தீவிரவாத இயக்கமொன்றுடன் தொடர்புடையவர்கள் என்று பல பாலஸ்தீனர்கள், ஜோர்டானியர்கள் சவூதியில் சிறைத்தண்டனை.

2018 இல் சவூதி அரேபியாவில் வாழ்ந்த பாலஸ்தீனர்கள், ஜோர்டானியர்கள் பலர் “பெயர் வெளியிடப்படாத” தீவிரவாதக் குழுவொன்றுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டார்கள். அவர்களில் 69 பேருக்கு சவூதிய

Read more

லூசிபர் என்ற பெயரிலான வறட்டியெடுப்பும் வெப்ப அலை ஸ்பெய்ன், போர்த்துக்கலை நோக்கி நகர்கிறது.

சிசிலி, இத்தாலியில் புதனன்று ஐரோப்பிய வெப்பநிலையின் அதியுயர்ந்த வெப்பநிலையான 48.8 பாகை செல்சியஸ் அளக்கப்பட்டதாக அப்பிராந்தியத்திலிருந்து அறிவிக்கப்படுகிறது. அது உண்மைதானா என்று சர்வதேச வாநிலை ஆராய்ச்சி மையம்

Read more

பிரான்ஸில் கத்தோலிக்க மதகுரு றுவாண்டா அகதியால் கொலை!

தேவாலயம் ஒன்று தீக்கிரையாக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய றுவாண்டா நாட்டைச் சேர்ந்த அகதி ஒருவர் 60 வயதான கத்தோலிக்க மதகுரு ஒருவரை அடித்துக் கொலை செய்த பின்னர் பொலீஸாரிடம்

Read more

தம் வாழ்நாளில் பெரும்பகுதியை பிரிட்டனில் கழித்த சுமார் 30 ஜமேக்கர்கள் திருப்பியனுப்பப்படவிருக்கிறார்கள்.

இவ்வாரத்தில் சுமார் 30 ஜமேக்கர்கள் ஐக்கிய ராச்சியத்திலிருந்து தமக்குப் பரிச்சயமில்லாத தாம் பிறந்த நாட்டுக்குத் திருப்பியனுப்பப்பட இருக்கிறார்கள். காரணம், அவர்கள் குற்றங்கள் செய்து தண்டிக்கப்பட்டவர்கள் என்பதாகும். தமது

Read more

“காலத்தைத் திருப்ப முடியாது,” என்கிறது சர்வதேசக் கூட்டுறவிலான காலநிலை கண்காணிப்பு அமைப்பின் ஆறாவது அறிக்கை.

ஆகஸ்ட் 09 ம் திகதி வெளியாகியிருக்கும் உலகக் காலநிலை மாற்றங்கள் பற்றிய அறிக்கையின் விபரங்கள் மனித குலத்துக்கு “உனது நடவடிக்கைகளால் சீரழிந்தவை மீண்டும் கிடைக்குமா என்பது கேள்விக்குறியே,”

Read more

பெண்களின் எதிர்ப்பால் நியூயோர்க் ஆளுனர் பதவியிறங்க, அவ்விடத்தில் முதல் தடவையாக ஒரு பெண்.

நியூயோர்க் நகரின் ஆளுனராக முதல் தடவை ஒரு பெண் பதவியேற்கவிருக்கிறார். அந்த நகரில் 2011 முதல் ஆளுனராக இருந்த ஆண்டிரூ கூமோ பல பெண்களுக்குப் பாலியல் துன்புறுத்தல்கள்

Read more

பெலாரூஸ் தலைநகருக்கு பயணிகளுடன் பறப்பதை நிறுத்திக்கொண்டது ஈராக்.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தனது நாட்டை ஓரங்கட்டுவதற்குப் பழிவாங்கும் நோக்கத்துடன் பெலாரூஸ் நாட்டின் தலைமை தமது நாட்டுடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் எல்லையினூடாக அகதிகள் நுழைவதற்கு வழி செய்து

Read more

கொல் களத்திலிருந்து தப்பியோடிய காளைக் கன்றுக்கு பேராதரவு அலை!

இறைச்சிக்கு வெட்டுவதற்காகக் கொல்களம் ஒன்றுக்குக் கொண்டுவரப்பட்டகாளை மாட்டுக் கன்று உரிமையாளரின் பிடியில் இருந்து துணிகரமாகத் தப்பியது. பிரான்ஸின் மத்திய பிராந்தியமாகிய Auvergne-Rhône-Alpes இல் உள்ள Feurs (Loire)

Read more

பாரிஸ் புறநகரில் வீட்டில் இருந்து தாயும் மகளும் சடலங்களாக மீட்பு!

பாரிஸ் 95 மாவட்டமான Val-d’Oise இல் அடங்கும் Saint-Ouen-l’Aumône என்றஇடத்தில் உள்ள வீடு ஒன்றில் இருந்து52 வயதான தாய் , 21 வயதான மகள்இருவரது சடலங்களும் இன்று

Read more

சித்திரவதைகள், கூட்டுக்கொலைகளுக்காக அறுபது வயதான ஈரானியர் ஒருவர் சுவீடனில் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறார்.

ஈரானில் 1980 களில் அரசு செய்த கூட்டுக் கொலைகளில் முக்கிய பங்கு வகித்ததாக ஈரானியரொருவர் சுவீடனில் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறார். 2019 நவம்பரில் சுவீடனில் வாழும் தனது உறவினர்களிடம்

Read more