உலக நாடுகளில் வீதி விபத்துக்களில் அதிகம் பேர் இறப்பு இந்தியாவிலேயே என்கின்றன புள்ளிவிபரங்கள்.

கடைசியாக வெளியிடப்பட்டிருக்கும் வீதி விபத்துக்கள் பற்றிய புள்ளிவிபரங்களில் இந்தியாவின் இடம் மிகவும் விசனத்துக்குரியதாக இருப்பதாக நாட்டின் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிதின் கொத்காரி ராஜ்ய சபையில் தெரிவித்திருக்கிறார். அதிகமான

Read more

கடந்த வருடத்தை விட 15 % மாசுபட்ட காற்றுடன் அதிக மாசுபட்ட உலகத் தலைநகராக மீண்டும் டெல்லி.

உலக நகரங்களின் சூழலில் நச்சுக்காற்று எவ்வளவு இருக்கிறது என்பதைக் கணக்கிட்டு வருடாவருடம் வெளியிடும் சுவிஸ் நிறுவனமான IQAir இன் புதிய அறிக்கை விபரங்களுடன் வெளியாகியிருக்கின்றன. அதன்படி சுவாசிக்கும்

Read more

ரஷ்யாவிலிருந்து எரிநெய்க் கொள்வனவு செய்திருக்கிறது இந்தியா.

மேற்கு நாடுகளின் அழுத்தங்களை ஒதுக்கித் தள்ளிவிட்டு ரஷ்யாவிலிருந்து எரிநெய்க் கொள்வனவு செய்திருக்கிறது இந்தியா. உலகில் எரி நெய் கொள்வனவு செய்யும் நாடுகளில் மூன்றாவது இடத்திலிருக்கும் நாடான இந்தியா

Read more

இந்தியா தவறுதலாகச் சுட்ட ஏவுகணையிலிருந்து பல பயணிகள் விமானங்கள் மயிரிழையில் தப்பின.

கடந்த வாரம் இந்திய இராணுவத்தால் தவறுதலாகச் சுடப்பட்ட ஏவுகணை பாகிஸ்தானின் எல்லைக்குள் சென்று வெடித்தது. அது இந்தியாவின் அம்பாலா இராணுவத் தளத்தில் சுடப்பட்டு பாகிஸ்தானின் மியான் சண்ணு

Read more

பீஜிங்கில் நடக்கவிருக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றும் ஒரேயொரு இந்தியர் ஆரிப் கான்.

பெப்ரவரி நாலாம் திகதி ஆரம்பிக்கவிருக்கிறது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள். இம்மாதம் 20 திகதி வரை தொடரவிருக்கும் அந்த விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்ற உலகின் பல பாகங்களிலிருந்தும் சுமார்

Read more

இந்தியாவில் கடந்த வருடத்தைவிட அதிகமாக இவ்வருடம் தங்க விற்பனை அதிகரிக்கும் என்று கணிக்கப்படுகிறது.

கழிந்த ஆறு வருடங்களுடன் ஒப்பிடும்போது 2022 இல் தங்க விற்பனை இந்தியாவில் மேலும் அதிகரிக்கும் என்று கணிக்கப்படுகிறது. கடந்த அருடம் 797.3 தொன் தங்கம் இந்தியாவில் கொள்வனவு

Read more

மனித உரிமை மீறல்கள் பற்றிய கோட்டபாயாவின் வழிமாற்றத்துக்கு இந்தியாவின் கடன் காரணமா?

சிறீலங்காவில் தமிழர்கள் மீதான கடைசிக் கட்டப் போரில் நடந்த மனித உரிமை மீறல்கள் பற்றிய சர்வதேசத்தின் கோரிக்கைக்கு ஜனாதிபதி கோட்டபாயா செவிகொடுத்திருப்பதாகச் சர்வதேச ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. அதற்குக்

Read more

பிரான்ஸ், சுவிஸ், சுவீடன் நாடுகளின் மொத்த பில்லியனர்களை விட இந்தியாவில் பில்லியனர்கள் அதிகமாகியிருக்கிறார்கள்.

சர்வதேச அளவில் பெரும் பணக்காரர்கள் தமது சொத்துக்களின் பெறுமதியைப் பல மடங்கால் கடந்த வருடம் கூட்டிக்கொண்டிருக்கிறார்கள். இந்தியாவைப் பொறுத்தவரை 40 புதிய பில்லியனர்கள் கடந்த வருடத்தில் உருவாகியிருக்கிறார்கள்.

Read more

இந்தியாவின் சந்தை அமெரிக்கப் பன்றி இறைச்சிக்காகத் திறக்கப்பட்டது.

பன்றி இறைச்சித் தயாரிப்பில் உலகின் மூன்றாவது இடத்தையும், அந்த இறைச்சியின் ஏற்றுமதியில் உலகில் இரண்டாவது இடத்திலுமிருக்கும் நாடு அமெரிக்கா. ஆனால், அமெரிக்க – இந்திய வர்த்தகத்தில் இப்போது

Read more