கட்டுப்பாட்டின் ஓட்டைகளைப் பாவித்து ரஷ்யாவிலிருந்து எரிபொருள் வாங்கும் ஐரோப்பிய நிறுவனங்கள்.

சில வாரங்களுக்கு முன்னர் ரஷ்ய ஜனாதிபதி புத்தின் “நட்பாக நடக்காத நாடுகள் எங்கள் எரிபொருளுக்கு விலையை ரூபிள் நாணயத்தில் தரவேண்டும்,” என்று அறிவித்திருந்தார். அதை ஏற்க மறுத்த

Read more

ஜெர்மனி அடுத்துவரும் நாட்களில் ரஷ்யாவிடமிருந்து பெற்றோல் வாங்குவதை நிறுத்திவிடக்கூடும்!

உக்ரேனுக்குள் ரஷ்யா ஆக்கிரமிப்பை ஆரம்பிக்கும்போது ஜெர்மனி தனது பெற்றோல் பாவிப்பில் 35 % விகிதத்துக்கு ரஷ்யாவில் தங்கியிருந்தது. அதைப் படிப்படியாகக் குறைத்து இவ்வருட இறுதியில் முழுவதுமாகவே ரஷ்யாவிலிருந்து

Read more

தனது புனிதமான பசுக்களை ஒவ்வொன்றாக காவு கொடுத்து வருகிறது ஜெர்மனி!

ரஷ்யா தனது உக்ரேன் ஆரம்பிக்க ஒரு சில வாரங்களுக்கு முன்னர் ரஷ்யாவுடன் ஜெர்மனியை இணைத்திருந்த புதிய எரிவாயுக் குளாயை மூடுவதைப் பற்றிப் பேசவே மறுத்து வந்த நாடு

Read more

ஜேர்மனியில் உள்நாட்டுக் கலவர நிலையை உண்டாக்கி அரசைக் கவிழ்க்கத் திட்டமிட்டவர்கள் கைது.

ஜேர்மனியின் மக்கள் ஆரோக்கிய அமைச்சரைக் கடத்திச் செல்லவும் நாட்டின் நிறுவனங்களுக்கான மின்சாரத்தைத் துண்டித்து ஒரு கலவர நிலையையும் உண்டாக்கத் திட்டமிட்டதற்காகப் பலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். United Patriots

Read more

“ஜேர்மன் ஜனாதிபதியை வரவேற்கத் தயாராக இல்லை,” என்று முகத்திலடித்தது உக்ரேன்.

ஜேர்மனியின் முன்னாள் பிரதம அஞ்செலா மெர்க்கலின் ஆட்சிக் காலத்தில் இரண்டு தடவை வெளிவிவகார அமைச்சரக இருந்தவர் தற்போதைய ஜனாதிபதி பிராங்க் – வோல்டர் ஸ்டெய்ன்மாயர். அந்தச் சமயத்தில்

Read more

ஜேர்மனி வாழ் ரஷ்யர்கள் தம்மை வெறுக்காதிருக்கும்படி கேட்டு நடத்திய ஊர்வலங்கள் சர்ச்சையைக் கிளப்பியிருக்கின்றன.

ஐரோப்பிய நாடுகளிலேயே மிக அதிகமான புலம்பெயர்ந்த ரஷ்யர்கள் வாழும் நாடு ஜேர்மனி. உக்ரேனுக்குள் ஆக்கிரமிப்பு நடத்திய ரஷ்யாவின் நடவடிக்கையால் புலம்பெயர்ந்து ஜேர்மனியில் வாழும் ரஷ்யர்கள் மீதும் சாமான்ய

Read more

எரிசக்திப் பாவனைக்கான அவசரகாலத் திட்டத்தைத் தயார் செய்திருக்கிறது ஜேர்மனி.

உக்ரேனுடன் ரஷ்யா போரில் ஈடுபட முன்னர் தனது எரிசக்தியில் சுமார் 55 விகிதத்தை ரஷ்யாவிடம் கொள்வனவு செய்து வந்தது ஜேர்மனி. கடந்த வாரம் ரஷ்ய ஜனாதிபதி தனது

Read more

கத்தாருடன் நீண்டகால எரிசக்தி ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டது ஜேர்மனி.

உக்ரேன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை அடுத்துத் தனது நெருங்கிய வர்த்தக நட்பு நாடாக இருந்த ரஷ்யாவிடமிருந்து விலகிக்கொள்ளும் ஜேர்மனிய அரசின் குறிக்கோள்களில் ஒன்று தனது எரிசக்திக்காக ரஷ்யாவிடம்

Read more

ஜேர்மனியின் மொத்தக் காடுகளில் 5 %, 2018 க்குப் பின்னர் அழிக்கப்பட்டிருக்கின்றன.

ஜனவரி 2018 முதல் ஏப்ரல் 2021 வரை ஜேர்மனியின் காடுகளில் 5 விகிதமானவை – 501,000 ஹெக்டேர் காடுகள் அழிக்கப்பட்டிருப்பதாக ஜேர்மனிய அரசின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. எதிர்பார்க்கப்பட்டதை

Read more

ஜெர்மனியின் பாதை மாற்றம் : உடனடியாக 100 பில்லியன் செலவில் நாட்டின் பாதுக்காப்புப் பலப்படுத்தப்படும்.

ரஷ்யாவின் போர் நடவடிக்கைகளை எதிர்நோக்கி ஜேர்மனி தனது அரசியல் பாதையில் பெரும் மாற்றமொன்றைச் செய்துகொண்டதாகப் பிரதமர் ஒலொவ் ஷுல்ட்ஸ் ஞாயிறன்று தெரிவித்தார். “இவ்வருடத்தில் ஜேர்மனியப் பாதுகாப்புக்குப் புதிய

Read more