Day: 22/12/2020

Featured Articlesஅரசியல்கொவிட் 19 செய்திகள்செய்திகள்

பொதுப் போக்குவரத்தை பாவிப்பவர்கள் தடுப்பூசி ஏற்றியிருப்பது கட்டாயமாகுமா? சட்டவரைவுக்கு அமைச்சரவை ஒப்புதல்

பொதுப் போக்குவரத்துகள், மற்றும் சில பொது இடங்களைப் பயன்படுத்தவும் , சில தொழில்களைச் செய்வதற்கும் ஒருவர் தடுப்பூசி ஏற்றியிருப்பதைக் கட்டாயமாக்கும் விதமான சட்டங்களை பிரான்ஸ் அரசு அறிமுகப்படுத்தவுள்ளது.

Read more
Featured Articlesகொவிட் 19 செய்திகள்செய்திகள்

மேலுமொரு கொவிட் 19 ரகம் டென்மார்க்கில் உலவி வருவது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

பிரிட்டனில் வேகமாகப் பரவிவருவதையும், டென்மார்க்கில் மிங்க் என்ற மிருகங்களினுடாக தம்மை மாற்றிக்கொண்டவையும் விட மேலுமொரு வகை கொரோனாக் கிருமிகள் டென்மார்க்கில் கவனிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்படுகிறது. குறிப்பிட்ட வகை கிருமிகள்

Read more
Featured Articlesகொவிட் 19 செய்திகள்செய்திகள்

டிசம்பர் 27 ம் திகதி சுவீடன் தனது நாட்டு மக்களுக்குத் தடுப்பு மருந்து கொடுக்க ஆரம்பிக்கிறது.

நாட்டு மக்களெல்லாருக்கும் தேவையான கொவிட் 19 தடுப்பு மருந்து ஒழுங்கு செய்யப்பட்டிருப்பதாகவும், அவை நாட்டின் வயது வந்தவர்கள் எல்லோருக்கும் கோடை 2021 க்கு முன்னர் கொடுக்கப்படுமென்றும் சுவீடன்

Read more
Featured Articlesகொவிட் 19 செய்திகள்செய்திகள்

பாப்பரசருடன் நெருக்கமாக இயங்கிவரும் இரண்டு கர்தினால்களுக்குக் கொரோனாத் தொற்று!

வத்திக்கான் இதுவரை வெளிப்படுத்தாவிட்டாலும், கொன்ராட் கிரயோவ்ஸ்கி [57 வயது], யூஸெப்பெ பெர்தல்லோ [78 வயது] ஆகிய இரண்டு கர்தினால்கள் கொரோனாத்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது.  ரோம் நகரின் நலிந்தவர்களுக்கு

Read more
Featured Articlesசெய்திகள்

“சுதந்திரத்தைச் சகிக்க முடியவில்லை, திரும்பவும் சிறைக்குக் கூப்பிடுங்கள்,” என்று வேண்டிக்கொள்ளும் சிறைப்பறவைகள்.

சிறைக்குள் கொவிட் 19 பரவாமலிருப்பதற்காகக் கேரள அரசு தனது சிறைக்குள்ளிருப்பவர்களைப் பகுதி பகுதியாக வெளியே அனுப்பி வருகிறது. சீமணி, காசர்கோடு சிறைச்சாலையிலிருந்து அப்படித் தற்காலிகமாக அனுப்பப்பட்டவர்களில் ஒரு பகுதியினரின்

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

பிரித்தானியாவிலிருந்து விமானங்கள் இலங்கையில் தரையிறக்க தடை

பிரித்தானியாவிலிருந்து வரும் விமானங்கள் இலங்கையில் தரையிறக்க தடை போடப்படுகிறது.குறித்த சிறீலங்கா சிவில் விமானப் போக்குவரத்து சேவையின் தலைவர் வெளியிட்டுள்ளார். நாளை அதிகாலை 02.00 மணி முதல் பிரித்தானியாவிலிருந்து

Read more
Featured Articles

200 மில்லியன் ஈரோ பரிசை வென்றவர் மருத்துவமனைகளுக்கு உதவ விருப்பம்.

“அதிர்ஷ்டம் திடீரென வானத்தில் இருந்து கொட்டுகின்ற போது அதை வைத்து நம்மைச் சூழவுள்ள அதிர்ஷ்டமற்ற ஏனையோருக்கு உதவ வேண்டும். இல்லையேல் அதில் அர்த்தம் இல்லை.”ஈரோ மில்லியன் சீட்டிழுப்பில்

Read more
Featured Articlesசெய்திகள்

2017 ல் தென் துருவத்திலிருந்து உடைந்து நகர்ந்துகொண்டிருந்த பனி மலை இரண்டாக உடைந்தது.

தென் துருவத்திலிருந்து 2017 ஜூலை மாதத்தில் உடைந்த 5,800 சதுர கி.மீற்றர் பரப்பளவுள்ள A68a என்று புவியியலாளர்களால் பெயரிடப்பட்ட பனிமலை அத்துருவப் பிராந்தியத்தில் நகர்ந்துகொண்டிருந்தது. அதன் நகர்வு

Read more
Featured Articlesகொவிட் 19 செய்திகள்செய்திகள்

ஜோ பைடன் பகிரங்கமாகத் தடுப்பூசி!

அமெரிக்காவின் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கும் ஜோ பைடன் தொலைக்காட்சிக் கமெராக்களுக்கு முன்பாகப் பகிரங்கமாக வைரஸ் தடுப்பூசி ஏற்றிக்கொண்டுள்ளார். 78 வயதான பைடனும் அமெரிக்காவின் அடுத்த முதல் பெண்ணான

Read more
Featured Articlesகொவிட் 19 செய்திகள்செய்திகள்

பிரிட்டனில் பரவும் புது வைரஸ் தொற்று பிரான்ஸில் உறுதிப்படுத்தப்படவில்லை தீவிர ஆய்வுகள் நடப்பதாக அரசு தகவல்.

மாற்றமடைந்த கொரோனா வைரஸ்(New strain of coronavirus) பிரான்ஸில் இன்னமும் கண்டறியப்படவில்லை என்பதை அரசாங்கப் பேச்சாளர் கப்றியல் அட்டால் (Gabriel Attal) இன்று உறுதிப்படுத்தி உள்ளார். பிரிட்டனில்

Read more