தமது வான்வெளி மூலம் சிரியாவுக்குப் பறக்கும் ரஷ்ய விமானங்களைத் தடை செய்தது துருக்கி.

தமது நாட்டின் வான்வெளியைப் பாவித்து சிரியாவுக்குப் பறக்கும் சகல ரஷ்ய விமானங்களுக்கும் தடை விதித்திருப்பதாகத் துருக்கிய வெளிவிவகார அமைச்சர் மெவ்லெக் கவுசோகுலு சனிக்கிழமையன்று தெரிவித்தார். தாம் அதைக்

Read more

உக்ரேனுக்கெதிராகப் போரிட சிரியாவில் ஆட்கள் தேடப்படுகிறார்கள், ரஷ்யாவால்.

உக்ரேனுக்குள் நுழைந்து இரண்டு வாரங்கள் கழிந்தும் ரஷ்யாவின் இராணுவத்தால் உக்ரேன் அரசைத் தாம் நினைத்தது போலப் பணியவைக்க முடியவில்லை. இரண்டு பக்கப் போர்களத்துச் செய்திகளையும் முழுக்க நம்ப

Read more

சிரியாவில் படுமோசமான நிலையுள்ள முகாம்களில் பிரான்ஸ் குழந்தைகள் வாழவேண்டியிருப்பதை ஐ.நா கண்டித்திருக்கிறது.

சிரியாவில் குர்தீஷ் பிராந்தியத்தில் இருக்கும் சிறைமுகாம்களில் இஸ்லாமியக் காலிபாத் அமைக்கப் போரிலிறங்கிய ஐ.எஸ் தீவிரவாதிகள், அவர்களுக்கு உதவியவர்கள் தமது குடும்பத்தினருடன் தடுத்துவைக்கப்பட்டிருக்கிறார்கள். பெண்களும் அவர்களுடைய வயதுக்கு வராத

Read more

காலிபாத் தீவிரவாதிகள் வீழ்த்தப்பட்டு அவர்கள் கைவசமிருந்த சிறையை மீட்டெடுத்தார்கள் குர்தீஷ் படையினர்.

சுமார் ஒரு வாரமாக இஸ்லாமியத் தீவிரவாதக் குழுவான ஐ.எஸ் உடன் போராடி அவர்களின் கை ஓங்கியிருந்த அல்-சினா சிறைச்சாலையைக் குர்தீஷ் படையினர் கைப்பற்றியதாக புதனன்று அறிவிக்கப்பட்டது. குர்தீஷ்

Read more

காலிபாத் தீவிரவாதிகள் நீண்ட காலத்தின் பின்னர் சிரியாவில் சிறையொன்றைத் தாக்கியிருக்கிறார்கள்.

ஐ.எஸ் என்று அழைக்கப்படும் இஸ்லாமியக் காலிபாத் அமைக்க மிலேச்சத்தனமாகப் போரில் ஈடுபட்ட தீவிரவாதக் குழு சுமார் மூன்று வருடங்களுக்கு முன்னர் தாம் கைப்பற்றி வைத்திருந்த பிராந்தியங்களை இழந்து

Read more

சிரியாவின் போரில் மனிதகுலத்துக்கெதிரான குற்றஞ்செய்ததாக ஜேர்மனியில் ஒருவர் தண்டிக்கப்பட்டிருக்கிறார்.

அன்வர் ரஸ்லான் என்று அழைக்கப்படும் சிரிய அரசுக்கு நெருங்கிய ஒருவர் உயர் பதவியிலிருந்துகொண்டு மனித குலத்துக்கெதிரான பல குற்றங்களை இழைத்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு ஜேர்மனியில் ஆயுள் காலச் சிறைத்தண்டனை

Read more

இஸ்லாமிய விவகாரங்களின் தலைமைப் பதவியைத் தனக்குக் கீழ் கொண்டுவந்தார் பஷார் அல்- ஆஸாத்.

சிரிய ஜனாதிபதி தனது புதிய நகர்வாக நாட்டின் இஸ்லாமிய அமைப்பின் தலைமையை சிரியாவின் மதங்களுக்கான அமைச்சின் கீழ் கொண்டுவந்திருக்கிறார். இனிமேல் நாட்டின் முப்தி இஸ்லாமின் முக்கிய விடயங்களைப்

Read more

காலநிலை மாற்ற விளைவுகளாக ஈராக், சிரியாவின் 20 % மக்கள் நீர், உணவு, மின்சார வசதியிழந்து வருகிறார்கள்.

நஹ்ர் அல்-புராத் [Nahr Al-Furāt] என்று அரபியில் அழைக்கப்படும் நதி துருக்கியில் ஆரம்பித்து சிரியா, ஈராக் ஆகிய நாடுகளூடாக ஓடுகிறது. சுமார் 2,800 கி.மீ நீளமான தென்மேற்காசியாவின்

Read more

பேருக்கு இரண்டு போட்டியாளர்களை வைத்து நடந்த சிரியத் தேர்தலில் பஷார் அல் ஆஸாத் 95 % வாக்குகள் பெற்று வெற்றி!

1971 லிருந்து ஆட்சியைத் தன் கைகளுக்குள் வைத்திருந்த தனது தந்தை ஹபீஸ் அல் ஆஸாத்துக்குப் பின்னர் 2000 இல் பதவிக்கு வந்தவர் சிரியாவின் ஜனாதிபதி பஷார் அல்

Read more

சிரியாவின் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட ஒரு பெண் விண்ணப்பித்திருக்கிறார்.

பல வருடங்களாகவே போர்களால் சின்னாபின்னமடைந்திருக்கும் சிரியாவில் மே 26 ம் திகதி ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. பதவியிலிருக்கும் பஷார் அல் ஆசாத்தே மீண்டும் வெல்வதற்காகவே நடாத்தப்படும் ஜனாதிபதித்

Read more