இந்தியாவில் தடுப்பூசி எடுத்தவர்களில் ஆண்களை விடப் பெண்களாக இருப்பது ஒரு முக்கிய பிரச்சினையாக இருக்கிறது.

இந்தியாவின் சனத்தொகையில் ஆண்களின் தொகை பெண்களைவிட 5.7 விகிதத்தால் அதிகமாக இருக்கிறது. ஆனால், தடுப்பூசிகளில் ஒன்றையாவது இதுவரை பெற்றுக்கொண்டதில் பெண்களின் தொகை ஆண்களை விட 15 விகிதத்தால்

Read more

12-17 வயதினருக்குத் தடுப்பூசி பெற்றோர் அனுமதி அவசியம். அதற்கான பத்திரம் வெளியீடு.

பிரான்ஸில் 12 முதல் 17 வரையான பதின்ம வயதுப் பிரிவினருக்குத்தடுப்பூசி ஏற்றுவது நாளை ஜூன் 15 முதல் தொடங்குகிறது. தடுப்பூசி நிலையங்களுக்கு வருவோர் தங்கள் பெற்றோரது சம்மதத்தை

Read more

சிறீலங்காவில் கொரோனாத் தொற்றுக்கள் நிலைமை, முகாமைத்துவம், தடுப்பூசி நிலபரம் பற்றிய ஒரு உரையாடல்.

சிறிலங்காவில் அரச மருத்துவர்கள் நிர்வாக அதிகாரிகள் சங்கத்தின் நிர்வாக உறுப்பினர் திரு.வாசன் ரட்ணசிங்கம் ஞாயிறன்று வெற்றி நடையின் உரையாடலில் பங்குபற்றினார். நாட்டின் கொரோனாத் தொற்று நிலைமை எப்படியிருக்கிறது,

Read more

நூறு மில்லியன் பேரில் ஒரு விகிதத்தினருக்கே தடுப்பூசி போட்ட வியட்நாம் தனது மக்களிடம் உதவி நிதி கேட்டுக் கையேந்துகிறது.

கடந்த வருடத்தில் உலகின் பெரும்பாலான நாடுகளின் பொருளாதாரம் பின்னடைந்தபோது ஒரு சில நாடுகள் வளர்ச்சியடைந்தன. அவைகளிலொன்றான வியட்நாமின் அந்த முன்னேற்றத்துக்குக் காரணம் நாட்டில் கொரோனாத் தொற்றுக்கள் அதிகம்

Read more

பெரும்பாலான வயதுக்கு வந்தவர்களுக்குத் தடுப்பூசிகொடுத்துவிட்ட இஸ்ராயேலில் பிள்ளைகளிடையே தொற்று பெருமளவில் குறைந்திருக்கிறது.

கொவிட் 19 ஆல் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாடான இஸ்ராயேல் தடுப்பு மருந்துகளைப் போடுவதில் முதலாவதாகவும் செயற்பட்டது. நாட்டின் சுமார் 60 விகிதமானவர்கள் தடுப்பு மருந்தைப் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

Read more

கட்டுப்பாட்டு நீக்கங்கள் காரணமாக தீவிரம் குறைந்த நான்காவது அலை சாத்தியம், என நிபுணர்கள் கணிப்பு.

பிரான்ஸில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் பல நீக்கப்பட்டு ஓரளவு இயல்பு நிலை திரும்புகிறது.மருத்துவமனைகளின் நெருக்கடி நாளாந்தம் குறைந்து வருகிறது. தடுப்பூசி ஏற்றுவது தீவிரமாக இடம்பெறுகிறது. கோடை விடுமுறைப்

Read more

சாதாரண வாழ்வு நிலைக்குத் திரும்பிச் செல்ல ஐந்து படிகளைக் கடக்கத் தயாராகிறது சுவீடன்.

தொற்றுநோய்க்காலத்தின் கட்டுப்பாடுகளை ஒவ்வொன்றாக ஐந்து படிகளில் கடக்க சுவீடன் திட்டமிட்டிருக்கிறது. ஜூன் மாதம் முதலாம் திகதி முதலாவது படியாக கட்டடங்களுக்குள் 50 பேரும், திறந்த வெளி அரங்குகளில்

Read more

தாய்லாந்து அரசின் கொவிட் 19 தடுப்பு மருந்துத் திட்டத்தை மறைமுகமாக அரசகுடும்பமே கண்டிக்கிறதா?

தாய்லாந்தில் கொரோனாத்தொற்றுக்கள் மூன்றாவது அலையாகப் பரவி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. அதைக் கட்டுப்படுத்த அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் போதாது என்று பல தடவைகள் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. பொதுவாகவே

Read more

பாவிப்புக்கு ஒதுக்கப்பட்ட தடுப்பு மருந்துகளை டென்மார்க் மீண்டும் பாவிக்கிறது.

தமது நாட்டு மக்களின் பாவனைக்கு ஏற்ற அளவுக்கு பாதுகாப்பானவை அல்ல என்று ஒதுக்கிவைக்கப்பட்ட அஸ்ரா செனகா, ஜோன்சன்ஸ் நிறுவனங்களின் தடுப்பு மருந்துகளை மீண்டும் பாவனைக்குட்படுத்துகிறது டென்மார்க். ஆனால்,

Read more

அரிதான புது வைரஸ் தொற்றினால் Bordeaux நகரில் கட்டாயத் தடுப்பூசி!

பிரான்ஸின் தென்மேற்கே அமைந்துள்ள போர்தோ(Bordeaux) துறைமுக நகரின் பல நிர்வாகப் பிரிவுகளில் குடியிருப்பாளர்கள் அனைவருக்கும் நிபந்தனை இன்றி தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. பிராந்திய சுகாதாரப்

Read more