பிரிட்டிஷ் – சீனா வர்த்தகத்தின் பொற்காலம் முடிவடைந்ததாக ரிஷி சுனாக் தெரிவித்தார்.

சீனாவின் அரசியல் தலைமை மென்மேலும் தனது சர்வாதிகாரத் தன்மையை அதிகரித்து வருவது, பிரிட்டனின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு முரண்பாடாகி வருவதால் இரண்டு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக உறவுகளுக்கு அவை

Read more

கொரோனாத்தொற்று முடக்கம் தீவிபத்தில் பலர் இறக்கக் காரணமானதாகச் சீனர்கள் நகர முடக்கத்தை எதிர்த்துக் குரலெழுப்புகிறார்கள்.

உலகின் பெரும்பாலான நாடுகள் கொவிட் 19 காலத்தைக் கடந்துவிட்டன. தொற்றுப் பரவாமல் நகரங்களையோ, பிராந்தியங்களையோ முடக்குதலை எவரும் செய்வதில்லை. சீனா மட்டும் தொடர்ந்தும் கொவிட் தொற்றியவர் எவருமே

Read more

இயற்கை அழிவுகளால் பாதிக்கப்படும் வளரும் நாடுகளுக்கு உதவத் தயார் என்கிறது சீனா, COP27 காலநிலை மாநாட்டில்.

பணக்கார நாடுகள் வளரும் நாடுகளில் ஏற்படும் இயற்கை அழிவுகளைக் குறைக்கும் நடவடிக்கைகளுக்கு உதவுதல் எகிப்தின் ஷார்ம் அல் ஷேய்க் நகரில் ஐ.நா -வின் தலைமையில் நடத்தப்படும் COP27

Read more

தனது பங்குக்கு 0.11 விகிதமே நச்சுக்காற்றை வெளியிடும் மங்கோலியா நிலக்கரி ஏற்றுமதியை அதிகரிக்கிறது.

காலநிலை மாற்றத்தைத் தடுக்க முற்படும் முயற்சியில் உலக நாடுகள் பலவும் நிலக்கரிப் பாவிப்பை, ஏற்றுமதியை நிறுத்தி வருகின்றன. நிலக்கரி எரிசக்தி மையங்களைக் கட்ட வங்கிகளும் கடன் கொடுப்பதைப்

Read more

கடுமையான உள்நாட்டு விமர்சனங்களுக்கிடையே சீனாவுக்குப் பறந்த ஒலொவ் ஷொல்ட்ஸ்.

வியாழனன்று சீனாவுக்குப் பயணமாகிறார் ஜேர்மனியின் பிரதமர் ஒலொவ் ஷொல்ட்ஸ். வெள்ளியன்று காலையில் அவர் சீனாவின் கொம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஷீ யின்பிங்கைச் சந்தித்துப் பேச்சுவார்த்தைகள் நடத்தவிருக்கிறார். “நாம்

Read more

பெல்ஜியத்தின் வெளிவிவகார அமைச்சரை தன்னிஷ்டப்படி நடக்கும்படி மிரட்டிய சீன ராஜதந்திரி.

சுமார் ஒரு தசாப்தமாக ஐரோப்பியக் கடல் போக்குவரத்துத்துறையில் ஆக்கிரமிக்கும் நடவடிக்கைகளை எடுத்துவரும் சீனா பெல்ஜியத்தின் வெளிவிவகார அமைச்சரின் நேர்காணல் பற்றிய மிரட்டலொன்றை விடுத்திருக்கிறது. அவ்விடயம் இரண்டு நாடுகளுக்குமிடையே

Read more

நெதர்லாந்திலும், சுவீடனிலும் இரகசியப் பொலீஸ் நிலையங்கள் சீனாவால் இயக்கப்படுகின்றனவா?

சீனாவின் மனித உரிமை மீறல்களைக் கண்காணித்து வெளியிடும் இயக்கமான Safeguard Defenders சீனா இரகசியமான பொலீஸ் நிலையங்களை ஐரோப்பிய நகரங்கள் சிலவற்றில் இயக்கி வருவதாகச் செய்திகளை வெளியிட்டிருக்கிறது.

Read more

சீனா விரும்பிய அளவிலான பங்குகளை ஹம்பேர்க் துறைமுகத்தில் விற்பதை ஜேர்மன் அரசு தடுத்தது.

ஐரோப்பாவின் அடிப்படையான வர்த்தக வலயத்துக்குள் அன்னிய நாடுகள் பெருமளவு நுழைவதை ஐரோப்பிய நாடுகள் தடுத்து வருகின்றன. படிப்படியாக ரஷ்யாவின் எரிபொருட்களை மட்டுமே வாங்குவதை அதிகரித்து அதன் மூலம்

Read more

ஓய்வுபெற்ற பிரிட்டிஷ் விமானிகள் அதிக சம்பளத்தில் சீனாவின் விமானப்படைக்கு ஆசிரியராக நியமிக்கப்படுகிறார்கள்.

சீனாவின் “மக்கள் விடுதலை இராணுவம்” தனது விமானப்படை விமானிகளுக்கு போர்த் தந்திரம் கற்றுக்கொள்ள பிரிட்டிஷ் விமானப்படையின் ஓய்வுபெற்ற வீரர்களை ஆசிரியர்களாக்கியிருக்கிறது. சுமார் 240,000 பவுண்டுகள் வருடச் சம்பளத்துக்கு

Read more

மாசே துங்கின் பின்பு சீனாவின் தீர்க்கதரிசி போன்ற தலைவராகி வரும் ஷீ யின்பிங்.

சீனாவின் மிகப்பெரிய பலம்வாய்ந்த அதிகாரம் நாட்டின் கொம்யூனிஸ்ட் கட்சியாகும். நாட்டின் இராணுவம் கூட கொம்யூனிஸ்ட் கட்சியின் பாதுகாவலர் என்றே பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது. அக்கட்சியின் மத்திய தலைமைப் பீடத்தின் நிர்வாகத்

Read more