Month: January 2022

கவிநடை

❤முத்தம்❤

அழகு என்ற சொல்லின் சொந்தக்காரியே உன் முத்தம் பற்றி கவிக்கூருகிறேன் கேள் தயக்கங்களை மனதில் நிறுத்தி தந்துவிடு பெண்ணே ஒரு முத்தம்.. கைக் கொண்டு மதிமுகம் மறைத்து

Read more
காலநிலை மாற்ற செய்திகள்செய்திகள்

இஸ்தான்புல் நகரம் சரித்திரம் காணாத அளவு பனிமழையால் முடமாகிப் போனது.

துருக்கியின் மிகப் பெரிய நகரமான இஸ்தான்புல் திங்களன்று முதல் விழ ஆரம்பித்த பனிமழையால் தவித்துக்கொண்டிருக்கிறது. நகரின் முக்கிய வீதிகள், விமான நிலையம் உட்பட போக்குவரத்து எங்குமே இயங்காத

Read more
சோதிடம்ராசிப் பொதுப்பலன்

வசீகரிக்கும் சக்தி உங்களிடத்தில்தான் இருக்கிறது|துலாம் ராசிக்காரர் பொதுப்பலன்கள்

சித்திரை 3, 4 ஆம் பாதங்கள் மற்றும் சுவாதி, விசாகம் 1, 2,3 ஆம் பாதங்களில் பிறந்தவர்களுக்கும், மற்றும் ஜென்ம ராசி எதுவென்று தெரியாத ஐப்பசி மாதத்தில்

Read more
சோதிடம்ராசிப் பொதுப்பலன்

மூலதனம் இல்லாமல் செல்வந்தரானவர்களும் இருக்கிறார்கள்|கன்னி ராசிக்காரர் பொதுப்பலன்கள்

உத்திரம் 2, 3, 4 ஆம் பாதங்கள் மற்றும் அஸ்தம், சித்திரை 1, 2 ஆம் பாதங்களில் பிறந்தவர்களுக்கும், மற்றும் ஜென்ம ராசி எதுவென்று தெரியாத புரட்டாசி

Read more
செய்திகள்துயரப்பகிர்வுகள்விளையாட்டு

ஆபிரிக்கக் கோப்பைக்கான மோதலைப் பார்க்க வந்தவர்களிடையே நெரிபாடு, ஆறு பேர் உயிரிழந்தனர்.

50 வருடங்களுக்குப் பின்னர் முதல் தடவையாக ஆபிரிக்க உதைபந்தாட்டக் கோப்பைக்கான போட்டிகள் கமரூனில் நடக்கின்றன. திங்களன்று அங்கே கொமோரோஸ் நாட்டின் அணியுடன் மோதியது கமரூன். தலைநகரான யாவுண்டேயின்

Read more
அரசியல்செய்திகள்

டச்சு அரச குடும்பத்தினர் பவனி வந்த தங்க ரதம் இனிமேல் பாவிக்கப்படாமல் அருங்காட்சியகத்தில் நிறுத்தப்படும்.

அரச குடும்பத்தினர் இதுவரை உத்தியோகபூர்வமாகப் பவனிவந்த தங்கரதத்தை, தான் இனிமேல் பாவிக்கமாட்டேன் என்று தெரிவித்திருக்கிறர் நெதர்லாந்தின் அரசர். வில்லியம் அலெக்சாந்தரின் அந்த முடிவுக்குக் காரணம் குறிப்பிட்ட தங்கரதத்தில்

Read more
செய்திகள்

பத்தொன்பதே வயதில் வர்த்தக உலகின் நட்சத்திரமாகி 37 வயதில் நீதிமன்றத்தில் உதிர்ந்து விழுந்த எலிசபெத் ஹோல்ம்ஸ்.

தனது பத்தொன்பதாவது வயதில் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்தபோது ஒரே இரத்தத்துளியை வைத்து ஒருவருக்கு இருக்கும் 240 ஆரோக்கியக் குறைபாடுகளைக் கண்டுபிடிக்கக்கூடிய இயந்திரமொன்றைக் கண்டுபிடித்ததாகக் குறிப்பிட்டு தெரானோஸ் [Theranos]

Read more
அரசியல்செய்திகள்

காலிபாத் தீவிரவாதிகள் நீண்ட காலத்தின் பின்னர் சிரியாவில் சிறையொன்றைத் தாக்கியிருக்கிறார்கள்.

ஐ.எஸ் என்று அழைக்கப்படும் இஸ்லாமியக் காலிபாத் அமைக்க மிலேச்சத்தனமாகப் போரில் ஈடுபட்ட தீவிரவாதக் குழு சுமார் மூன்று வருடங்களுக்கு முன்னர் தாம் கைப்பற்றி வைத்திருந்த பிராந்தியங்களை இழந்து

Read more
அரசியல்செய்திகள்

கினியா, மாலியின் வரிசையில் புர்கினா பாசோவிலும் இராணுவம் ஆட்சியைக் கவிழ்த்தது.

மேற்கு ஆபிரிக்காவில் கடந்த ஒன்றரை வருடக் காலத்தில் மூன்றாவது நாட்டில் ஆட்சிக்கவிழ்ப்பு நடந்திருக்கிறது. சுமார் 21 மில்லியன் மக்களைக் கொண்ட புர்க்கினோ பாசோவில் இராணுவத்தின் ஒரு குழுவினர்

Read more
சிறுவர் கவிநடை

நம் தாய்த்திருநாடு

என் இந்தியாநம் தாய் திருநாடாம் இந்திய நாடு மதங்களோ மூன்றுஎண்ணற்ற மொழிகள்ஏராளமான கோயில்கள் பலதரப்பட்ட மக்கள்வெவ்வேறான கலாச்சாரங்கள்பல்வேறு வகையான உணவுகள் குமரி முதல் இமயம் வரைமதத்தால் பார்த்தாலும்மொழியால்

Read more