காகிதப் பற்றாக்குறை காரணமாக சிறீலங்காப் பாடசாலைகளின் பரீட்சைகள் ஒத்திவைக்கபட்டன.

சிறீலங்கா அரசின் டொலர் தட்டுப்பாடு நாட்டின் கல்வித்துறையையும் பாதித்திருக்கிறது. இறக்குமதி செய்ய டொலர் பலமில்லாததால் பரீட்சைகளுக்கான காகிதங்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. அதன் விளைவாக நாட்டில் மில்லியன் கணக்கான

Read more

சட்டத்துக்கு விரோதமாக சிறீலங்காவுக்குள் நுழைந்த பிரிட்டிஷ் குப்பைகள் முற்றாகத் திருப்பியனுப்பப்பட்டன.

சட்டப்படி நாட்டுக்குள் அனுமதிக்கக்கூடாத குப்பைகளைப் பொய்யான உள்ளடக்க விபரங்களுடன் சிறீலங்காவுக்கு அனுப்பியிருந்தது ஐக்கிய ராச்சியம். மொத்தமாக 263 கொள்கலன்கள் கொண்ட அவற்றின் கடைசிப் பாகமான 45 கொள்கலன்கள்

Read more

ராஜபக்சே குடும்பத்தை விமர்சித்து வந்த பத்திரிகையாளர் வீட்டுக்கு துப்பாக்கியுடன் குண்டர்கள் விஜயம்.

சிறீலங்கா அரசில் முக்கிய பதவிகளை வகிக்கும் ராஜபக்சே குடும்பத்தினரைக் கடுமையாக விமர்சித்துவரும் ஊடகவியலாளர் சமுத்திக்க சமரவிக்கிரம. யு டியூப், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போன்ற ஊடகங்களின் மூலம் இவர்

Read more

சிறீலங்காவின் பணவீக்க ஏற்றம் அளவு ஆசியாவிலேயே மிக அதிகமானது.

நாட்டில் நிலவும் இறக்குமதிக் கட்டுப்பாடுகள், விளைச்சல் குறைவு, அன்னியச் செலாவணித் தட்டுப்பாடு ஆகியவைகளால் சிறீலங்காவில் ஏற்பட்டிருக்கும் பணவீக்கத்தின் அளவு ஆசியாவிலேயே மிக அதீதமானது என்று சர்வதேசப் பொருளாதார

Read more

மனித உரிமை மீறல்கள் பற்றிய கோட்டபாயாவின் வழிமாற்றத்துக்கு இந்தியாவின் கடன் காரணமா?

சிறீலங்காவில் தமிழர்கள் மீதான கடைசிக் கட்டப் போரில் நடந்த மனித உரிமை மீறல்கள் பற்றிய சர்வதேசத்தின் கோரிக்கைக்கு ஜனாதிபதி கோட்டபாயா செவிகொடுத்திருப்பதாகச் சர்வதேச ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. அதற்குக்

Read more

சிறீலங்காவின் முன்னாள் சிறைச்சாலைகள் உயரதிகாரிக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பு.

2012 நவம்பரில் சிறைச்சாலைக்குள் வைத்து 8 கைதிகளைக் கொன்ற குற்றத்துக்காக நாட்டின் சிறைச்சாலைகளின் முன்னாள் உயரதிகாரி எமில் லமஹேவாகேவுக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது. அக்குற்றத்திற்கு உடந்தையாக

Read more

“சீன – சிறீலங்கா உறவுகளில் மூக்கை நுழைக்க மூன்றாவது நாடெதுவுக்கும் அனுமதியில்லை” என்கிறது சீனா.

மாலைதீவுக்குப் போய்விட்டுச் சிறீலங்காவில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் செய்யும் சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ, சிறிலங்காவின் பிரதமர் மஹிந்த ராஜபக்சே உடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார். அச்சமயத்தில்

Read more

அரச ஊழியர்களுக்கு ரூ 5,000 சம்பள உயர்வு உட்பட்ட ரூ 229 பில்லியன் பெறுமதியான நிதி உதவித் திட்டம் சிறீலங்காவில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சமீப காலத்தில் உலகின் பல நாட்டு மக்களைப் போலவே சிறீலங்காவிலும் மக்கள் எரிசக்தி, உணவு விலையேற்றம், தட்டுப்பாடு ஆகியவற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த நிலைமையை எதிர்கொள்ளும் விதமாக

Read more

சிறீலங்காவின் வெளிநாட்டுச் செலாவணித் தட்டுப்பாடு பொருளாதாரத்தை மேலும் இறுக்குகிறது.

26 பில்லியன் டொலர் வெளிநாட்டுக் கடன் சுமைப்பட்டிருக்கும் தீவின் வர்த்தக நிலைமை பலவீனமடைந்துவிட்டிருப்பதாக அதன் தரத்தை மேலும் ஒரு படி கீழிறக்கியிருக்கிறது Fitch அமைப்பு. மூன்றாவது காலாண்டில்

Read more

வட இலங்கையின் மூன்று தீவுகளில் சீனா கட்டவிருந்த இயற்கைச் சக்தி மையங்கள் மாலைதீவுகளுக்கு மாற்றப்பட்டன.

இவ்வருட ஆரம்பத்தில் Sino Soar Hybrid Technology நிறுவனம் மூலமாக வட இலங்கையையடுத்த மூன்று குட்டித் தீவுகளில் இயற்கைவள எரிசக்தி நிலையங்களை நிறுவ சீனா உறுதிகூறியிருந்தது. நாகர்தீவு,

Read more