அறுபது வருடங்களுக்குப் பின்னர் முதல் தடவை சீனாவின் மக்கள் தொகை குறைந்திருக்கிறது.

2022 ம் ஆண்டின் கடைசியில் சீனாவின் மக்கள் தொகை 1.4 பில்லியன் என்று நாட்டின் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்தது. நாட்டின் மக்கள் தொகையானது சுமார் 60 வருடங்களுக்குப்

Read more

தடுப்பூசிக் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்திய தாய்லாந்து, திடீரென்று அவற்றை வாபஸ் பெற்றது.

சீனாவில் கொவிட் 19 ஆல் பல மில்லியன் பேர் பாதிக்கப்பட்டிருக்கும் விடயமானது, பயணங்களில் எந்தெந்தக் கட்டுப்பாடுகளைக் கொண்டுவருவது என்பது பற்றி உலக நாடுகளிடையே தடுமாற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஐரோப்பா,

Read more

பெற்றோல் எடுப்பதற்கான ஒப்பந்தத்தில் சீனாவுடன் கைச்சாத்திட்டது ஆப்கானிஸ்தான்.

ஆப்கானிஸ்தானின் வடக்குப் பிராந்தியத்தில் பெற்றோல் கிணறுகளைக் கட்ட முதலீடு செய்யவிருக்கிறது சீனா. அதற்கான ஒப்பந்தந்தத்தில் ஆப்கானிஸ்தான் பிரதமர் மந்திரி முல்லா அப்துல் கானி பரதாருடன் சீன நிறுவனமொன்று

Read more

தமக்கிடையிலான சச்சரவுகளை அமைதியான முறையில் தீர்த்துக்கொள்ள பிலிப்பைன்ஸ், சீனத் தலைவர்கள் ஒப்பந்தம்.

தென்சீனக்கடல் பிராந்தியத்தில் ஏற்பட்டிருக்கும் அரசியல் பதட்ட நிலைமையில் பிலிப்பைன்ஸ் நாட்டின் ஜனாதிபதியான பெர்டினண்ட் மார்க்கோஸ் ஜூனியர் சீனாவின் தலைநகருக்குத் தனது முதலாவது விஜயத்தை மேற்கொண்டிருக்கிறார். பீஜிங்கில் மார்க்கோஸ்

Read more

“சீனாவிலிருந்து வருகிறவர்களைக் கொவிட் பரிசீலனைக்கு உள்ளாக்குங்கள்,” என்கிறது ஐரோப்பிய ஒன்றியம்.

கொவிட் 19 ஆரம்பித்ததையடுத்து மக்களின் நகர்வுகளுக்கு நாட்டில் கடுமையான கட்டுப்பாட்டை அறிமுகப்படுத்தியிருந்தது சீனா. அதைத் திடீரென்று கைவிட்டதும் நாடெங்கும் படுவேகமாகப் பரவிவருகிறது கொரோனாத்தொற்றுக்கள். அதை எதிர்கொள்ள சீனா

Read more

ஒரு மாதத்தினுள் சீனாவின் மக்கள் ஆரோக்கிய சேவை கடும் நெருக்கடியை எதிர்கொள்ளும்!

கொரோனாத்தொற்றுக்கள் ஆரம்பித்த காலத்தில் பெரும் எண்ணிக்கையில் இறப்புக்களையும், கடுமையான நோயாளிகளையும் முதன் முதலாக எதிர்கொண்ட நாடு சீனாவாகும். அதையடுத்து நாடெங்கும் கொண்டுவரப்பட்ட கடுமையான மக்கள் மீதான நடமாட்டக்

Read more

அமைதிவிரும்பிகளான ஜப்பான் தனது பாதுகாப்புச் செலவுகளை இரண்டு மடங்காக்க முடிவெடுத்தது.

இரண்டாம் உலகமகாயுத்தத்தின் ஒரு முக்கிய குற்றவாளியாக விளங்கிய ஜப்பான் அதில் படுதோல்வியடைந்தது. அதுவரை போர்கள், ஆயுதங்களில் பெருமளவு செலவிட்ட ஜப்பான் தனது தோல்வியை ஒப்புக்கொண்டதுடன், அதன் பின்பு

Read more

சுமார் ஒரு மாதத்துக்குள் 25 உலகத் தலைவர்களைச் சந்தித்துவிட்ட ஷீ யின்பிங்கின் அடுத்த விஜயம் சவூதி அரேபியாவுக்கு.

ஒக்டோபர் மாதக் கடைசியில் சீனாவின் தலைமையை மீண்டும் கைப்பற்றிய ஷீ யின்பிங் புதனன்று அராபிய – சீன உயர்மட்ட மா நாட்டில் பங்குபற்ற சவூதி அரேபியாவுக்கு விஜயம்

Read more

சீனர்கள் தமது எதிர்ப்பைக் காட்டியதால் கொம்யூனிஸ்ட் தலைமை கொவிட் 19 முடக்கங்களைக் கைவிடும் சாத்தியம்.

கொரோனா பரவாமல் நகர முடக்கங்களைச் சளைக்காமல் நடைமுறைப்படுத்தி வந்த சீனாவில் அந்த நடவடிக்கையின் காட்டம் மெதுமைப்படுத்தப்படலாம் என்ற சைகைகள் காட்டப்படுகின்றன. “நாட்டு மக்களைக் கொவிட் 19 இன்

Read more

பிரிட்டிஷ் – சீனா வர்த்தகத்தின் பொற்காலம் முடிவடைந்ததாக ரிஷி சுனாக் தெரிவித்தார்.

சீனாவின் அரசியல் தலைமை மென்மேலும் தனது சர்வாதிகாரத் தன்மையை அதிகரித்து வருவது, பிரிட்டனின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு முரண்பாடாகி வருவதால் இரண்டு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக உறவுகளுக்கு அவை

Read more