பல நாட்களாகத் தொடரும் மழை, வெள்ளத்தால் ஆஸ்ரேலியாவில் 17 பேர் இறப்பு.

ஆஸ்ரேலியாவின் சில பகுதிகளில் கடந்த நாட்களில் இடைவிடாமல் இடைவிடாமல் பெய்து வரும் மழை பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கனவே 17 பேர் இறந்துவிட்டதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஞாயிறன்றும்

Read more

24 வருடங்களுக்குப் பின்னால் ஆஸ்ரேலியக் கிரிக்கட் குழு பாகிஸ்தானுக்கு விஜயம் செய்திருக்கிறது.

ஒரு நாட்டின் தலைவர் பாகிஸ்தானுக்கு வருவது போன்ற பாதுகாப்பு அங்கே வந்திறங்கிய ஆஸ்ரேலியக் கிரிக்கட் குழுவினருக்குக் கொடுக்கப்பட்டது. ஆயுதம் தாங்கிய நூற்றுக்கணக்கான பொலீசாரும், இராணுவத்தினரும் விமான நிலையத்தையும்

Read more

ரஷ்யாவுக்கெதிராக ஒருமுகப்படுத்தலின் பின் சீனாவுக்கெதிரான ஒருமுகப்படுத்தலுக்காக பிளிங்கன் ஆஸ்ரேலியப் பயணம்.

பசுபிக் பிராந்தியத்தில் தனது டிராகன் சிறகுகளை விரிக்கும் சீனாவை எதிர்கொள்ள அமைக்கப்பட்ட நான்கு நாடுகளின் அமைப்புடன் பேச்சுவார்த்தைகள் நடத்த அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் பிளிங்கன் ஆஸ்ரேலியாவை நோக்கிப்

Read more

வடகிழக்கு எல்லையிலிருக்கும் பவளப்பாறைகளைப் புனருத்தாரணம் செய்யும் திட்டத்தை ஆஸ்ரேலியா அறிவித்தது.

ஆஸ்ரேலியாவின் எல்லைத்தடுப்புப் பவளப்பாறைகள் [Great Barrier Reef]  மில்லியன்களுக்கும் அதிகமான சுற்றுலாப்பயணிகளை ஈர்த்து நாட்டுக்குக் கணிசமான வருமானத்தைக் கொடுப்பவை. பல வருடங்களாக ஏற்பட்டுவரும் காலநிலை மாற்றங்களால் அவை

Read more

இதுவரை கொவிட் 19 தொடாத டொங்காவுக்கு வானத்திலிருந்து அவசரகால உதவிகள் போடப்பட்டன.

டொங்கா தீவுகளுக்கு அருகே வெடித்த எரிமலையின் பக்க விளைவான சுனாமி, நச்சுச்சாம்பல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வியாழனன்று முதல் தடவையாக விமானம் மூலமாக உதவிகள் எட்டின. இயந்திரங்களின் உதவியின்றி

Read more

தொடராக மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் இங்கிலாந்தை வீழ்த்தி ஆஷஸ் தொடரை கைப்பற்றிய அவுஸ்ரேலியா

ஆஷஸ் கிண்ணத்துக்காக ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில், அடுத்தடுத்து மூன்று போட்டிகளிலும் இங்கிலாந்தை தோற்கடித்த அவுஸ்ரேலியா தொடரை 3-0 எனும் கணக்கில் கைப்பற்றியுள்ளது. மூன்றாவது டெஸ்ட் போட்டியின்

Read more

கிரீஸின் பாதுகாப்பை நவீனப்படுத்த, அமெரிக்கா 9.4 பில்லியன் டொலருக்கு விற்கப்போகும் ஆயுதங்கள் பிரான்ஸுக்கு மூக்குடைப்பா?

பிரான்ஸுடனான நீர்மூழ்க்கிக்கப்பல் கொள்வனவை முறித்துக்கொண்டு அவற்றை அமெரிக்காவிடம் ஆஸ்ரேலியா வாங்கவிருப்பதால் ஏற்பட்ட மனமுறிவு ஆஸ்ரேலியா, பிரான்ஸ் நாடுகளுக்கிடையே சீராகவில்லை. இச்சமயத்தில் கிரீஸ் அதே போன்ற ஒரு ஆயுதக்

Read more

“நிலக்கரியை வாங்க யாராவது இருக்கும்வரை நாம் விற்பனை செய்வோம்!” ஆஸ்ரேலியா.

எரிபொருளுக்காக நிலக்கரியில் தங்கியிருக்கும் உலகின் முன்னணி நாடுகள் 40 கிளாஸ்கோவின் காலநிலை மாநாட்டில் தாம் அவற்றைப் பாவிப்பதைப் படிப்படியாக நிறுத்துவதாக உறுதிசெய்துகொண்டன. அவைகளில் பெரும்பாலானவை பொருளாதார ரீதியில்

Read more

நாட்டின் தொழிலாளர் தேவையைப் பூர்த்திசெய்யக் குடியேற்றத்தை அதிகரிக்கத் திட்டமிடுகிறது ஆஸ்ரேலியா.

கொவிட் 19 தொற்றுக்களுக்கு முந்தைய காலத்தில் வருடாவருடம் சராசரியாக 1.4 % மக்கள் தொகை அதிகரிப்பைக் கொண்டிருந்த ஆஸ்ரேலியா கடந்த வருடம் 0.1% மக்கள் தொகை அதிகரிப்பைக்

Read more

மக்ரோனின் குறுஞ்செய்தியைப் பிரசுரித்த ஆஸ்திரேலிய பத்திரிகை !

எலிஸே மாளிகை கடும் சீற்றம் இரு தரப்பு முறுகல் வலுக்கிறது. பிரான்ஸுடனான நீர்மூழ்கி உடன்படிக்கையை ஆஸ்திரேலியா முறித்துக் கொள்வதற்கு இரண்டு தினங்களுக்கு முன்பாகஅதிபர் மக்ரோன் பிரதமர் மொறிசனுக்குஅனுப்பிய

Read more