் – பயோஎன்ரெக் கூட்டறிக்கை

பைசர் – பயோஎன்ரெக் (Pfizer/Biontech) தடுப்பூசியை முதல் முறை ஏற்றிக்கொண்ட ஒருவர் அடுத்த மூன்று வார காலப்பகுதியில்- 21நாட்களுக்குள் – இரண்டாவது ஊசியையும் பெற்றுக்கொள்ள வேண்டியது கட்டாயம்.

Read more

பிரான்ஸில் ஜனவரி 20 உணவகங்களைத் திறக்கவாய்ப்பில்லை – அமைச்சர்

பிரான்ஸில் உணவகங்கள் எதிர்வரும் 20 திகதி திறக்கப்படுவதற்கு வாய்ப்பில்லை. அவை பற்றிய புதிய தீர்மானங்கள் எதிர்வரும் நாள்களில் அறிவிக்கப்படும்.சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங் களுக்குப் பொறுப்பான அமைச்சர்

Read more

நாடு தழுவிய பொது முடக்கத்தை ஐக்கிய ராச்சியம் மீண்டும் அறிவித்திருக்கிறது.

கொரோனாத்தொற்றுக்களும், அதனாலான இறப்புக்களும் உச்சக்கட்டத்தை நோக்கி நகர்ந்தபோது மார்ச் மாதமளவில் கொண்டுவரப்பட்ட கடுமையான பொது முடக்கத்தை மீண்டும் கொண்டுவருகிறது பிரிட்டன். ஏற்கனவே ஸ்கொட்லாந்து, வேல்ஸ், வட அயர்லாந்து

Read more

தாய்லாந்தின் மீது பதுங்கியிருந்து பாய்கின்றன கொரோனா வைரஸ்கள்!

கொரோனாத் தொற்றுக்களால் அதிகம் பாதிக்கப்படாத தென்கிழக்காசிய நாடுகளில் முதன்மையான ஒன்று தாய்லாந்தைக் குறிப்பிடலாம். பெரும்பாலும் 2020 மார்ச் மாத ஆரம்பத்திலிருந்து தாய்லாந்தின் எல்லைகள் வெளிநாட்டவர்களுக்கு மூடியிருந்தன. சுற்றுலாப்

Read more

தனது பனிச்சறுக்கல் மையங்களைத் திறப்பதைப் பின்போட்டதாக இத்தாலி அறிவித்திருக்கிறது.

இத்தாலியிலிருக்கும் அல்ப்ஸ் மலைப்பிரதேசம் வருட ஆரம்பகாலங்களில் பனிச்சறுக்கல் விளையாட்டுகளுக்கு உலகப் பிரசித்தம் வாய்ந்தவை. அவ்விளையாட்டைச் சுற்றியுள்ள பொருளாதாரமே குறிப்பிட்ட பிராந்தியங்களுக்கு முக்கிய வருமானந்தருபவையுமாகும்.   ஆனாலும் இத்தாலியில் மட்டுமன்றி

Read more

இந்தியாவின் கொவிட் 19 மருந்துகளின் அனுமதிக்குப் பின்னணி பற்றி அரசியல் குடுமிப்பிடி ஆரம்பித்திருக்கிறது.

வெள்ளிக்கிழமையன்று மாலை இந்தியாவில் மருந்துகள் பாவிக்கப்படும் அனுமதியைக் கொடுக்கும் திணைக்களம் இரண்டு தடுப்பு மருந்துகளை நாட்டினுள் பாவிக்க அவசரகால அனுமதி கொடுத்தது தெரிந்ததே. இவைகளில் ஒன்று செரும்

Read more

திட்டமிட்டபடி பாடசாலைகள் நாளை ஆரம்பம் :பிரான்ஸில் கல்வி அமைச்சர் அறிவிப்பு

பிரான்ஸில் விடுமுறைக்குப் பின்னர் பாடசாலைகள் திட்டமிட்டபடி நாளை திங்கட்கிழமை ஆரம்பமாகும் என்று தேசிய கல்வி அமைச்சர் Jean-Michel Blanquer தெரிவித்திருக்கிறார்.முழு விழிப்பு நிலையுடன் நாளை பள்ளி செல்வதற்கு

Read more

பிரான்ஸில் பாடசாலைகளை திறப்பதைதாமதப்படுத்துமாறு பெற்றோர்கள் மனு!

புதிய தவணைக்காகப் பாடசாலைகளைத் திறப்பதை சில நாள்களுக்கு ஒத்திவைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.பள்ளி விடுமுறை மற்றும் வருட இறுதிக் கொண்டாட்டங் களுக்குப் பின்னர் கொரோனா வைரஸ் மீள் எழுச்சி

Read more