வெப்ப அலைப்புயல்காற்று நள்கே பிலிப்பைன்ஸில் சுமார் 45 பேரின் உயிரைக் குடித்திருக்கிறது.

பிலிப்பைன்ஸைத் தாக்கிய புயல் நள்கே மிக மோசமான அழிவுகளை உண்டாக்கியிருப்பதாகச் செய்திகள் குறிப்பிடுகின்றன. வினாடிக்கு 26 வீசும் காற்றுடன் கலந்த மழையாக வெள்ளியன்று பிலிப்பைன்ஸ் நாட்டின் பாகங்களை

Read more

நிலக்கரிப் பாவனையை நிறுத்த ஜி 7 நாடுகள் 15 பில்லியன் வியட்நாமுக்கும், இந்தோனேசியாவுக்கும் கொடுக்கத் தயார்!

தமது நாட்டின் எரிசக்தித் தேவைக்காக நிலக்கரியைப் பாவிப்பதை நிறுத்தும்படி இந்தோனேசியா, இந்தியா, வியட்நாம் நாடுகளிடம்  கேட்டு அதற்காகப் பொருளாதார உதவி கொடுத்தத் தயாராக இருப்பதாக ஜி 7

Read more

“உக்ரேன் மீதான போர் காலநிலை மாற்றத்தைத் தடுக்க ஒரு ஆசீர்வாதம்”, என்ற குரல் ஒலிக்கிறது.

“உக்ரேன் மீதான போரால் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளைக் கவனிக்கும்போது நீண்ட கால விளைவாக உலகுக்கு நல்லதே உண்டாகும் என்று தெரிகிறது. இயற்கை வளங்களை மீண்டும் மீண்டும் பாவிக்கும்

Read more

பசுபிக் சமுத்திரத்தில் தனக்கருகிலிருக்கும் நாடுகளின் பாதுகாப்பு, சூழல் பேண ஆஸ்ரேலியா நிதி ஒதுக்குகிறது.

சமீபத்தில் ஐ.நா-சபையில் தனக்கு அருகிலிருக்கும் தீவுகளின் சூழல் மோசமாகுவதில் ஆஸ்ரேலியாவின் பங்கு பற்றி சுட்டிக்காட்டப்பட்டது. நீர்மட்டம் வேகமாக உயர்வதால் அந்தத் தீவுகளில் வாழ்பவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது.

Read more

அமெரிக்க அணுமின்சார உலைகளில் பாவிக்கத் தேவையான எரிபொருளை விற்பது ரஷ்யா மட்டுமே!

கரியமிலவாயு வெளியேற்றத்தைக் குறைக்க அமெரிக்கா எடுக்கும் நடவடிக்கைகளில் ஒன்று புதிய தலைமுறை அணுமின்சார உலைகளை நிறுவுதல். காலநிலை மாற்றத்தைத் தடுக்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எடுத்த

Read more

சூழல் பேணும் இயக்கத்தினரின் தொந்தரவு தாளாமல் தனது விமானத்தை விற்றார் உலகின் செல்வந்தரொருவர்.

தனியாகத் தனக்கென்று பணக்காரர்கள் சொந்த விமானங்களை வைத்துக்கொண்டு தேவைப்பட்டபோது பறப்பதால் ஏற்படும் சூழல் மாசுபாடு குறித்துச் சர்வதேச ரீதியில் விமர்சிக்கப்படுகிறது. பிரான்ஸ் அரசியலில் அதுபற்றிய விமர்சனங்கள் கடுமையானவை.

Read more

பாரிஸில் ஞாயிறன்று அரசாங்கத்துக்கு எதிராகப் பல்லாயிரக்கணக்கானோர் ஊர்வலமாகத் தமது எதிர்ப்பைக் காட்டுகிறார்கள்.

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, சமூக சேவைகள் ஒழுங்காகச் செயற்படவில்லை, தனியார் மயப்படுத்தல் அதிகரித்து நிறுவனங்களின் இலாபங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது, சூழல் பேணும் நடவடிக்கைகள் போதாது, மக்ரோன் அரசு

Read more

முதுகெலும்புள்ள காட்டு மிருகங்கள் கடந்த 50 ஆண்டுகளில் 69 % எண்ணிக்கையில் குறைந்திருக்கின்றன.

சர்வதேச இயற்கை பேணும் அமைப்பான[World Wide Fund for Nature] உலகெங்குமுள்ள காட்டு மிருகங்களின் வேகமான அழிவு பற்றி எச்சரிக்கை செய்திருக்கிறது. முதுகெலும்புள்ள காட்டுமிருகங்கள் சராசரியாக 69 

Read more

மழை, வெள்ளம் ஆஸ்ரேலியாவின் பாகங்களை மீண்டும் முடமாக்கியிருக்கின்றன. 

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் தென்பகுதி, தாஸ்மானியா, விக்டோரியா மாநிலத்தின் பெரும்பாகங்கள் ஓரிரண்டு நாட்களாக அங்கே ஏற்பட்ட மழைவீழ்ச்சியால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. அப்பிராந்தியங்களின் பகுதிகளில் ஒரு மாதத்தில் பெய்யக்கூடிய

Read more

பண்ணை மிருகங்களின் ஏப்பங்கள், சிறுநீர் ஆகியவை மீது வரி வசூலிக்கத் திட்டமிடுகிறது நியூசிலாந்து.

இயற்கை அழிவுகளை ஏற்படுத்திவரும் காலநிலை மாற்றங்களுக்குக் காரணமாகப் பண்ணைகளில் வளர்க்கப்படும் விலங்குகள் வெளியேற்றும் எச்சங்களும் இருந்து வருகின்றன. அதனால் பண்ணைகள் பெரும்பாலாக இருக்கும் நியூசிலாந்து தனது நாட்டின்

Read more