கத்தாரின் மனித உரிமை மீறல்கள் பற்றிய ஜேர்மனிய அமைச்சரின் விமர்சனத்தை வளைகுடா நாடுகளின் கூட்டுறவு அமைப்பு சாடுகிறது.

உதைபந்தாட்டத்துக்கான உலகக்கோப்பைப் போட்டிகளை நடத்தும் நாடாகக் கத்தார் தெரிவுசெய்யப்பட்ட முதல் நாளிலிருந்தே அந்த நாட்டின் மனித உரிமை மீறல்கள் பற்றிய விமர்சனங்கள் ஆரம்பித்திருந்தன. இவ்வாரத்தில் கத்தாருக்குப் பயணிக்கவிருக்கும்

Read more

ஐரோப்பாவின் எரிவாயுக் கையிருப்பு நிறைந்து, விலை பாதியாகியிருக்கிறது.

ஓரிரு மாதங்களாக வரவிருக்கும் ஐரோப்பாவின் குளிர்காலத்தில் மக்கள் தமது வீடுகளைத் தேவையான அளவுக்கு வெம்மையாக்க முடியாமல் தவிக்கப்போகிறார்கள் என்ற அச்சம் பரவியிருந்தது. ஐரோப்பிய ஒன்றிய நாட்டுத் தலைவர்கள்

Read more

சீனா விரும்பிய அளவிலான பங்குகளை ஹம்பேர்க் துறைமுகத்தில் விற்பதை ஜேர்மன் அரசு தடுத்தது.

ஐரோப்பாவின் அடிப்படையான வர்த்தக வலயத்துக்குள் அன்னிய நாடுகள் பெருமளவு நுழைவதை ஐரோப்பிய நாடுகள் தடுத்து வருகின்றன. படிப்படியாக ரஷ்யாவின் எரிபொருட்களை மட்டுமே வாங்குவதை அதிகரித்து அதன் மூலம்

Read more

உக்ரேனுக்குக் கவசவாகனங்களைக் கொடுப்பதில் இழுத்தடிக்கும் ஜேர்மனி.

ரஷ்யாவின் போர் ஆரம்பித்த காலத்திலிருந்தே உக்ரேனுக்குப் போர் புரிவதற்கான ஆயுதங்களைக் கொடுக்கலாமா என்ற கேள்வி ஜேர்மனியில் கொதித்து ஆவியாகிப் பறக்கிறது. முதல் கட்டத்தில் இராணுவ உடைகளையும், தலைக்கவசங்களையும்

Read more

2015 ஐ விட அதிகமான அகதிகள் இவ்வருடத்தில் இதுவரை ஜெர்மனிக்குள் தஞ்சம் கோரியிருக்கிறார்கள்.

மிக அதிகமான எண்ணிக்கையில் அகதிகள் பலர் தமது நகர்களுக்குள் அடைக்கலம் கோரி வந்திருப்பதால் ஜெர்மனிய நகரங்கள் பல அவர்களுக்கான வசதிகளைக் கொடுக்க முடியாமல் திணறுகின்றன. 2015 ம்

Read more

ஜேர்மனியினுடாகச் செல்லும் ஓடர் நதியில் தொன்கள் கணக்கில் மீன்கள் இறந்த காரணம் மனித நடத்தையே!

போலந்து – ஜேர்மனி நாடுகளுக்கூடாகச் செல்லும் ஓடர் நதியில் ஆகஸ்ட் மாதத்தில் திடீரென்று கண்ணுக்கெட்டிய தூரமெங்கும் மீன்கள் இறந்துபோயிருக்கக் காணப்பட்ட காரணத்தை ஜேர்மனி ஆராய்ந்து அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

Read more

ரஷ்ய – ஜேர்மன் எரிவாயுவழிக் குளாயில் மூன்று இடங்களில் கசிவு உண்டாகியிருக்கிறது.

ஐரோப்பாவுக்கு ரஷ்யா தனது எரிவாயுவை விற்பதற்காக உண்டாக்கிய நோர்த்ஸ்டிரீம் 1, 2 ஆகிய இரண்டு குளாய்களிலும் மூன்று வெவ்வேறு இடங்களில் கசிவுகள் ஏற்பட்டிருப்பதாக டனிஷ் கடல்வழிப்பாதை கண்காணிக்கும்

Read more

எரிசக்தி விலையுயர்ந்ததால் அரையாண்டில் 12 பில்லியன் இழந்த நிறுவனத்தை வாங்கியது ஜேர்மனிய அரசு.

ஜேர்மனியின் எரிசக்திச்சந்தையில் மிக முக்கிய நிறுவனமான Uniper ரஷ்யாவின் உக்ரேன் ஆக்கிரமிப்பு ஆரம்பித்ததும் பெரும் நஷ்டத்தில் இயங்கிவந்தது. Uniper ரஷ்ய எரிவாயுவை மலிவு விலைக்கு வாங்கி அந்த

Read more

அணுமின்சார உலைகளில் பாவிக்கப்பட்டவையின் எச்சத்தைப் பாதுகாக்கும் இரண்டாவது மையம் சுவிஸுக்காக.

சுவிஸிலிருக்கு ஐந்து அணுமின்சார உலைகளுக்காகப் பாவிக்கப்பட்ட இரசாயண எச்சங்களைப் பாதுகாக்கும் இடமாக Nördlich Lägern தெரிவுசெய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த நகரம் ஜெர்மனி – சுவிஸ் எல்லைக்கு மிக

Read more

ஜேர்மனியின் மலிவு விலை ரயில் சேவையால் 1.8 மில்லியன் தொன் கரியமிலவாயு வெளியிடல் குறைந்திருக்கிறது.

கோடைகால ஆரம்பத்தில் ஜேர்மனி தனது பொதுப்போக்குவரத்தை மக்கள் அதிகம் பாவிக்கவேண்டும் என்று ஊக்குவிப்பதற்காக எடுத்த நடவடிக்கை பெரும் வெற்றியளித்திருப்பதாகத் தெரிகிறது. மேலும் சுமார் ஒரு மாதத்துக்குத் தொடரவிருக்கு

Read more