Month: April 2021

Featured Articlesஅரசியல்செய்திகள்

உள்ளூர் விமான சேவைகளைக் குறைப்பதற்கு பிரான்ஸ் சட்டம், சூழல் பாதுகாப்புக் கருதி முடிவு.

உள்நாட்டில் இரண்டரை மணிநேரத்தில் ரயில் மூலம் கடக்கக் கூடிய தூரங்களுக்கு இடையே நடத்தப்படுகின்ற விமான சேவைகளைத் தடைசெய்வதற்கு பிரான்ஸ் அரசு தீர்மானித்துள்ளது. அதற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் கிடைத்துள்ளது.

Read more
Featured Articlesகொவிட் 19 செய்திகள்செய்திகள்

‘ஜோன்சன்’ வைரஸ் தடுப்பூசியை இடைநிறுத்துமாறு ஆலோசனை.

கொரோனா வைரஸ் தடுப்பூசிகளில் ஒன்றான ‘ஜோன்சன் அன் ஜோன்சன்’ (Johnson & Johnson) தடுப்பூசி ஏற்று வதை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு அமெரிக்க மருந்துக் கட்டுப்பாட்டு நிறுவனம் கேட்டிருக்கிறது.

Read more
Featured Articlesகொவிட் 19 செய்திகள்செய்திகள்

திரிபுத் தொற்றுத் தீவிரம்! பிறேசில் விமானங்களை இடைநிறுத்தியது பிரான்ஸ்.

பிரான்ஸ் – பிறேசில் இடையிலான விமான சேவைகள் மறு அறிவித்தல் வரை நிறுத்தப்படுவதாக பிரதமர் Jean Castex அறிவித்திருக்கிறார். பிறேசிலில் இருந்து வருகின்றவர்கள் எவரும் வைரஸ் பரிசோதனை

Read more
Featured Articles

உலகின் மிக நீளமான முயலைஇங்கிலாந்தில் காணவில்லை!

உலகின் மிக நீளமான முயல் அதன் வாழ்விடத்தில் இருந்து களவாடிச் செல்லப்பட்டுள்ளது. நான்கு அடி நீளமுடைய டேரியஸ் (Darius) என்ற பெயர் கொண்ட அந்த முயல் இங்கிலாந்தின்

Read more
Featured Articlesகொவிட் 19 செய்திகள்செய்திகள்

உடற்பயிற்சி நிலையங்கள், தேவாலயங்களாக மாறின போலந்தில்.

கொரோனாக் கட்டுப்பாடுகளை மீறுபவர்களை உலகில் வெவ்வேறு விதமாகக் கையாளுகின்றன. சில நாடுகள் நீதிமன்றத்தில் நிறுத்தித் தண்டங்கள் முதல் சிறைத்தண்டனைகள் வரை கொடுக்கின்றன. நோர்வேயில் பிரதம மந்திரியே அக்குற்றத்துக்காகத்

Read more
Featured Articlesசெய்திகள்

தட்சரின் உபயத்தால் முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர்களொவ்வொருவரும் வருடாவருடம் 115,000 பவுண்டுகளை அரச கஜானாவிலிருந்து கறக்க முடிகிறது.

“முன்பு பொதுப்பணியிலிருந்ததால் தொடர்ந்தும் செய்யவேண்டிய பொதுச் சேவைகளுக்கான செலவுகள்,” என்ற பெயரில் முன்னாள் பிரிட்டிஷ் பிரதம மந்திரிகள் ஒவ்வொருவரும் தொடர்ந்தும் வருடாவருடம் சுமார் 115,000 பிரிட்டிஷ் பவுண்டுகளை

Read more
Featured Articlesசெய்திகள்

காலமும், தேவைகளும் மாறும்போது கௌரவத்தைப் பார்க்காமல் டுபாயும் மாறுகிறது.

ரமஸான் நோன்புக் காலங்களில் திறந்திருக்கும் உணவு விடுதிகள் தங்களை பர்தா போட்டு மறைத்துக்கொள்ளவேண்டிய அவசியமில்லை என்று அறிவித்திருக்கிறது டுபாய் அரசு. நோன்பிருக்கும் சமயத்தில் பசியுடனிருப்பவர்களின் பார்வைக்கு உணவுக்கடைகள்

Read more
Featured Articlesசெய்திகள்

இத்தாலியின் மாபியா எவரெவருக்குத் தடுப்பு மருந்துகளைக் கொடுக்கவேண்டுமென்ற முடிவுகளையும் எடுக்கிறது.

மற்றைய நாடுகளை விட இத்தாலி தடுப்பு மருந்துகளைக் கொடுப்பதில் வித்தியாசமான ஒரு முதன்மைப்படுத்தலைக் கையாள்கிறது. கடுமையாகக் கொவிட் 19 ஆல் பாதிக்கப்பட்டு, அதிக எண்ணிக்கையில் இறப்புக்களையும் இத்தாலி

Read more
Featured Articlesசெய்திகள்

மிதிவண்டிக் காதலராக வாழ்ந்தவரின் விருப்பப்படி மிதிவண்டிப் பாடையில் தனது கடைசி யாத்திரையையும் மேற்கொண்டார்.

குறும்படத் தயாரிப்பாளரும், மிதிவண்டிக்காதலருமான படி காஹில் இரத்தப் புற்றுநோய் காரணமாகத் தனது 44 வயதிலேயே மரணத்தை எதிர்கொண்டார். அவரது இறுதி விருப்பப்படி அவரது உடலை ஒரு மிதிவண்டிப்

Read more
Featured Articlesசெய்திகள்தொழிநுட்பம்

‘நஞ்சு மனிதர்கள்’ ஒரு நாள்நிஜமாகத் தோன்றுவார்களா?

“நஞ்சன்”என்று மனிதர்கள் ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்வதுண்டு. ஆனால் ஒரு காலத்தில் அது நிஜமாகி விடக் கூடும் என்கின்றனர் அறிவியலாளர்கள். பாம்பைப் போன்று கொடிய நஞ்சை உருவாக்குவதற்குத்

Read more