பிரேசிலின் ஆறாவது வெற்றிக்கிண்ணக்கனவு நனவாகாததால், ஆர்ஜென்ரீனா மட்டுமே தென்னமெரிக்கர்களின் கனவுக்கு உயிர்கொடுக்கக்கூடும்.

கத்தார் 2022 இன் காலிறுதி மோதல்களில் முதலிரண்டும் வெள்ளிக்கிழமையன்று நடந்தேறின. இரண்டிலுமே முதல் 90 நிமிடங்களும் அதையடுத்துக் கொடுக்கப்பட்ட பிரத்தியேக நேரங்கள் முடிந்தும் அணிகளிருவரும் சமமாகவே இருந்ததால்

Read more

கிரவேசியாவுக்குத் திறந்த கதவுகள், ருமேனியாவுக்கும், பல்கேரியாவுக்கும் தொடர்ந்தும் மூடியிருக்கின்றன.

ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்ட நிர்வாகக் குழு டிசம்பர் 08 ம் திகதி எடுத்த முடிவின்படி கிரவேசியாவுக்கு மட்டுமே ஷெங்கன் கூட்டுறவு அமைப்பில் தற்போதைக்கு இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. “ஷெங்கன்

Read more

ஜப்பானும், தென் கொரிய அணியும் தோற்கடிக்கப்பட்டதுடன் ஆசியாவின் அணிகளெதுவும் கத்தார் 2022 இல் மிச்சமில்லை.

திங்களன்று கத்தாரில் நடந்த இரண்டு மோதல்கள் ஒவ்வொன்றிலும் ஆசிய அணியொன்று பங்குபற்றியது. ஜப்பானை எதிர்கொண்டது கிரவேசியா. அடுத்ததாக தென்கொரியாவை நேரிட்டது பிரேசில் அணி. கிரவேசியாவும், பிரேசிலும் வெற்றிபெற்று

Read more

கடவுச்சீட்டில்லாமல் எல்லைகளைக் கடக்கும் ஷெங்கன் கூட்டுறவில் பல்கேரியா, ருமேனியா, கிரவேஷியா இணையலாம்.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் ஷெங்கன் கூட்டுறவு அமைப்பில் ருமேனியா, பல்கேரியா, கிரவேஷியா ஆகிய நாடுகள் இணையவிருப்பதாக ஒன்றியத்தின் உள்துறை அமைச்சர் இல்வா யோகான்ஸன் தெரிவித்தார். அந்த நாடுகள்

Read more

செர்பிய ஜனாதிபதியின் விஜயமொன்றை கிரவேசியா தடுத்ததால் இரு நாடுகளுக்குமிடையே அதிருப்தி.

யூகோஸ்லாவியக் குடியரசுக்குள்ளிருந்த நாடுகளிடயே போர்கள் உண்டாகி அவை தனித்தனியாகப் பிரிந்த காலத்திலிருந்தே அவர்களுக்குள் நல்லுறவு தானாக உண்டாகவில்லை. கிரவேசியாவுக்கும், செர்பியாவுக்கும் இடையேயான உறவுகளும் அதேபோலவே இருந்து வருகின்றன.

Read more

சுற்றுலாப்பயணிகள் படையெடுக்கும் கிரவேசியா தொழிலாளர்கள் போதாமல் தவிக்கிறது.

பால்கன் நாடான கிரவேசியா மிக நீண்ட கடற்கரையை மத்தியதரைக் கடலுடன் எல்லையாகக் கொண்ட நாடு. சுற்றுலாப் பயணிகளைப் பெரிதும் ஈர்க்கும் கிரவேசியா கொரோனாத்தொற்றுக் காலத்தின் பின்னர் மீண்டும்

Read more

ஐரோப்பிய நாணய ஒன்றியத்தில் இணையவிருக்கும் கிரவேஷியாவின் முதலாவது நாணயம் வாபஸ் பெறப்பட்டது.

அடுத்த வருடம் ஐரோப்பிய நாணய ஒன்றியத்தில் இணைந்து கொள்ளப்போகும் கிரவேஷியா தனது நாணயமான குணாவைக் கைவிடும். பதிலாக எவ்ரோ நாணயம் அந்த நாட்டின் உத்தியோகபூர்வமான நாணயமாகும். அதைக்

Read more

புலம்பெயர்ந்தவர்களை நாடு திரும்பி வந்து முதலீடு செய்யும்படி கூறி மான்யத்தொகையை அறிவிக்கிறது கிரவேஷியா.

வயதாகிவரும் குடிமக்கள், குறைந்துவரும் சனத்தொகை ஆகிய இரண்டும் சேர்ந்து நாட்டைப் பலவீனமடையச் செய்வதால் கிரவேஷிய அரசு தனது நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து வேறு நாடுகளை நாடிச் சென்றவர்களை மீண்டும்

Read more

சர்வதேச உதைபந்தாட்டக் கிண்ணப் போட்டியொன்றின் மிகப்பெரும் தவறைச் செய்த பின்னரும் வெற்றிபெற்றது ஸ்பெய்ன்.

தனது குழுவைச் சேர்ந்த ஒருவர் கிரவேஷியாவிடமிருந்து பறித்த பந்தைத் தன்னை நோக்கித் தூரத்திலிருந்து மெதுவாக உருட்டிவிட அதை அலட்சியமாகத் தட்டிவிட்டார் ஸ்பெய்னின் வலை காப்பாளர். பந்து உள்ளே

Read more

வெள்ளியன்று நடந்த யூரோ 2020 பந்தயங்களில் சுவீடன் மட்டுமே மூன்று புள்ளிகளைப் பெற்றது.

வெள்ளியன்று நடந்த மூன்று உதைபந்தாட்டப் போட்டிகளில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது வெம்பிளியில் நடந்த இங்கிலாந்து – ஸ்கொட்லாந்துக்கு இடையிலான மோதலாகும். சாதாரணமாகவே இவ்விரண்டு அணிகளும் மோதும்போது சரித்திரகாலத் தேசிய

Read more