“இன-அழிப்பு ஒலிம்பிக்ஸ்” புறக்கணிக்கப்படவேண்டுமென்ற கோரிக்கை வலுக்கிறது.

அடுத்த பனிக்கால ஒலிம்பிக்ஸ் பெப்ரவரி 04 2022 இல் பீஜிங்கில் ஆரம்பமாகவிருக்கிறது. அமெரிக்கா, கனடா, ஆஸ்ரேலியா ஆகிய நாடுகள் அந்த விளையாட்டுப் போட்டிகளைப் புறக்கணிக்கலாம் என்ற செய்திகள்

Read more

திகிராய் மாநிலத்திலிருந்து எரித்திரியாவின் இராணுவம் வெளியேறும் என்கிறார் எத்தியோப்பியப் பிரதமர்.

கடந்த நவம்பர் மாதத்தில் எத்தியோப்பியாவின் மத்திய அரசுக்கு அடங்க மறுத்த சுயாட்சி மாநிலமான திகிராய் மீது எத்தியோப்பியாவின் இராணுவத்தை ஏவினார் 2019 இல் சமாதானத்துக்கான நோபல் பரிசைப்

Read more

மியான்மாரில் இராணுவத்தின் ஆட்சிக் கவிழ்ப்பை எதிர்த்துக் குரல் கொடுப்பவர்களில் இறந்தவர்கள் 50 விட அதிகம்.

பெப்ரவரி முதலாம் திகதியன்று நாட்டின் ஜனநாயகத் தேர்தலில் வென்றவர்களை ஆட்சியேறவிடாமல் தடுத்துக் காவலில் வைத்துக்கொண்டு ஆட்சியைக் கைப்பற்றிய மியான்மார் நாட்டின் இராணுவத்தில் அராஜக நடவடிக்கைகள் மோசமாகிக்கொண்டிருக்கின்றன. எதிர்த்து

Read more

சிரியாப் போரில் ஈடுபட்ட சகல தரப்பாரும் மனித குலத்துக்கெதிரான குற்றங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று குற்றஞ்சாட்டுகிறது ஐ.நா-அறிக்கை.

சிரியாவின் அரசும், அதற்கு எதிராக நாட்டில் போராடும் சகல குழுக்களும் தமது போர்களில் மிலேச்சத்தனமாக குற்றங்களில் ஈடுபட்டிருப்பதாக பல்லாயிரக்கணக்கான சாட்சிகளையும், ஆதாரங்களையும் கொண்டு குற்றஞ்சாட்டுகிறது ஐ.நா-வின் அறிக்கை.

Read more

இலங்கை விடயம் தொடர்பாக பிளிங்கென் முதல் அறிக்கை.

சிறிலங்கா உட்பட உலகெங்கும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விவகாரங்களில் ஜக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை எடுக்கின்ற ஆதரவுத் தீர்மானங்களை அமெரிக்கா ஊக்கு விக்கும் என்று

Read more

இரத்தக்கறைகள் மியான்மாரின் வீதிகளில் இரத்த ஆறு ஓடுமா?

பெப்ரவரி முதலாம் திகதியன்று நாட்டு மக்கள் தேர்ந்தெடுத்த அரசு பதவியேற்க விடாமல் ஆட்சியைக் கைப்பற்றிய மியான்மார் இராணுவத்தின் நடத்தையை மக்கள் தொடர்ந்தும் எதிர்த்து வருகிறார்கள். ஆரம்பத்தில் மக்களின்

Read more

“சிறீலங்காவின் உயர்மட்டத் தலைவர்கள், இராணுவத் தளபதிகள் மீது பொருளாதாரக் கட்டுப்பாடுகள் போடுங்கள்!” மிஷல் பஷலெட்.

விடுதலைப் புலிகளுடனான கடைசிக் கட்டப் போரின்போது சிறீலங்கா இராணுவத்தால் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் பற்றி சிறீலங்காவின் அரசினால் அச்சமயத்தில் கொடுக்கப்பட்ட எந்த வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை என்பதைச்

Read more

வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டமிடல் மாநாடு நடக்கிறது, எதிர்க்கருத்துக்கார்கள் மீது பிடியும் இறுக்கப்படுகிறது.

வரவிருக்கும் ஐந்து வருடங்களுக்கான திட்டமிடல்களை நடாத்த இவ்வாரம் வியட்நாமின் கம்யூனிஸ்ட் கட்சியினர் தலைநகரான ஹனோயில் கூடியிருக்கின்றனர். அச்சமயத்தில் எவ்வித அரசியல் எதிர்ப்புக்களும் கிளம்பக்கூடாதென்பதற்காக அரசை விமர்சிப்பவர்களும், எதிர்க்கட்சிக்காரர்களையும்

Read more