பொலீஸ் நிலையத்தைக் கைப்பற்றி அங்குள்ளவர்களைப் பணயக்கைதிகளாக்கி இருக்கும் பாகிஸ்தான் தலிபான்கள்.

தஹ்ரீக் ஏ தலிபான் என்றழைக்கப்படும் பாகிஸ்தான் தலிபான் இயக்கத்தைச் சேர்ந்த சுமார் 30 பேர் பாகிஸ்தானின் பொலீஸ் நிலையமொன்றைக் கைப்பற்றியிருக்கிறார்கள். இரண்டு நாடுகளின் எல்லைகளை அடுத்திருக்கும் பன்னு

Read more

இம்ரான் கானை அவரது கட்சித் தலைமையிலிருந்து வெளியேற்றும் நீதிமன்ற விசாரணை ஆரம்பிக்கிறது.

பாகிஸ்தான் பிரதமராக தஹ்ரீக் ஏ இன்சாப் கட்சியின் தலைவரான இம்ரான் கானை அந்தப் பதவியிலிருந்து நீக்க நீதிமன்றத்திடம் கோரியிருக்கும் தேர்தல் ஆணையத்தின் வழக்கு விசாரணை செவ்வாயன்று ஆரம்பித்திருக்கிறது.

Read more

பாகிஸ்தான் தலிபான்களின் யுத்தப் பிரகடனம், ஆப்கான் தலிபான்களிடம் பாகிஸ்தான் உதவி கோருகிறது.

“மீண்டும் அரசுடன் எங்கள் ஆயுதப்போர் ஆரம்பிக்கிறது,” என்ற பாகிஸ்தான் தலிபான்களின் அறைகூவலை அடுத்து பாகிஸ்தானின் வெளிவிவகார அமைச்சர் ஹினா ரபானி கார் ஆப்கானிஸ்தான் சென்றிருக்கிறார். அவரை ஆப்கானிஸ்தானின்

Read more

அரசை எதிர்த்து நடத்தத் திட்டமிட்டிருந்த “நீண்ட யாத்திரை” கைவிடப்பட்டதாக இம்ரான் கான் அறிவித்தார்.

பாகிஸ்தான் பிரதமர் பதவியை இழந்தது முதல், புதியதாகப் பதவியேற்ற அரசுக்கு எதிராக, அடுத்தடுத்து, வெவ்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார் இம்ரான் கான். அவைகளில் முக்கியமானவை அவர் தனது

Read more

இறுதிப்போட்டிக்கு பாகிஸ்தான்|அரையிறுதியில் தோற்றது நியூசிலாந்து |t20 உலகக்கிண்ணம்

T20 உலகக்கிண்ண அரையிறுதி போட்டியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.பலமான அணியாக தொடர்ச்சியாக தன்னை நிலைப்படுத்தி வந்த நியூசிலாந்து துரதிஸ்டமாக தோற்று அரையிறுதிப்போட்டியுடன் வெளியேறியது. முன்னதாக நாணயச்சுழற்சியில்

Read more

ஊழல்களில் ஈடுபட்டதால் இம்ரான் கான் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கத் தகுதியற்றவர் என்ற தேர்தல் ஆணையம்..

ஆளும் கட்சியான முஸ்லீம் லீக்கைச் சேர்ந்த ஒருவர் ஆகஸ்ட் மாதத்தில் பாகிஸ்தானின் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டதை விசாரித்த பின்னர் இம்ரான் கான் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருக்க

Read more

இஸ்ராயேலை ஒரு நாடாக அங்கீகரிக்காத பாகிஸ்தான் அங்கே தனது ராஜதந்திரிகளை அனுப்பியிருக்கிறது.

இஸ்ராயேலை ஒரு நாடாக அங்கீகரிக்க மாட்டோம் என்று தீவிரமாகக் குறிப்பிட்டு வரும் நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று. இஸ்ராயேலுடன் ராஜதந்திர உறவுகள் எதையும் கொண்டிருக்காத நாடுகளிலொன்று இந்தோனேசியா. இந்த

Read more

டிரம்ப் நிறுத்திய பாகிஸ்தானுக்கான இராணுவ உதவியை புதுப்பித்து உத்தரவிட்டார் ஜோ பைடன்.

அமெரிக்காவின் இராணுவப் போர் விமானமான F-16  ஐ பாகிஸ்தானுக்கு விற்பது பற்றிய உத்தரவிட்டதன் மூலம் 2018 இல் அப்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பாகிஸ்தான் அமெரிக்காவின் சகா

Read more

பாகிஸ்தானில் ஒரே நாளுக்குள் சுமார் ஒரு லட்சம் பேர் வயிற்றுப்போக்கு உட்பட்ட வியாதிகளால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

வரலாறு காணாத மழைவீழ்ச்சியாலும் வெள்ளப்பெருக்காலும் பாதிக்கப்பட்டிருக்கும் பாகிஸ்தானில் மக்கள் நீர் வழியாகப் பரவும் வியாதிகளால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். நாட்டில் ஏற்பட்டிருக்கும் வெள்ளத்தினால் ஏற்பட்ட அழிவு ஒரு பக்கமிருக்க

Read more

மூன்றிலொரு பங்கு நீருக்குள் மூழ்கியிருக்கும் பாகிஸ்தான் 160 மில்லியன் டொலர் உதவி கோருகிறது.

வழக்கமான வருடங்களை விட மிக அதிகமான மழைவீழ்ச்சியால் பாகிஸ்தானின் பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இந்துஸ் நதியின் நீர்மட்டம் மழை வீழ்ச்சியால் மட்டுமன்றி அதன் வழியிலிருக்கும் நிரந்தரப்

Read more