இயற்கை நியதி..!
எவற்றினுள்ளும்அமிழ்ந்துகரைந்துஉறைந்துபோகாதே! தத்துவங்களும்மதங்களும்தோற்றுவித்தவர்களும்ஞானிகளும்மகான்களும்கவிஞர்களும்அறிஞர்களும்இவற்றில்அதிகவிசையோடுநம்மைஇழுப்பவர்களே! இவற்றில்அமிழ்ந்துவிட்டால்உனக்கானஇயற்கைநியதிசுதந்திரம்ஏதும்அறியஇயலாது. சொர்க்கம்நரகம்இம்மைமறுமைமும்மைவினைவிதிஅர்த்தகர்மம்தர்மம்மோட்சம்போகம்யோகமாநன்மைதீமைஇவையெல்லாம்ஏற்கனவேநிச்சயிக்கப்பட்டதுஎனின்அதனைகுறித்துமாற்றஇயலாதவஸ்துவைபற்றிபேசிஎன்னபயன்? வாழ்க்கைமிகஎளிமையானது.நல்லஇதமானவார்த்தைகள். மனம்அறிந்துதுரோகம்இழைத்தல்இவற்றைவிலக்கு. பொதிசுமக்கும்கழுதையாகவாழாதே! எவற்றிலும்அமிழாதஉன்வசத்தில்ஏதும்இருக்காது. உனனில்அமிழ்ந்துஉன்னில்கரைந்துபோகவரும்எதனையும்ஏற்காதே! அதுஎங்கேனும்தன்னிச்சையாகசுழலட்டும். அதுவே! நான்அறிந்தசுதந்திரம். அதைவழங்கதடுக்ககூடஉன்வசம்ஏதும்இருக்கலாகாது. இல்லாமைகூடசுகம்தான். அதிகஇருப்புகூடதுக்கம்தான். தேவதைகளின்அழகில்இங்கேஅசுரவேட்டை. ஈர்ப்பதற்குவிலக்குவதற்குவிளக்குவதற்குகரைப்பதற்குகலைப்பதற்குகரைந்துபோவதற்குஅங்கே! இங்கே! எங்கே! ஒன்றுமில்லை.
Read more