அமெரிக்க செனட் சபையில் இன்று அமெரிக்க பாராளுமன்றக் கட்டடத் கலவரத்துக்காகத் டிரம்பைத் தண்டிக்கலாமா என்ற கேள்வி இன்று எழுகிறது.

பதவியிலிருந்து இறங்கிவிட்ட ஒரு அமெரிக்க ஜனாதிபதியைத் தண்டிக்க விசாரணை நடத்துவது ஒரு அரசியல் நாடகம் என்கிறார்கள் டிரம்ப்பின் வழக்கறிஞர்கள். ஜனவரி 06 இல் சில நூறு பேர்

Read more

வாக்குப்பெட்டிகளைக் கையாளும் நிறுவனங்களிரண்டு டொனால்ட் டிரம்ப் கூட்டாளிகள் மீது வழக்குத் தொடர்ந்திருக்கின்றன.

அமெரிக்கத் தேர்தலில் வாக்களிக்கும் இயந்திரங்களைத் தயாரிக்கும் டொமினியன், ஸ்மார்ட்மடிக் ஆகிய இரண்டும் டொனால்ட் டிரம்ப் வக்கீல்கள் ரூடி குலியானி, சிட்னி பவல் மற்றும் பொக்ஸ் நியூஸ் ஆகியவற்றின்

Read more

கானொன் இயக்க ஆதரவாளரான ரிப்பப்ளிகன் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினரை ஒதுக்கத் திட்டம்.

முன்னாள் ஜனாதிபதியின் ஆதரவாளர்களான கானொன் இயக்கத்தினரில் ஒருவர் மஜொரி டெய்லர் கிரீன் தனது ரிபப்ளிகன் கட்சிக்காரர்களுக்குத் தலைவலியாக இருந்து வருகிறார். டிரம்ப்பின் ஆதரவைப் பெற்றவராகக் கருதப்படும் அவரைக்

Read more

எமிரேட்ஸ், பஹ்ரேன், மொரொக்கோ, சூடானுக்கு அடுத்ததாக கொஸோவோ இஸ்ராயேலுடன் கைகோர்த்தது.

தனக்கு முன்னர் இஸ்ராயேலுடன் கைகோர்த்த முஸ்லீம் நாடுகளை விட ஒரு படி மேலே போய் ஜெருசலேமை இஸ்ராயேலுடைய தலைநகராக ஏற்றுக்கொண்டு அவர்களுடன் இராஜாங்கபூர்வமான தொடர்புகளை ஸ்தாபித்துக்கொண்டது கொஸ்வோ.

Read more

ஒரு பக்கம் நிதி குவிகிறது டிரம்ப்புக்கு, இன்னொரு பக்கம் விலகுகிறார்கள் அனுபவம் மிகுந்த கட்சித்தலைகள்.

ரிபப்ளிகன் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களில் பலர் மீண்டும் டிரம்ப்பை நோக்கிச் சாய்ந்து கட்சியையே ஒரு தனிமனித மதமாக்கி வருகிறார்கள், என்று முகம் சுழித்துக்கொண்டு புஷ் காலத்திலிருந்து கட்சியில்

Read more

அடுத்த தேர்தலில் வெற்றிபெற ரிபப்ளிகன் கட்சிக்கு உதவத் தயாராக இருக்கும் டிரம்ப்.

அமெரிக்க பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மக்கார்த்தி புளோரிடாவுக்குக் குடிபெயர்ந்திருக்கும் டொனால்ட் டிரம்ப்பைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்தியிருக்கிறார். “மனம் திறந்த சம்பாஷணை,” என்று குறிப்பிடப்படும் அச்சந்திப்பில் தனது கட்சியினரை

Read more

எமிரேட்ஸ் அரசின் கைக்கெட்டியது வாய்க்கெட்டமுதல் புடுங்கிவிட்டார் பைடன்.

சுமார் 23 பில்லியன் டொலர்கள் பெறுமதிக்கு எமிரேட்ஸ் அரசுக்கு F-35 போர் விமானங்களை விற்பதாக உறுதி கொடுத்தது டொனால்ட் டிரம்ப் அரசின் மிகவும் முக்கியமான சாதனைகளில் ஒன்றாக

Read more

சொந்த வாழ்வில் ஏற்பட்ட இழப்பின் வேதனையைச் சுமந்துகொண்டு டிரம்ப்பை உச்ச நீதிமன்றத்தின் விசாரணைக்குட்படுத்தத் தயாராகிறார் ஜேமி ரஸ்கின்.

பெப்ரவரி மாத ஆரம்பத்தில் அமெரிக்காவின் செனட் சபை மாஜி ஜனாதிபதி டிரம்ப்பை நாட்டின் உச்ச நீதிமன்றத்தின் முன் நிறுத்தவேண்டுமா என்பதைப் பற்றி விவாதிக்கப் போகிறது. அதைத் தலைமைதாங்கி

Read more

வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற முதல் டிரம்ப் நடாத்திய ஒரு வீட்டு விசேசம்!

ஜனவரி 20 புதன் கிழமையன்று தான் டொனால்ட் டிரம்ப்பின் கடைசி வெள்ளை மாளிகை வாழ்நாள். அதற்கு முதல் நாள் டிப்பனி [Tiffany] தான் தனது விருப்பத்துக்குரிய 23

Read more

ஜோ பைடன் பதவியேற்பு, திரிபுபடுத்தும் வலதுசாரி கானொன் அமைப்புக்கு ஒரு மரண அடி!

டொனால்ட் டிரம்ப்பை தமது தீர்க்கதரிசி, இரட்சகர் என்று கருதி, அவர் சொல்பவைகளையெல்லாம் வரிக்குவரி நம்பிவந்த கானொன் [QAnon] அமைப்பைச் சேர்ந்தவர்கள் தாங்கள் நம்பிவந்த தீர்க்கதரிசனம் நிறைவேறாததால் குழம்பிப்போயிருக்கிறார்கள்.

Read more