கொவிட் 19 காலத்தின் பின்னர் முதல் தடவையாக சீனாவின் அதிபரின் வெளிநாட்டு விஜயம்.

இவ்வருட ஏப்ரல் மாதத்தில் “Global Security Initiative” என்ற பாதுகாப்புக் கூட்டணி ஒன்றை ஆரம்பிக்கவிருப்பதாகச் சீனா அறிவித்திருந்தது. அதைப் பற்றிய விபரங்களை விவாதிப்பதற்காக ஷீ யின்பின் ரஷ்யாவுக்கு

Read more

புதிய நகானோ – கரபாக் தகராறுகளில் சுமார் 50 இராணுவ வீரர்கள் இறப்பு.

ஆர்மீனியாவுக்கும் ஆஸார்பைஜானுக்கும் இடையேயிருக்கும் எல்லையில் உண்டாகிய தகராறுகளில் சுமார் 50 இராணுவத்தினர் இறந்திருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. நீண்ட காலமாகவே இரண்டு இனத்தினருக்கிடையே இருந்து வரும் நகானோ –

Read more

ரஷ்யாவுடன் நட்பான உதைபந்தாட்டத்தில் மோதத் திட்டமிட்ட பொஸ்னியாவின் மீது அதிருப்தி.

பொஸ்னியா – ஹெர்சகோவினாவின் தேசிய உதைபந்தாட்ட அமைப்பு தமக்கு ரஷ்யாவின் தேசிய உதைபந்தாட்ட அமைப்பிலிருந்து வந்த அழைப்பை ஏற்று நவம்பர் 19 ம் திகதியன்று மோதலொன்றை நடத்த

Read more

மேற்கு நாடுகள் ரஷ்யாவைக் கையாளும் வழிகள் தவறானவை, என்கிறார் துருக்கிய ஜனாதிபதி.

கீழைத்தேச நாடுகளின் அபிவிருத்திக்கு உதவுவதாக ரஷ்யா கூட்டிய மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி புத்தின், உக்ரேன் துறைமுகத்திலிருந்து தானியங்களை எடுத்துச் செல்லும் கப்பல்கள் மேற்கு நாடுகளுக்கே போவதாகச் சாடியிருந்தார்.

Read more

வறிய நாடுகளுக்கான தானியங்களை மேற்கு நாடுகள் வறுகியெடுத்துக்கொண்டன என்கிறார் புத்தின்.

விளாடிவோஸ்டொக் நகரில் நடந்துகொண்டிருக்கும் கிழக்கு நாடுகளுக்கான பொருளாதார மாநாடு [Eastern Economic Forum] என்ற அமைப்பின் ஏழாவது சந்திப்பில் ரஷ்ய ஜனாதிபதி புத்தின் கலந்துகொண்டு உரையாற்றினார். தனது

Read more

ஏற்கனவே தயாராக இருந்த போலந்து இவ்வருடக் கடைசியிலேயே ரஷ்ய எரிவாயுக்கு வாசலை மூடிவிடும்.

சில வாரங்களில் போலந்துக்கும் நோர்வேக்கும் இடையிலான போல்டிக் பைப் [ Baltic pipe] என்ற எரிவாயுக்குளாய் பாவிப்புக்கு எடுக்கப்படவிருக்கிறது. நோர்வேயிலிருந்து டென்மார்க், பால்டிக் கடல் மூலமாகச் செல்லும்

Read more

தனது இரண்டாவது ரஷ்ய விஜயத்தில் ஜனாதிபதி புத்தினைச் சந்தித்தார் மியான்மார் தலைவர் மின் அவுங் லாயிங்.

சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்படாத மியான்மாரின் இராணுவ அரசின் தலைவர் மின் அவுங் லாயிங் ரஷ்ய ஜனாதிபதி புத்தினை விளாடிவோஸ்டொக் நகரில் சந்தித்தார். செப்டெம்பர் 03 ம் திகதி

Read more

புத்தின் பங்குபற்றாமலே, சோவியத் யூனியன் மக்களுக்குச் சுதந்திரம் கொடுத்த கொர்பச்சேவின் இறுதிச் சடங்கு நடந்தது.

பனிப்போர் என்ற பிரபல அரசியல் சொற்பிரயோகத்தின் முக்கிய பாகங்களில் ஒன்றான சோவியத் யூனியனின் கடைசித் தலைவராக இருந்த மிக்கேல் கொர்பச்சேவின் இறுதி யாத்திரை செப்டெம்பர் 03 தேதியன்று

Read more

ரஷ்யச் சுற்றுலாப்பயணிகளுக்கு ஐரோப்பிய விசாவுக்குக்கான வழி கரடுமுரடாக்கப்படலாம்.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பலவும் ஒன்றுசேர்ந்து ஒன்றியத்துக்குள் சுற்றுப்பயணிகளாக நுழைய ரஷ்யர்களுக்கு விசாக்கள் கொடுப்பதை நிறுத்தவேண்டும் என்று குரல் கொடுத்திருந்தன. அந்தக் கோரிக்கைக்கு ஒன்றிய நாடுகளின் முழுமையான

Read more

ஏன் எரிக்கிறது ரஷ்யா தினசரி 10 மில்லியன் டொலர் பெறுமதியான இயற்கைவாயுவை?

பின்லாந்து – ரஷ்யா எல்லையில் போர்ட்டோவாயா நகரிலிருக்கும் இயற்கைவாயு மையத்திலிருந்து வானத்தை நோக்கி எரிவாயு எரித்து (gasfackling) அழிக்கப்படுவதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. செயற்கைக்கோள் படங்களில் தெரியக்கூடிய அந்த

Read more