சவூதி அரேபியாவுக்கு 3 மில்லியன் தடுப்பு மருந்துகளை ஸெரும் இன்ஸ்டிடியூட் வழங்கும்.

உலகின் மிகப்பெரிய தடுப்பு மருந்துத் தயாரிப்பு நிறுவனமான ஸெரும் இன்ஸ்டிடியூட் இந்தியத் தயாரிப்பில் அஸ்ரா ஸெனகா நிறுவனத்தின் தடுப்பு மருந்துகளை 15.25 டொலர் விலையில் சவூதி அரேபியாவுக்கு

Read more

யேமன் போரில் ஒரே வாரத்தில் 150 பேர் கொல்லப்பட்டார்கள்.

யேமன் போரில் ஈடுபடும் வெவ்வேறு பகுதியினரிடையே 2018 ம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட சுமுக ஒப்பந்தத்தின் பின்னர் உண்டான மிகவும் காட்டமான மோதலில் சுமார் 150 பேர் கொல்லப்பட்டார்கள்.

Read more

ஈரானுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுங்கள் என்று மத்திய கிழக்கு நாடுகளைக் கோருகிறது கத்தார்.

ஜனவரி முதல் வாரத்தில் சவூதி அரேபியாவில் நடந்த வளைகுடா நாடுகளின் மாநாட்டில் மீண்டும் கத்தாரைத் தங்களுடன் சேர்த்துக்கொண்டார்கள் சவூதி, எமிரேட்ஸ், பஹ்ரேன் ஆகிய நாடுகள். அந்த மூன்று

Read more

“விரைவில் நாம் பெண் நீதிபதிகளை நியமிக்கவிருக்கிறோம்,” என்கிறார் ஹிந்த் அல் – ஸாஹித்.

“நீதித்துறையில் ஏற்கனவே சுமார் 2,000 பெண்கள் வெவ்வேறு பதவிகளில் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். மிக விரைவில் நாம் நீதிபதிகளாகவும் பெண்களை நியமனம் செய்து அறிவிக்கவிருக்கிறோம்,” என்று சவூதி அரேபியாவின் பெண்கள்

Read more

யேமனில் போரில் ஈடுபட்டிருக்கும் ஒரு பகுதியினரான ஹூத்திகள் தீவிரவாதிகள் என்று பிரகடனம் செய்கிறது அமெரிக்கா.

ஜனாதிபதி டிரம்ப்பின் நிர்வாகம் பதவியிலிருந்து விலகமுதல் எடுக்கும் கடைசி முக்கிய முடிவாக யேமனின் பெரும் பாகத்தைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹூத்தி போராளிகளை தீவிரவாதிகள் என்று பிரகடனப்படுத்தியிருக்கிறது.

Read more

அதிக விபரங்களை வெளிவிடாமல் பிரிந்தவர்கள் கூடிய அல்உளா மாநாடு.

சர்வதேச அரசியல் அரங்கில் எதிர்பார்ப்புக்களை உண்டாக்கிய வளைகுடா நாடுகளின் ஒன்றியத்தின் மாநாடு சவூதி அரேபிய இளவரசனின் தலைமையில் வெற்றிகரமாக நிறைவேறியதாக அறிவிக்கப்படுகிறது. மாநாட்டைக் கூட்டியவர் சவூதி அரேபிய

Read more

சவூதி அரேபியா – கத்தார் இடையே கடல், ஆகாய மார்க்கங்கள் திறக்கப்படுகின்றன!

இன்று சவூதி அரேபியாவின் அல்உலா நகரில் நடக்கவிருக்கும் 41 வது வளைகுடா நாடுகளின் மாநாட்டை ஒட்டி இன்று மாலை முதல் சவூதி அரேபியா தனது கடல் மற்றும்

Read more

யேமனின் புதிய அரசாங்கத்தினர் சவூதியிலிருந்து வந்திறங்கியதைக் குண்டுகளால் தாக்கி வரவேற்பு.

யேமனில் பல வருடங்களாகப் பிரிந்து போராடிவந்த இரண்டு போராளிகள் குழுவினர் இணைந்து இரண்டு வாரங்களின் முன்னர் ஏற்படுத்திய அரசாங்கத்தின் அமைச்சர்கள் இன்று சவூதியிலிருந்து யேமனிலிருக்கும் ஏடன் விமான

Read more

லூஜைன் அல் – ஹத்தூலுக்கு ஐந்து வருடச் சிறைத்தண்டனை கொடுத்துத் தீர்ப்பு

சவூதி அரேபியாவில் மனித உரிமைகள் மதிக்கப்படவேண்டும், பெண்களுக்குச் சம உரிமை வேண்டுமென்று கேட்டுப் போராடிய லூஜைன் அல் – ஹத்தூல் மே 18 2018 இல் கைதுசெய்யப்பட்டுக்

Read more

ஜனவரி பிறக்கும்போது ஈரானுக்கெதிராக அரபு நாடுகளின் ஒற்றையணி பிறந்திருக்குமா?

தொலைத்தொடர்புகள் மூலமாக பஹ்ரேனில் இந்த நாட்களில் நடந்துகொண்டிருக்கும் அரபு நாடுகளிடையிலான மேல்மட்டப் பேச்சுவார்த்தைகளின் முடிவில் பிரிந்திருந்த அந்த நாடுகள் மீண்டும் ஒன்றாகச் சேரும் சாத்தியங்கள் இருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.

Read more