கொவிட் 19 தடுப்பு மருந்து பெற்றுக்கொண்டவர்களும் மற்றவர்களுக்குத் தொற்றைக் காவிச் செல்லலாம்.

கொரோனாக் கிருமிகளின் ஆக்ரோஷமான தாக்குதல்களுக்குத் தப்பவே கொவிட் 19 தடுப்பு மருந்துகள் உதவுகின்றன. தடுப்பு மருந்தைப் பெற்றவரில் கிருமி தொற்றினாலும் அது அவரை லேசாகப் பாதிக்கும் அல்லது

Read more

உலகப் போரின் பின்னர் மிகப்பெரும் மக்கள் தொகை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டது போலந்து.

2005 ம் ஆண்டுக்குப் பின்னர் மிகக்குறைந்த குழந்தைப் பிறப்புக்களை 2020 இல் சந்தித்த போலந்தில் இறப்புகளும் வழக்கமான வருடங்களை விட மிக அதிகமாகியிருக்கிறது. பொது முடக்கங்கள் நாட்டின்

Read more

இரண்டாம் உலக யுத்தக் கொடுமைகளிலிருந்து தப்பியவர்களில் 900 யூதர்களின் உயிரைக் கொவிட் 19 குடித்தது.

ஜனவரி 27 ம் திகதியன்று “ஹொலகோஸ்ட்” என்றழைக்கப்படும் யூத இன அழிப்பில் ஐரோப்பாவில் கொல்லப்பட்ட சுமார் ஆறு மில்லியன் பேரின் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. இவ்வருடம் அத்தினம்

Read more

சுவீடன் மிருகக்காட்சியொன்றில் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்ட புலியைக் கருணைக்கொலை செய்தனர்.

உலகின் வெவ்வேறு நகரங்களில் மிருகக்காட்சிசாலைகளில் விலங்குகள் கொவிட் 19 ஆல் பாதிக்கப்பட்டதாகத் தெரியவந்தாலும் சுவீடனில் முதல் தடவையாக புலியைத் தவிர ஒரு 17 வயதான சிங்கத்துக்கும் இரண்டு

Read more

நாய், பூனைகளுக்கும் விரைவில்தடுப்பு மருந்து அவசியமாகலாம்!அறிவியலாளர்கள் எச்சரிக்கை

வைரஸ் பரவலை முழுமையாகக் கட்டுப்படுத்தவேண்டுமாயின் மனிதர்களோடு நெருக்கமாக வாழும் விலங்குகளுக்கு-குறிப்பாக நாய், பூனை போன்ற வளர்ப்புப் பிராணிகளுக்கு- வைரஸ் தடுப்பு மருந்துகளை இப்பொழுதே தயார் செய்தாக வேண்டும்.தொற்று

Read more

எமிரேட்ஸின் கொரோனாத்தொற்று அதிகரிப்பும், ஆரோக்கிய சேவைகளின் தலைமையில் மாற்றமும்.

அவார் சகீர் அல்-கெப்தியை எமிரேட்ஸ் மன்னன் நாட்டின் புதிய மக்கள் ஆரோக்கிய சேவைகளுக்குப் பொறுப்பாக நியமித்திருக்கிறார். சமூக விலகல், முகக்கவசம் அணிதல் தவிர்ந்த சகல கொரோனாக்கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்ட

Read more

கொவிட் 19, எவருடைய உயிரையும் குடிக்காத நாடு கிரீன்லாந்து.

ஐரோப்பாவின் வடக்கிலுள்ள கிரீன்லாந்து தீவில் சனத்தொகை 57,000. அங்கே சுமார் 30 பேருக்குக் கொரோனாத் தொற்று உண்டாகியிருந்தது. ஆனால், எவரும் இதுவரை இறக்கவில்லை. 2020 இல் கொரோனாத்

Read more

கொரோனாத் தொற்றல்களுக்குப் புலம்பெயர் தொழிலாளிகளைக் குற்றஞ்சாட்டுகிறது தாய்லாந்து.

சீனாவுக்கு அருகேயிருந்தும், பெரும்பாலான சீனச் சுற்றுலாப் பயணிகளை வருடாவருடம் வரவேற்கும் நாடாக இருந்தும் 2020 இல் கொரோனாப் பரவல் தாய்லாந்தில் மிகக் குறைவாகவே இருந்தது. ஆனால், சமீப

Read more

செர்பிய மருத்துவர்களிடையே கொவிட் 19 இறப்புக்கள் மிக அதிகமாக இருக்கக் காரணமென்ன?

கொவிட் 19 ஆல் செர்பியாவில் ஏற்பட்டிருக்கும் இறப்புக்கள் 3,600. ஏழு மில்லியன் குடிமக்களைக் கொண்ட நாடு செர்பியா. சாதாரண மக்களிடையே ஏற்பட்டிருக்கும் இறப்புக்கள் மிக அதிகமாக இல்லாவிடினும்

Read more

பெல்ஜியத்தில் பொதுமுடக்கச் சட்டங்களை மீறுகிறவர்களுக்குச் சிறையும், தண்டமும்.

சுமார் 20,000 க்கும் அதிகமானவர்கள் கொவிட் 19 ஆல் இறந்து தொற்றுதல் மிகவும் மோசமாக இருப்பினும் கூட பெல்ஜியத்தில் சட்டத்தை மீறித் தனியார் கூடிக் களியாட்டங்கள் நடத்துகிறார்கள்.

Read more