Day: 02/08/2023

இலங்கைசெய்திகள்

சிறைச்சாலைகளில் அதிகரித்து வரும் கைதிகள்..!

இலங்கையில் அண்மைக்காலமாக சிறைச்சாலை கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மைய கணக்கெடுப்பின் போது 29000சிறை கைதிகள் அதிகரித்து காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இத்தகவலை இலங்கை சிறைச்சாலைகள் ஊடக பேச்சாளரும்

Read more
இலங்கைசெய்திகள்

மீண்டும் மின் துண்டிப்பா…?

இலங்கை மின் சாரசபையானது மீண்டும் நாடு முழுவதும் மின் வெட்டினை அமுல்படுத்த வுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டின் பல பகுதிகளில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலையின் கடுமையான தாக்கம்

Read more
இலங்கைசெய்திகள்

வாகன விபத்தில் பெண் பலி..!

அண்மைக்காலமாக வாகன விபத்துக்கள் அதிகளவில் இடம்பெற்று வருகின்றன. இதன் காரணமாக பலர் உயிரிழந்தும் பலர் தமது அங்கங்களை இழந்தும் பெரும் கஷ்டத்தை எதிர் நோக்குகின்றனர். இவ்வாறான நிலையில்

Read more
கவிநடைபதிவுகள்

தாய்பால்..!

கலப்படம்இல்லாஅன்பின்அரவணைப்பு.குழந்தைபிறந்தஉடன்உற்பத்திஆகும்திருபாற்கடல்.திருஞானசம்பந்தருக்குஅமுதம்ஊட்டியதேவியின்கருணை.தாய்ப்பால்விலைமதிப்பில்லாததெய்வத்தின்இரத்ததுளிகளில்உயிர்த்தவெண்மேகம்.அமிர்தம்அமுதம்எல்லாம்இதற்குபின்புதான்.இயற்கையின்கருணை.பெண்களின்தொப்புள்கொடிஉறவுபெறும்ஜீவஅமிர்தம்.தாய்மைபெண்களின்கொடைஎனில்தாய்பால்அதன்இராஜகீரிடம்.அருந்தியவர்கள்நன்றியில்தாயைகடைசிவரைபோற்றிவாழ்த்தவணங்கதுதிக்கவாழ்த்துக்கள்.. கேலோமி🌹🌹🌹மேட்டூர் அணை.

Read more
சமூகம்துயரப்பகிர்வுகள்பதிவுகள்

விமல் சொக்கநாதன் குரல் ஓய்ந்தது . பலரும் இரங்கல் தெரிவிப்பு

மூத்த ஊடகவியலாளர் திரு விமல் சொக்கநாதன் லண்டனில் இடம்பெற்ற விபத்தொன்றில் காலமானார். தனது வீட்டில் இருந்து நடை பயிற்சிக்காக வெளியில் சென்றவேளை , ட்ராம் விபத்தில் சிக்கி

Read more
இலங்கைசெய்திகள்

போதைப்பொருள் கடத்தியவர் கைது..!

அண்மைக்காலமாக போதைப்பொருள் பாவனையானது அதிகரித்து வருகிறது.இதில் பல்வேறு தரப்பினர் பாதிக்கப்படுகின்றனர். இந் நிலையில் தான் வர்த்தக நோக்கில் பலர் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுவருகின்றனர். இந்த வகையில் கட்டாருக்கு

Read more
இலங்கைசெய்திகள்

வைத்திய சாலையின் விடுதியில் தூக்கிட்டு உயிரிழப்பு…!

அம்பாரை கல்முனை ஆதாரவைத்திய சாலையின் மனநோய் சிகிச்சை பிரிவின் விடுதியில் மனநோயாளர் ஒருவர் நேற்று தூக்கிட்டு மரணமடைந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. கல்முனை ஆதார வைத்திய சாலையின்

Read more